Youtube Subscribe


பொது அறிவு PDF - Direct download link :

PDF - 001 |  PDF - 002 |  PDF - 003 |  PDF - 004 |  PDF - 005 |  PDF - 006 |  PDF - 007 |  PDF - 008 |  PDF - 009 |  PDF - 010 |  PDF - 011 |  PDF - 012 |  PDF - 013 |  PDF - 014 |  PDF - 015 |  PDF - 016 |  PDF - 017 |  PDF - 018 |  PDF - 019 |  PDF - 020 |  PDF - 021 |  PDF - 022 |  PDF - 023 |  PDF - 024 |  PDF - 025 |  PDF - 026 |  PDF - 027 |  PDF - 028 |  PDF - 029 |  PDF - 030 |  PDF - 031 |  PDF - 032 |  PDF - 033 |  PDF - 034 |  PDF - 035 |  PDF - 036 |  PDF - 037 |  PDF - 038 |  PDF - 039 |  PDF - 040 |  PDF - 041 |  PDF - 042 |  PDF - 043 |  PDF - 044 |  PDF - 045 |  PDF - 046 |  PDF - 047 |  PDF - 048 |  PDF - 049 |  PDF - 050 |  PDF - 051 |  PDF - 052 |  PDF - 053 |  PDF - 054 |  PDF - 055 |  PDF - 056 |  PDF - 057 |  PDF - 058 |  PDF - 059 |  PDF - 060 |  PDF - 061 |  PDF - 062 |  PDF - 063 |  PDF - 064 |  PDF - 065 |  PDF - 066 |  PDF - 067 |  PDF - 068 |  PDF - 069 |  PDF - 070 |  PDF - 071 |  PDF - 072 |  PDF - 073 |  PDF - 074 |  PDF - 075 |  PDF - 076 |  PDF - 077 |  PDF - 078 |  PDF - 079 |  PDF - 080 |  PDF - 081 |  PDF - 082 |  PDF - 083 |  PDF - 084 |  PDF - 085 |  PDF - 086 |  PDF - 087 |  PDF - 088 |  PDF - 089 |  PDF - 090 |  PDF - 091 |  PDF - 092 |  PDF - 093 |  PDF - 094 |  PDF - 095 |  PDF - 096 |  PDF - 097 |  PDF - 098 |  PDF - 099 |  PDF - 100 |  PDF - 101 |  PDF - 102 |  PDF - 103 |  PDF - 104 |  PDF - 105 |  PDF - 106 |  PDF - 107 |  PDF - 108 |  PDF - 109 |  PDF - 110 |  PDF - 111 |  PDF - 112 |  PDF - 113 |  PDF - 114 |  PDF - 115 |  PDF - 116 |  PDF - 117 |  PDF - 118 |  PDF - 119 |  PDF - 120 |  PDF - 121 |  PDF - 122 |  PDF - 123 |  PDF - 124 |  PDF - 125 |  PDF - 126 |  PDF - 127 |  PDF - 128 |  PDF - 129 |  PDF - 130 |  PDF - 131 |  PDF - 132 |  PDF - 133 |  PDF - 134 |  PDF - 135 |  PDF - 136 |  PDF - 137 |  PDF - 138 |  PDF - 139 |  PDF - 140 |  PDF - 141 |  PDF - 142 |  PDF - 143 |  PDF - 144 |  PDF - 145 |  PDF - 146 |  PDF - 147 |  PDF - 148 |  PDF - 149 |  PDF - 150 |  PDF - 151 |  PDF - 152 |  PDF - 153 |  PDF - 154 |  PDF - 155 |  PDF - 156 |  PDF - 157 |  PDF - 158 |  PDF - 159 |  PDF - 160 |  PDF - 161 |  PDF - 162 |  PDF - 163 |  PDF - 164 |  PDF - 165 |  PDF - 166 |  PDF - 167 |  PDF - 168 |  PDF - 169 |  PDF - 170 |  PDF - 171 |  PDF - 172 |  PDF - 173 |  PDF - 174 |  PDF - 175 |  PDF - 176 |  PDF - 177 |  PDF - 178 |  PDF - 179 |  PDF - 180 |  PDF - 181 |  PDF - 182 |  PDF - 183 |  PDF - 184 |  PDF - 185 |  PDF - 186 |  PDF - 187 |  PDF - 188 |  PDF - 189 |  PDF - 190 |  PDF - 191 |  PDF - 