# ஆங்கிலக் கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
வில்லியம் பெண்டிங் பிரபு
# பிரெஞ்சு புரட்சி எப்போது நடந்தது?
1789-1799
# ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
சுவாமி தயானந்த சரஸ்வதி
# மயில் சிம்மாசனத்தை அமைத்து அமர்ந்தவர் யார்?
ஷாஜகான்
# இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் மன்னர் யார்?
முகமது பின் காசிம்
# ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது?
அம்ரிஸ்டர்
# பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?
லாலா லஜபதி ராய்
# வங்கப் பிரிவினைக்கு காரணமானவர் யார்
கர்சன் பிரபு
# சுமேரிய நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?
யூப்ரடீஸ் டைகரீஸ்
# அமெரிக்க சுதந்திர போராட்டம் எப்போது நடந்தது?
1776
# ஹர்சர் காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரீகர் யார்?
யுவான் சுவாங்
No comments:
Post a Comment