Youtube Subscribe


பொது அறிவு PDF - Direct download link :

PDF - 001 |  PDF - 002 |  PDF - 003 |  PDF - 004 |  PDF - 005 |  PDF - 006 |  PDF - 007 |  PDF - 008 |  PDF - 009 |  PDF - 010 |  PDF - 011 |  PDF - 012 |  PDF - 013 |  PDF - 014 |  PDF - 015 |  PDF - 016 |  PDF - 017 |  PDF - 018 |  PDF - 019 |  PDF - 020 |  PDF - 021 |  PDF - 022 |  PDF - 023 |  PDF - 024 |  PDF - 025 |  PDF - 026 |  PDF - 027 |  PDF - 028 |  PDF - 029 |  PDF - 030 |  PDF - 031 |  PDF - 032 |  PDF - 033 |  PDF - 034 |  PDF - 035 |  PDF - 036 |  PDF - 037 |  PDF - 038 |  PDF - 039 |  PDF - 040 |  PDF - 041 |  PDF - 042 |  PDF - 043 |  PDF - 044 |  PDF - 045 |  PDF - 046 |  PDF - 047 |  PDF - 048 |  PDF - 049 |  PDF - 050 |  PDF - 051 |  PDF - 052 |  PDF - 053 |  PDF - 054 |  PDF - 055 |  PDF - 056 |  PDF - 057 |  PDF - 058 |  PDF - 059 |  PDF - 060 |  PDF - 061 |  PDF - 062 |  PDF - 063 |  PDF - 064 |  PDF - 065 |  PDF - 066 |  PDF - 067 |  PDF - 068 |  PDF - 069 |  PDF - 070 |  PDF - 071 |  PDF - 072 |  PDF - 073 |  PDF - 074 |  PDF - 075 |  PDF - 076 |  PDF - 077 |  PDF - 078 |  PDF - 079 |  PDF - 080 |  PDF - 081 |  PDF - 082 |  PDF - 083 |  PDF - 084 |  PDF - 085 |  PDF - 086 |  PDF - 087 |  PDF - 088 |  PDF - 089 |  PDF - 090 |  PDF - 091 |  PDF - 092 |  PDF - 093 |  PDF - 094 |  PDF - 095 |  PDF - 096 |  PDF - 097 |  PDF - 098 |  PDF - 099 |  PDF - 100 |  PDF - 101 |  PDF - 102 |  PDF - 103 |  PDF - 104 |  PDF - 105 |  PDF - 106 |  PDF - 107 |  PDF - 108 |  PDF - 109 |  PDF - 110 |  PDF - 111 |  PDF - 112 |  PDF - 113 |  PDF - 114 |  PDF - 115 |  PDF - 116 |  PDF - 117 |  PDF - 118 |  PDF - 119 |  PDF - 120 |  PDF - 121 |  PDF - 122 |  PDF - 123 |  PDF - 124 |  PDF - 125 |  PDF - 126 |  PDF - 127 |  PDF - 128 |  PDF - 129 |  PDF - 130 |  PDF - 131 |  PDF - 132 |  PDF - 133 |  PDF - 134 |  PDF - 135 |  PDF - 136 |  PDF - 137 |  PDF - 138 |  PDF - 139 |  PDF - 140 |  PDF - 141 |  PDF - 142 |  PDF - 143 |  PDF - 144 |  PDF - 145 |  PDF - 146 |  PDF - 147 |  PDF - 148 |  PDF - 149 |  PDF - 150 |  PDF - 151 |  PDF - 152 |  PDF - 153 |  PDF - 154 |  PDF - 155 |  PDF - 156 |  PDF - 157 |  PDF - 158 |  PDF - 159 |  PDF - 160 |  PDF - 161 |  PDF - 162 |  PDF - 163 |  PDF - 164 |  PDF - 165 |  PDF - 166 |  PDF - 167 |  PDF - 168 |  PDF - 169 |  PDF - 170 |  PDF - 171 |  PDF - 172 |  PDF - 173 |  PDF - 174 |  PDF - 175 |  PDF - 176 |  PDF - 177 |  PDF - 178 |  PDF - 179 |  PDF - 180 |  PDF - 181 |  PDF - 182 |  PDF - 183 |  PDF - 184 |  PDF - 185 |  PDF - 186 |  PDF - 187 |  PDF - 188 |  PDF - 189 |  PDF - 190 |  PDF - 191 |  PDF - 