192 |  PDF - 193 |  PDF - 194 |  PDF - 195 |  PDF - 196 |  PDF - 197 |  PDF - 198 |  PDF - 199 |  PDF - 200 |  PDF - 201 |  PDF - 202 |  PDF - 203 |  PDF - 204 |  PDF - 205 |  PDF - 206 |  PDF - 207 |  PDF - 208 |  PDF - 209 |  PDF - 210 |  PDF - 211 |  PDF - 212 |  PDF - 213 |  PDF - 214 |  PDF - 215 |  PDF - 216 |  PDF - 217 |  PDF - 218 |  PDF - 219 |  PDF - 220 |  PDF - 221 |  PDF - 222 |  PDF - 223 |  PDF - 224 |  PDF - 225 |  PDF - 226 |  PDF - 227 |  PDF - 228 |  PDF - 229 |  PDF - 230 |  PDF - 231 |  PDF - 232 |  PDF - 233 |  PDF - 234 |  PDF - 235 |  PDF - 236 |  PDF - 237 |  PDF - 238 |  PDF - 239 |  PDF - 240 |  PDF - 241 |  PDF - 242 |  PDF - 243 |  PDF - 244 |  PDF - 245 |  PDF - 246 |  PDF - 247 |  PDF - 248 |  PDF - 249 |  PDF - 250 |  PDF - 251 |  PDF - 252 |  PDF - 253 |  PDF - 254 |  PDF - 255 |  PDF - 256 |  PDF - 257 |  PDF - 258 |  PDF - 259 |  PDF - 260 |  PDF - 261 |  PDF - 262 |  PDF - 263 |  PDF - 264 |  PDF - 265 |  PDF - 266 |  PDF - 267 |  PDF - 268 |  PDF - 269 |  PDF - 270 |  PDF - 271 |  PDF - 272 |  PDF - 273 |  PDF - 274 |  PDF - 275 |  PDF - 276 |  PDF - 277 |  PDF - 278 |  PDF - 279 |  PDF - 280 |  PDF - 281 |  PDF - 282 |  PDF - 283 |  PDF - 284 |  PDF - 285 |  PDF - 286 |  PDF - 287 |  PDF - 288 |  PDF - 289 |  PDF - 290 |  PDF - 291 |  PDF - 292 |  PDF - 293 |  PDF - 294 |  PDF - 295 |  PDF - 296 |  PDF - 297 |  PDF - 298 |  PDF - 299 |  PDF - 300 |  PDF - 301 |  PDF - 302 |  PDF - 303 |  PDF - 304 |  PDF - 305 |  PDF - 306 |  PDF - 307 |  PDF - 308 |  PDF - 309 |  PDF - 310 |  PDF - 311 |  PDF - 312 |  PDF - 313 |  PDF - 314 |  PDF - 315 |  PDF - 316 |  PDF - 317 |  PDF - 318 |  PDF - 319 |  PDF - 320 |  PDF - 321 |  PDF - 322 |  PDF - 323 |  PDF - 324 |  PDF - 325 |  PDF - 326 |  PDF - 327 |  PDF - 328 |  PDF - 329 |  PDF - 330 |  PDF - 331 |  PDF - 332 |  PDF - 333 |  PDF - 334 |  PDF - 335 |  PDF - 336 |  PDF - 337 |  PDF - 338 |  PDF - 339 |  PDF - 340 |  PDF - 341 |  PDF - 342 |  PDF - 343 |  PDF - 344 |  PDF - 345 |  PDF - 346 |  PDF - 347 |  PDF - 348 |  PDF - 349 |  PDF - 350 |  PDF - 351 |  PDF - 352 |  PDF - 353 |  PDF - 354 |  PDF - 355 |  PDF - 356 |  PDF - 357 |  PDF - 358 |  PDF - 359 |  PDF - 360 |  PDF - 361 |  PDF - 362 |  PDF - 363 |  PDF - 364 |  PDF - 365 |  PDF - 366 |  PDF - 367 |  PDF - 368 |  PDF - 369 |  PDF - 370 |  PDF - 371 |  PDF - 372 |  PDF - 373 |  PDF - 374 |  PDF - 375 |  PDF - 376 |  PDF - 377 |  PDF - 378 |  PDF - 379 |  PDF - 380 |  PDF - 381 |  PDF - 382 |  PDF - 383 |  PDF - 384 |  PDF - 385 |  PDF - 386 |  PDF - 387 |  PDF - 388 |  PDF - 389 |  PDF - 390 |  PDF - 391 |  PDF - 392 |  PDF - 393 |  PDF - 394 |  PDF - 395 |  PDF - 396 |  PDF - 397 |  PDF - 398 |  PDF - 399 |  PDF - 400 |  PDF - 401 |  PDF - 402 |  PDF - 403 |  PDF - 404 |  PDF - 405 |  PDF - 406 |  PDF - 407 |  PDF - 408 |  PDF - 409 |  PDF - 410 |  PDF - 411 |  PDF - 412 |  PDF - 413 |  PDF - 414 |  PDF - 415 |  PDF - 416 |  PDF - 417 |  PDF - 418 |  PDF - 419 |  PDF - 420 |  PDF - 421 |  PDF - 422 |  PDF - 423 |  PDF - 424 |  PDF - 425 |  PDF - 426 |  PDF - 427 |  PDF - 428 |  PDF - 429 |  PDF - 430 |  PDF - 431 |  PDF - 432 |  PDF - 433 |  PDF - 434 |  PDF - 435 |  PDF - 436 |  PDF - 437 |  PDF - 438 |  PDF - 439 |  PDF - 440 |  PDF - 441 |  PDF - 442 |  PDF - 443 |  PDF - 444 |  PDF - 445 |  PDF - 446 |  PDF - 447 |  PDF - 448 |  PDF - 449 |  PDF - 450 |  PDF - 451 |  PDF - 452 |  PDF - 453 |  PDF - 454 |  PDF - 455 |  PDF - 456 |  PDF - 457 |  PDF - 458 |  PDF - 459 |  PDF - 460 |  PDF - 461 |  PDF - 462 |  PDF - 463 |  PDF - 464 |  PDF - 465 |  PDF - 466 |  PDF - 467 |  PDF - 468 |  PDF - 469 |  PDF - 470 |  PDF - 471 |  PDF - 472 |  PDF - 473 |  PDF - 474 |  PDF - 475 |  PDF - 476 |  PDF - 477 |  PDF - 478 |  PDF - 479 |  PDF - 480 |  PDF - 481 |  PDF - 482 |  PDF - 483 |  PDF - 484 |  PDF - 485 |  PDF - 486 |  PDF - 487 |  PDF - 488 |  PDF - 489 |  PDF - 490 |  PDF - 491 |  PDF - 492 |  PDF - 493 |  PDF - 494 |  PDF - 495 |  PDF - 496 |  PDF - 497 |  PDF - 498 |  PDF - 499 |  PDF - 500 |  PDF - 501 |  PDF - 502 |  PDF - 503 |  PDF - 504 |  PDF - 505 |  PDF - 506 |  PDF - 507 |  PDF - 508 |  PDF - 509 |  PDF - 510 |  PDF - 511 |  PDF - 512 |  PDF - 513 |  PDF - 514 |  PDF - 515 |  PDF - 516 |  PDF - 517 |  PDF - 518 |  PDF - 519 |  PDF - 520 |  PDF - 521 |  PDF - 522 |  PDF - 523 |  PDF - 524 |  PDF - 525 |  PDF - 526 |  PDF - 527 |  PDF - 528 |  PDF - 529 |  PDF - 530 |  PDF - 531 |  PDF - 532 |  PDF - 533 |  PDF - 534 |  PDF - 535 |  PDF - 536 |  PDF - 537 |  PDF - 538 |  PDF - 539 |  PDF - 540 |  PDF - 541 |  PDF - 542 |  PDF - 543 |  PDF - 544 |  PDF - 545 |  PDF - 546 |  PDF - 547 |  PDF - 548 |  PDF - 549 |  PDF - 550 |  PDF - 551 |  PDF - 552 |  PDF - 553 |  PDF - 554 |  PDF - 555 |  PDF - 556 |  PDF - 557 |  PDF - 558 |  PDF - 559 |  PDF - 560 |  PDF - 561 |  PDF - 562 |  PDF - 563 |  PDF - 564 |  PDF - 565 |  PDF - 566 |  PDF - 567 |  PDF - 568 |  PDF - 569 |  PDF - 570 |  PDF - 571 |  PDF - 572 |  PDF - 573 |  PDF - 574 |  PDF - 575 |  PDF - 576 |  PDF - 577 |  PDF - 578 |  PDF - 579 |  PDF - 580 |  PDF - 581 |  PDF - 582 |  PDF - 583 |  PDF - 584

