# “அனைவருக்கும் வீடு” என்ற மத்திய அரசின் திட்டம் முதன்முதலில் எந்த நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது?
டெல்லி
# வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியின் பெயர் என்ன?
நீதிபதி எம்.ஷா கமிட்டி
# லிபியா நாட்டின் தலைநகரம் எது?
திரிபோலி
# பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் யார்?
மார்க் ஷூக்கர்
# AIRBUS என்ற விமான நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
பிரான்ஸ்
# ஐ-போன் நிறுவனமான ஆப்பிள் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?
டிம்குக்
# கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு எது?
முத்கல் கமிட்டி
# இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி எது?
வாகா
# தென்கிழக்கு வங்கக்கடலில் அண்மையில் ஏற்பட்ட புயலுக்கு எந்த நாடு "அஷோபா" என பெயரிட்டது?
இலங்கை
No comments:
Post a Comment