192 |  PDF - 193 |  PDF - 194 |  PDF - 195 |  PDF - 196 |  PDF - 197 |  PDF - 198 |  PDF - 199 |  PDF - 200 |  PDF - 201 |  PDF - 202 |  PDF - 203 |  PDF - 204 |  PDF - 205 |  PDF - 206 |  PDF - 207 |  PDF - 208 |  PDF - 209 |  PDF - 210 |  PDF - 211 |  PDF - 212 |  PDF - 213 |  PDF - 214 |  PDF - 215 |  PDF - 216 |  PDF - 217 |  PDF - 218 |  PDF - 219 |  PDF - 220 |  PDF - 221 |  PDF - 222 |  PDF - 223 |  PDF - 224 |  PDF - 225 |  PDF - 226 |  PDF - 227 |  PDF - 228 |  PDF - 229 |  PDF - 230 |  PDF - 231 |  PDF - 232 |  PDF - 233 |  PDF - 234 |  PDF - 235 |  PDF - 236 |  PDF - 237 |  PDF - 238 |  PDF - 239 |  PDF - 240 |  PDF - 241 |  PDF - 242 |  PDF - 243 |  PDF - 244 |  PDF - 245 |  PDF - 246 |  PDF - 247 |  PDF - 248 |  PDF - 249 |  PDF - 250 |  PDF - 251 |  PDF - 252 |  PDF - 253 |  PDF - 254 |  PDF - 255 |  PDF - 256 |  PDF - 257 |  PDF - 258 |  PDF - 259 |  PDF - 260 |  PDF - 261 |  PDF - 262 |  PDF - 263 |  PDF - 264 |  PDF - 265 |  PDF - 266 |  PDF - 267 |  PDF - 268 |  PDF - 269 |  PDF - 270 |  PDF - 271 |  PDF - 272 |  PDF - 273 |  PDF - 274 |  PDF - 275 |  PDF - 276 |  PDF - 277 |  PDF - 278 |  PDF - 279 |  PDF - 280 |  PDF - 281 |  PDF - 282 |  PDF - 283 |  PDF - 284 |  PDF - 285 |  PDF - 286 |  PDF - 287 |  PDF - 288 |  PDF - 289 |  PDF - 290 |  PDF - 291 |  PDF - 292 |  PDF - 293 |  PDF - 294 |  PDF - 295 |  PDF - 296 |  PDF - 297 |  PDF - 298 |  PDF - 299 |  PDF - 300 |  PDF - 301 |  PDF - 302 |  PDF - 303 |  PDF - 304 |  PDF - 305 |  PDF - 306 |  PDF - 307 |  PDF - 308 |  PDF - 309 |  PDF - 310 |  PDF - 311 |  PDF - 312 |  PDF - 313 |  PDF - 314 |  PDF - 315 |  PDF - 316 |  PDF - 317 |  PDF - 318 |  PDF - 319 |  PDF - 320 |  PDF - 321 |  PDF - 322 |  PDF - 323 |  PDF - 324 |  PDF - 325 |  PDF - 326 |  PDF - 327 |  PDF - 328 |  PDF - 329 |  PDF - 330 |  PDF - 331 |  PDF - 332 |  PDF - 333 |  PDF - 334 |  PDF - 335 |  PDF - 336 |  PDF - 337 |  PDF - 338 |  PDF - 339 |  PDF - 340 |  PDF - 341 |  PDF - 342 |  PDF - 343 |  PDF - 344 |  PDF - 345 |  PDF - 346 |  PDF - 347 |  PDF - 348 |  PDF - 349 |  PDF - 350 |  PDF - 351 |  PDF - 352 |  PDF - 353 |  PDF - 354 |  PDF - 355 |  PDF - 356 |  PDF - 357 |  PDF - 358 |  PDF - 359 |  PDF - 360 |  PDF - 361 |  PDF - 362 |  PDF - 363 |  PDF - 364 |  PDF - 365 |  PDF - 366 |  PDF - 367 |  PDF - 368 |  PDF - 369 |  PDF - 370 |  PDF - 371 |  PDF - 372 |  PDF - 373 |  PDF - 374 |  PDF - 375 |  PDF - 376 |  PDF - 377 |  PDF - 378 |  PDF - 379 |  PDF - 380 |  PDF - 381 |  PDF - 382 |  PDF - 383 |  PDF - 384 |  PDF - 385 |  PDF - 386 |  PDF - 387 |  PDF - 388 |  PDF - 389 |  PDF - 390 |  PDF - 391 |  PDF - 392 |  PDF - 393 |  PDF - 394 |  PDF - 395 |  PDF - 396 |  PDF - 397 |  PDF - 398 |  PDF - 399 |  PDF - 400 |  PDF - 401 |  PDF - 402 |  PDF - 403 |  PDF - 404 |  PDF - 405 |  PDF - 406 |  PDF - 407 |  PDF - 408 |  PDF - 409 |  PDF - 410 |  PDF - 411 |  PDF - 412 |  PDF - 413 |  PDF - 414 |  PDF - 415 |  PDF - 416 |  PDF - 417 |  PDF - 418 |  PDF - 419 |  PDF - 420 |  PDF - 421 |  PDF - 422 |  PDF - 423 |  PDF - 424 |  PDF - 425 |  PDF - 426 |  PDF - 427 |  PDF - 428 |  PDF - 429 |  PDF - 430 |  PDF - 431 |  PDF - 432 |  PDF - 433 |  PDF - 434 |  PDF - 435 |  PDF - 436 |  PDF - 437 |  PDF - 438 |  PDF - 439 |  PDF - 440 |  PDF - 441 |  PDF - 442 |  PDF - 443 |  PDF - 444 |  PDF - 445 |  PDF - 446 |  PDF - 447 |  PDF - 448 |  PDF - 449 |  PDF - 450 |  PDF - 451 |  PDF - 452 |  PDF - 453 |  PDF - 454 |  PDF - 455 |  PDF - 456 |  PDF - 457 |  PDF - 458 |  PDF - 459 |  PDF - 460 |  PDF - 461 |  PDF - 462 |  PDF - 463 |  PDF - 464 |  PDF - 465 |  PDF - 466 |  PDF - 467 |  PDF - 468 |  PDF - 469 |  PDF - 470 |  PDF - 471 |  PDF - 472 |  PDF - 473 |  PDF - 474 |  PDF - 475 |  PDF - 476 |  PDF - 477 |  PDF - 478 |  PDF - 479 |  PDF - 480 |  PDF - 481 |  PDF - 482 |  PDF - 483 |  PDF - 484 |  PDF - 485 |  PDF - 486 |  PDF - 487 |  PDF - 488 |  PDF - 489 |  PDF - 490 |  PDF - 491 |  PDF - 492 |  PDF - 493 |  PDF - 494 |  PDF - 495 |  PDF - 496 |  PDF - 497 |  PDF - 498 |  PDF - 499 |  PDF - 500 |  PDF - 501 |  PDF - 502 |  PDF - 503 |  PDF - 504 |  PDF - 505 |  PDF - 506 |  PDF - 507 |  PDF - 508 |  PDF - 509 |  PDF - 510 |  PDF - 511 |  PDF - 512 |  PDF - 513 |  PDF - 514 |  PDF - 515 |  PDF - 516 |  PDF - 517 |  PDF - 518 |  PDF - 519 |  PDF - 520 |  PDF - 521 |  PDF - 522 |  PDF - 523 |  PDF - 524 |  PDF - 525 |  PDF - 526 |  PDF - 527 |  PDF - 528 |  PDF - 529 |  PDF - 530 |  PDF - 531 |  PDF - 532 |  PDF - 533 |  PDF - 534 |  PDF - 535 |  PDF - 536 |  PDF - 537 |  PDF - 538 |  PDF - 539 |  PDF - 540 |  PDF - 541 |  PDF - 542 |  PDF - 543 |  PDF - 544 |  PDF - 545 |  PDF - 546 |  PDF - 547 |  PDF - 548 |  PDF - 549 |  PDF - 550 |  PDF - 551 |  PDF - 552 |  PDF - 553 |  PDF - 554 |  PDF - 555 |  PDF - 556 |  PDF - 557 |  PDF - 558 |  PDF - 559 |  PDF - 560 |  PDF - 561 |  PDF - 562 |  PDF - 563 |  PDF - 564 |  PDF - 565 |  PDF - 566 |  PDF - 567 |  PDF - 568 |  PDF - 569 |  PDF - 570 |  PDF - 571 |  PDF - 572 |  PDF - 573 |  PDF - 574 |  PDF - 575 |  PDF - 576 |  PDF - 577 |  PDF - 578 |  PDF - 579 |  PDF - 580 |  PDF - 581 |  PDF - 582 |  PDF - 583 |  PDF - 584