Thursday, 27 October 2016

TNPSC Group IV Exam Tamil Notification 2017-2018 | Application form | TNPSC Group IV Exam Tamil Hall tickets Download

கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது 
A   அவர் பெரும் வெற்றி வீரர்
B   அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
C   அவர் புத்த மதத்தைப் பரப்பினார்
D   இவற்றில் எதுவுமில்லை
Answer  B

எந்த இணை பொருத்தமற்றது 
A   இந்துக்கள்    வேதங்கள்
B   கிறித்துவர்    பைபிள்
C   முஸ்லீம்    குரான்
D   சீக்கியர்    இராமாயணம்
Answer  D

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்  
A   பௌத்த மதம் குப்தர்கள் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது 
B   ஜைன மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
C   இந்து மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
D   குப்தர்கள் எந்த மதத்தையுமே ஆதரிக்கவில்லை
Answer  C

தேவனாமபிரியர்   என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும் 
A   கௌதமபுத்ர சதகர்ணி
B   கௌடில்யர்
C   புஷ்யமித்ரர்
D   அசோகர்
Answer  D

அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து   யாருடைய வரலாறு அறியப்பட்டது 
A   அசோகர்
B   சமுத்திரகுப்தர்
C   ஹர்ஷவர்த்தனர்
D   காரவேலர்
Answer  A
 
கனிஷ்கர்   இரண்டாம் அசோகர்   என அழைக்கப்பட காரணம்
A   அவரது புத்தமதக் கொள்கை
B   அவரது வெற்றி
C   அவரது நிர்வாகம்
D   அவரது சமய பொறையுடைமை
Answer  A

இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்
A   இட்சிங்
B   யுவான்சுவாங்
C   பாஹியான்
D   இவர்களில் யாருமில்லை
Answer  C

இந்திய   தொல்லியலின் தந்தை  என்றழைக்கப்பட்டவர் யார் 
A   ஜான் மார்ஷல்
B   எஸ்  ஆர்  ராவ்
C   ஆர்  எஸ்  பிஸ்ட்
D   அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
Answer  D

இது யாருடைய கூற்று     சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் 
A   டி  டி  கோசாம்பி
B   ஆர்  டி  பானர்ஜி
C   சர்ஜான் மார்  ல்
D   சர் மார்டிமர் வீலா
Answer  B

அர்த்தசாஸ்திரம்   எந்த மொழியில் எழுதப்பட்டது
A   பாலி
B   பிராகிருதம்
C   வடமொழி
D   இந்தி
Answer  C

பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர்
A   அசோகர்
B   பிம்பிசாரர்
C   அஜாதசத்ரு
D   சந்திரகுப்த மௌரியர்
Answer  C

சமண சமயத்தை பின்பற்றாத அரசர்கள்
A   சந்திரகுப்த மௌரியர்
B   காரவேலர்
C   முதலாம் மகேந்திரவர்மன்
D   சமுத்திர குப்தர்

