Thursday, 5 May 2016

Part 2 | TNPSC-TET-TRB Current Affairs Quiz in Tamil – February 2016

முதல் சர்வேதச பறவைகள் விழா அண்மையில் எங்குகொண்டாடப்பட்டது?
விடை : சம்பல் பறவைகள் சரணாலயம்
 

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்களர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி ?
விடை : சோழிங்கநல்லூர்-காஞ்சிபுரம் மாவட்டம்
 

தற்போதய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எத்தனையாவது நீதிபதி
விடை : 43
 

இந்தியாவின் மிகப்பெரிய வனவிலங்கு பாதுகாப்பு மையம் எங்கு அமையவுள்ளது?
விடை : நாக்பூர்
 

குடிமைப்பணி திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு?
விடை : பி.எஸ். பஸ்வான் குழு
 

10வது உலக ஹிந்தி மாநாடு நடைபெற்ற இடம் ?
விடை : போபால்
 

இஸ்ரோவின் 50-வது ராக்கெட் PSLV C-29 டிசம்பர், 16, 2015 அன்று ………. 5 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
விடை : சிங்கப்பூரின்
 

ஒரே கிரிக்கெட் ஆட்டத்தில் 1009 ஒட்டங்கள் (Runs) குவித்து 
சாதனை புரிந்த மாணவர்?
விடை : பிரணவ் தானடே
 

இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹேலி அமெரிக்காவின் எம்மாநில கவர்னராக பதவி வகிக்கிறார்?
விடை : தெற்கு கரோலினா
 

இந்திய திறன் அறிக்கை 2015-ன் படிபெண்கள் பணிபுரிவதற்கு உகந்த மாநிலமாக தேர்வு செய்யபட்ட மாநிலம்
விடை : தமிழ்நாடு
 

தேசிய சூரிய ஆற்றல் நிறுவனம் எங்கு செயல்படவுள்ளது?
விடை : கூர்கான்
 

நாட்டிலேயே மிகப் பெரிய தேசியக்கொடி எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?
விடை : ஜார்கண்ட்
 


மித்ராசக்தி 2015 என்பது .............................
விடை : இந்தியா-இலங்கை இடையேயான இராணுவ முயற்சி
 

தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?
விடை : ரேகா நம்பியார்
 

சர்வேதச கால்பந்து போட்டிகளில் நடுவராக பணியாற்ற FIFA அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (தமிழகத்தை சார்ந்தவர்)
விடை : ரூபா தேவி
 

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் ஜப்பான் நாட்டு உதவியுடன் எங்கு இயக்கப்படவுள்ளது?
விடை : மும்பை-அகமதாபாத்
 

இந்தியாவில் MNREGA தினமாக அனுஷ்டிக்கப்படுவது?
விடை : பிப்ரவரி 02


சர்வேதச விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானிகள் வளர வைத்த மலர்?
விடை : ஜின்னியாபூ 


பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுக்கான திறன் வளர்ப்புக்கான மத்திய அரசின் திட்டம்?
விடை : சுரக்ஷித் சுத்யா அபியான்
 

ஊழியர்களின் திறன்தன்மை அல்லது திறன் வளர்ச்சி பட்டியலில் இந்தியா தற்போது எந்த இடத்தில் உள்ளது?
விடை : 89 வது இடம்
 

கீழ்க்ண்டவற்றில் எது உலகின் முதலாவது மின்னணு பயணி விமானம் (World's First Electric Passenger aircraft )
விடை : Aircraft BX1E
 

குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்கும் 'The infant cries Translator' என்ற புதிய மொபைல் ஆஃபை வெளியிட்டுள்ள நாடு எது?
விடை : தைவான்
 

இவற்றில் எந்த கமிட்டி வட கிழக்கு மக்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கையை அளித்தது?
விடை : பெஸ்பெருகா கமிட்டி
 

இவற்றில் எந்த கமிட்டி வெளிநாட்டு வாழ் வாக்களர்களுக்கு ஒட்டுரிமை அளிப்பது பற்றிய அறிக்கையை சமர்பித்தது?
விடை : வினோத் ஜீட்ஷி கமிட்டி
 

இதுவரை எந்த நாட்டின் அதிபர்கள் அதிகமாக இந்திய குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்?
விடை : பிரான்ஸ்