Monday, 29 February 2016

TNEB TANGEDCO Recruitment 2016 - 1475 Assistant Posts Exam Model Question papers with answer

இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர், நிர்வாக இளநிலை உதவியாளர், கணக்கு இளநிலை தணிக்கையாளர், சோதகர் வேதியர், பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணையவழி மட்டும் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

TNEB Recruitment 2016Tamil Nadu Electricity Board TANGEDCO (Tamil NaduGeneration and Distribution Corporation Limited) has issued a recruitment : www.tangedco.gov.in/recruit.php

TNEB TANGEDCO Recruitment 2016 - 1475 Assistant Posts Exam Model Question papers with answer

நைல் நதி எந்த கடலில் கலக்கிறது?
மத்திய தரைக்கடல்

காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?
பிரிட்டன்

உலக உணவு நாள் கொண்டாடப்படும் தினம் எது?
அக்டோபர் 16

உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்?
மார்ச் 22

மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?
தென்னாப்பிரிக்கா

பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது?
ருமேனியா

உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?
ரஷ்யாவில் உள்ள கார்கோல்

ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது?
முப்பந்தல்

உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது?
நேபாளம்

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது?
இந்தோனேசியா

உலக தூய்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
செப்டம்பர் 19 

TNEB TANGEDCO (Tamil Nadu Electricity Board Exam) 2016 Tamil-English Model Question papers with answer

இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?
1 லட்சத்து 55 ஆயிரம்

இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?
2.4 லட்சம்

இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?
17

மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் எது?
நாமக்கல்

தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
ஏற்காடு

 
நிலவொளி பூமியை வந்தடைய ஆகும் காலம் எவ்வளவு?
1.3 வினாடி

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மெய்க்கீர்த்திகள் எனப்பட்டவை எவை?
அரசின் சாதனை வரலாறு

செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1988

.நா.சபையின் முதல் பொதுச்செயலாளர் யார்?
டிரைக்வே (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்)

சியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு எது?

தாய்லாந்து

TNPSC VAO 2016 Key Answers Download 28.02.2016

TNPSC VAO Exam 2016 | GT & GK Key Answer | [PDFFormat]- Click Here & Download | TNPSC VAO Exam 2016


Thursday, 25 February 2016

tnpsc vao exam 2016 - பொது அறிவு வினா விடை

தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறை (எதிர்மறை வாக்கு எண்) உலகில் எத்தனை நாடுகளில் உள்ளது?
31 நாடுகளில்

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த கட்சியைச் சேர்ந்தவர்?
ஜனநாயகக் கட்சி

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?
ராஜாஜி

பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் எந்த அரசியல் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?
பிரிவு 106


பாராளுமன்றக் கூட்டுக்கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்கள் எவை?
1. வரதட்சணை தடுப்பு சட்டம்-1961
2. வங்கிப்பணி கமிஷன் விலக்கு சட்டம் - 1978
3. தீவிரவாத தடுப்புச் சட்டம் - 2002

இந்தியாவில் அதிக வேகமாக ஓடும் ரயில் எது?
புது டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜதானி விரைவில் ரயில், மணிக்கு 161 கி.மீ. வேகம்

சர்தேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
ஜெனீவா

இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது?