Answer  D

TNPSC Group IV Exam Tamil General Knowledge Model Question and Answer

அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்
A   காளிதாசர்
B   சமுத்திரகுப்தர்
C   ஹரிசேனர்
D   விசாகதத்தர்
Answer  B

சிந்து சமவெளி நாகரீகத்தின்   இரண்டு பெரிய நகரங்கள்   ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன
A   மொகஞ்சதாரோ   சன்குதாரோ
B   மொகஞ்சதாரோ   லோத்தல்
C   மொகஞ்சதாரோ   தோலாவிரா
D   மொகஞ்சதாரோ   ஹரப்பா
Answer  D

பேரரசர் கனிஷ்கரால்   தனது பேரரசை நிலைப்படுத்த முடிந்தது   ஏனெனில்
A   அவர் புத்தசமயத்தை பின்பற்றினார்
B   அவர் இந்து மதத்தை பின்பற்றினார்
C   அவர் சமய பொறுமையை கையாண்டார்
D   பாகவத கொள்கையை ஆதரித்தார்
Answer  A

மௌரியர்   ஆட்சிக்காலத்தில்   சாராஸ்   என்று அழைக்கப்பட்டவர்கள்
A   குதிரைகள்
B   ஒற்றர்கள்
C   வீரர்கள்
D   யானை
Answer  B

மஹாவீரர்   தனது பிரசங்கத்தில் அதிக அழுத்தம் கொடுத்த பண்பு
A   அறிவை அடைதல்
B   சன்னியாசம்
C   அகிம்சை
D   நீதிநெறி
Answer  A
 
இந்திய வரலாற்றில் வேதகலாச்சாரம் ஏற்படுத்திய முக்கிய தாக்கம்
A   சாதியை ஸ்திரப்படுத்தியது
B   சமஸ்கிருதத்தை வளர்ச்சியடையச் செய்தது
C   வேறுலக சிந்தனையை வளர்த்தது
D   தத்துவ வளர்ச்சியை உண்டாக்கியது
Answer  A

தீபகற்ப இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளும் கீழ்க்கண்ட ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு பாய்கிறது
A   வடக்கிலிருந்து மேற்கு நோக்கி
B   மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
C   மேற்கிலிருந்து வடக்கு நோக்கி
D   தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி
Answer  B

பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது
A   பார்ஸவநாத்    24ம் தீர்த்தங்கரர்
B   மஹாவீரர்    கடைசி தீர்த்தங்கரர்
C   ஜடகாஸ்    ஜைன இலக்கியம்
D   ஆகமசித்தாந்தா     புத்த இலக்கியம்
Answer  C

நாகநந்தம்   என்ற நூலை எழுதியவர்
A   பாணர்
B   சசாங்கா
C   ஹர்ஷர்
D   புஷ்யபூதி
Answer  C

ஹரப்பாவில் கிடைத்திட்ட   முத்திரைகள்   எந்த பொருளால் செய்யப்பட்டவை
A   காரீயம்
B   மண்பொம்மைகள்
C   செம்பு
D   இரும்பு
Answer  B

புத்த இலக்கியம் எழுதப்பட்ட மொழி
A   சமஸ்கிருதம்
B   பாலி
C   பிராகிருதம்
D   தமிழ்
Answer  B

லோத்தல்   எங்கே உள்ளது 
A   குஜராத்
B   கேரளா
C   ஹரியானா
D   ராஜஸ்தான்

Answer  A

Wednesday, 19 October 2016

Tnpsc | TET | PGTRB Exam Tamil Model question papers with answer

செப்டம்பர் 2016-ல் பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது ?
A)பாகிஸ்தான்
B)சீனா
C)இந்தியா
D)வங்கதேசம்


செப்டம்பர் 2016-ல் இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் 77 வது பொதுச்சபை கூட்டம் எங்கு நடந்தது ?
A)போபால்
B)சண்டிகர்
C)தில்லி
D)பெங்களூர்


