# தீபிகா பலிக்கல் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர்?
ஸ்குவாஷ்
# இந்தியாவில் எந்த மாநிலத்தில் விளக்கு கப்பல் (Light Ship), அதாவது கலங்கரை விளக்கத்துக்குப் பதில் செயல்பட்டு வருகிறது?
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில்
# சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 20
# இந்திய புகையிலை வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
குண்டூர்
# தமிழ்நாட்டில் அரசு கல்லூரி முதல்வராக முதல்முதலாக கண் பார்வையற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார் ?
டாக்டர் பிரபு
# மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சமாக எத்தனை சின்னங்கள் இடம்பெற முடியும்?
16
# காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது?
மூங்கில்
# “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார்?
சோலி சொராப்ஜி
# முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ள மாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர் என்ன?
சமுத்ரா பிரகான்
# தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
பெங்களூரு
# தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது?
அரியலூர்
No comments:
Post a Comment