மும்பை

CHENNAI HIGH COURT CAMPUS -COURT OF SMALL CAUSES RECRUITMENT 2016 Exam Model Question papers with answer

காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

இந்தியாவின் குரல் (Voice of India) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?
தாதாபாய் நௌரோஜி

#  "Grand old man of India" என போற்றப்பட்டவர் யார்?
தாதாபாய் நௌரோஜி

#  I.C.S. (Indian Civil Service) பதவிக்கு 20 வயதில் தகுதிபெற்ற முதல் இந்தியர் யார்?
சுரேந்திரநாத் பானர்ஜி

#  "நியூ இந்தியா", "வந்தே மாதரம்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?
பிபின் சந்திரபால்


கேசரி என்ற மாதாந்திர ஏட்டையும், மராத்தா (The Maratta) என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டவர் யார்?
பால கங்காதர திலகர்

#  "கீதா ரகசியம்" என்ற நூலை எழுதியவர் யார்?
பால கங்காதர திலகர்

செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியர் யார்?
ஹென்றி டுனான்ட் (Henri Dunant)

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?

மேரி கியூரி (இயற்பியல் - 1903) 

Monday, 22 February 2016

TNPSC ENGINEERING RECRUITMENT 2016 | பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ் நாடு அரசு பணி

#  Public Service Guarantee Act-2010- இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்

#  "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?
சோலி சொராப்ஜி

இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்?
மகாராஜா ரஞ்சித் சிங்

நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்?
டல்ஹவுசி பிரபு


#  "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்

பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது?
நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது

பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
அன்னி பெசன்ட் அம்மையார்

இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?

ரிப்பன் பிரபு. இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்

மத்திய அரசு பணி : STAFF SELECTION COMMISSION - COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2016 Tamil Study Materials

#  Femicide என்றால் என்ன?
பெண்ணை கொல்வது

#  Genocide என்பது என்ன?
இனப்படுகொலை

இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது? எங்குள்ளது?
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்)

ஆங்கில ஆட்சியின்போது ..சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன?
எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ


சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
711-12-ல் டேனியர்களால்

மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது?
1935-ம் ஆண்டு சட்டம்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
20.12.1996-ல்

இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?
பல கட்சி முறை

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை?

இரு கட்சிமுறை

Thursday, 11 February 2016

Tnpsc-trb - Exam General Knowledge Questions and Answers Download

# தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்

# புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை

# தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்

# இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்

# இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்

# அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன

# தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்

# சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்

# காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

# காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை

# பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்

# பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி

# பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.

# மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை

# முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.

# தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

# உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா

# தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

Tnpsc-TET - Exam General Knowledge Questions and Answers Download

# “இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்” எதனைக் கூறுவர் – சங்க இலக்கியம்.

# 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் – மலைபடும்கடாம்

# பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை – 11

# ”முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்” என்று அழைக்கப்படுவது – சீவக சிந்தாமணி

# வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் – நாலடியார்

# உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் – திருக்குறள்

# திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி – அறத்துப்பால்

# காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

# மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் – பாண்டியர்

# தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது – அகத்திணை, புறத்திணை.

# தொல்காப்பியம் – முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

# தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது – அகப்பொருள்.

# பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்

# நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் – திருப்புளி ஆழ்வார்.

# சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி

# சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்

# ”வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.

Wednesday, 3 February 2016

Tnpsc Exam General Knowledge Questions and Answers Download



#  இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு?
7,516 கி.மீ

#  ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது?
அல்பேனியா

#  இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது?
வங்காளதேசம்

#  இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை?
4,120

#  தமிழக அரசின் மாநில மரம் எது?
பனை மரம் 



#  யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
47 வருடங்கள்

#  புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
19 வருடங்கள்

#  எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?
AB

#  இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன?
32,80,483 ச.கி.மீ.

#  நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?
75,166 கி.மீ

Labels