செப்டம்பர் 2016-ல் தமிழகத்தில் முதல்முறையாக 2,500 ஆண்டுகள் பழமையான, பாறைகளில் அமைக்கப்பட்ட உலோக தொழிற்கூடம் எந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ?
A)புதுக்கோட்டை
B)இராமநாதபுரம்
C)கன்னியாகுமரி
D)திண்டுக்கல்


செப்டம்பர் 2016-ல் 2016 - 17ம் ஆண்டுக்கான இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?
A)அகிலா உரங்கர்
B)சோமேஷ் சர்மா
C)கே.பாலாஜி
D)சரத் சக்சேனா


செப்டம்பர் 2016-ல் சென்னை துறைமுக தலைவராக பொறுப்பேற்றவர் யார் ?
A)பி. ரவீந்திரன்
B)சிரில் ஜார்ஜே
C)அதுல்யமிஸ்ரா
D)ஜெயகுமார்


செப்டம்பர் 2016-ல் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத கால அளவில் (ஏப்ரல்-செப்டம்பர்) இந்திய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் மூலம் எவ்வளவு பணம் திரட்டியுள்ளதாக பிரைம் டேட்டோபேஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது ?
A)ரூ.17,183 கோடி
B)ரூ.17,283 கோடி
C)ரூ.17,583 கோடி
D)ரூ.17,883 கோடி


Driven: The Virat Kohli Story என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A)கீஸ் லய்மன்
B)நிதின் போரா
C)விஜய் லோகபள்ளி
D)ராதிகா நக்ராத்


செப்டம்பர் 2016-ல் ஈட்டி எறிதலில் 60 மீட்டர் இலக்கை கடந்த முதல் இந்தியப்பெண் யார் ?
A)அன்னு ராணி
B)சிந்தூர் குஜார்
C)சீமா அண்டில்
D)எச் எம் ஜோதி


செப்டம்பர் 2016-ல் இந்தியா - சீனா நாடுகளுக்கிடையேயான தீவிரவாதத்திற்கென முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தை எந்த நகரில் நடைபெற்றது ?
A)வூஹான்
B)நான்ஜிங்
C)சாங்காய்
D)பிஜிங்


செப்டம்பர் 2016-ல் மஹாராஷ்டிரா மாநில அரசின் 2016 லதா மங்கேஷ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் யார்?
A)ஏ.ஆர். ரகுமான்
B)உத்தம் சிங்
C)பிரபாகர் ஜாக்
D)முகமது சஃபி


செப்டம்பர் 2016-ல் உலக பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள உலக போட்டித்திறன் அறிக்கை 2016-2017ல் இந்தியா எந்த இடத்தைப் பெற்றது?
A)37 வது
B)38 வது
C)39வது
D)40 வது


செப்டம்பர் 2016-ல் 130 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு புதிய பல்லி இனங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன ?
A)டெல்லி
B)மும்பை
C)கொல்கத்தா
D)கேரளா

Tnpsc group 4 Exam 2016 hall tickets Download

Karachi, You‘re Killing Me! என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A)சோமக் கோஷல்
B)நுட்ராத் கமல்
C)சபா இம்தியாஸ்
D)மொஹ்சின் சித்திக்


செப்டம்பர் 2016-ல் உலக இருதய தினத்தின் மையக்கருத்து (Theme) என்ன ?
A)Light your heart, empower your life
B)One home, one world, one heart
C)Care the heart, love your life
D)Create heart-healthy environments


செப்டம்பர் 2016-ல் இஸ்ரோ, எந்த ராக்கெட் வாகனம் மூலம் வானிலை செயற்கைக்கோளான SCATSAT-1 யை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ?
A)PSLV-C34
B)PSLV-C35
C)PSLV-C36
D)PSLV-C37


முதல் பிரிக்ஸ் U17 கால்பந்து போட்டி இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது ?
A)கோவா
B)தமிழ்நாடு
C)மகாராஷ்டிரா
D)அரியானா


செப்டம்பர் 2016-ல் சர்வதேச கடல்படுக்கை ஆணையத்தின் (International Seabed Authority - ISA) தலைமையகம் எங்குள்ளது ?
A)ஜெனீவா
B)பெர்லின்
C)நியூயார்க்
D)கிங்ஸ்டன்


2026 ஆசிய விளையாட்டுப்(2026 Asian Games) போட்டியினை எந்த நாடு நடத்தவுள்ளது ?
A)ரஷ்யா
B)ஜப்பான்
C)இந்தியா
D)ஆஸ்திரேலியா


செப்டம்பர் 2016-ல் மறைந்த அர்னால்ட் பால்மர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A)குத்துச்சண்டை
B)கிரிக்கெட்
C)டேபிள் டென்னிஸ்
D)கோல்ப்


செப்டம்பர் 2016-ல் இந்தியாவில் பொறியாளர் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் ?
A)செப்டம்பர் 10
B)செப்டம்பர் 12
C)செப்டம்பர் 15
D)செப்டம்பர் 20


செப்டம்பர் 2016-ல் ரஷ்யாவுடன் அமைதிக்கான அணு ஒப்பந்தம் செய்துகொண்ட நாடு?
A)இந்தியா
B)கியூபா
C)அமெரிக்கா
D)சீனா


செப்டம்பர் 2016-ல் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின்(Central Industrial Security Force - CISF) புதிய இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார் ?
A)ஆர் கே பச்நந்தா
B)எம் மகாதேவன்
C)நிர்மல் குமார்
D)ஓ பி சிங்


சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்கான தேசிய மாநாடு நடைபெறவிருக்கும் இடம் எது?
A)கேரளா
B)மும்பை
C)புதுடில்லி
D)கொல்கத்தா


செப்டம்பர் 2016-ல் கியூபாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
A)ஜான் கால்ஃபீல்ட்
B)ஜெஃப்ரி டிலாரன்டிஸ்
C)ஜொனாதன் டி ஃபாரர்
D)விக்கி ஹட்லெஸ்டோன்

Tnpsc | TET | PGTRB Exam Tamil Model question papers with answer

செப்டம்பர் 2016-ல் உலக பாரம்பரிய தமிழ்ச் சங்கம் சார்பில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் சதலவாடா கிருஷ்ண மூர்த்திக்கு, வழங்கப்பட்ட பட்டம் எது?
A)கவுரவ முனைவர் பட்டம்
B)முதுமுனைவர் பட்டம்
C)புனிதர் பட்டம்
D)மதிப்புறு முனைவர் பட்டம்


செப்டம்பர் 2016-ல் இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனாரின், இலக்கிய பரிசு ................... என்பவருக்கு அறிவிக்கப்பட்டது?
A)சிலம்பொலி செல்லப்பன்
B)தாயம்மாள் அறவாணன்
C)கா. வேழவேந்தன்
D)கௌதம நீலாம்பரன்


பாத்ஃபைன்டர்-1 என்பது எந்த நாட்டு செயற்கைக்கோள்?
A)ரஷ்யா
B)ஜப்பான்
C)சீனா
D)அமெரிக்கா


செப்டம்பர் 2016-ல் நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில், எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது?
A)டெல்லி
B)மும்பை
C)கொல்கத்தா
D)சென்னை


செப்டம்பர் 2016-ல் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டவர்?
A)ஜிம் யாங் கிம்
B)ராபர்ட் சியோலிக்
C)ஜேம்ஸ் உல்ப்ஃபென்ஸன்
D)பால் வோல்போவிட்ஸ்


செப்டம்பர் 2016-ல் தேசிய பேரிடர் மீட்பு படை டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?
A)ஓ.பி.சிங்
B)சுதிர் பிரதான் சிங்
C)ஆர்.கே.பச்னான்டா
D)பி.சி. தாக்கூர்


செப்டம்பர் 2016-ல் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மத்திய அரசின் தெரு விளக்கு தேசிய திட்டத்தை (Street Lighting National Programme - SLNP) ஏற்ற முதல் இந்திய மாநிலம் எது ?
A)ஆந்திரப் பிரதேசம்
B)ராஜஸ்தான்
C)பீகார்
D)பஞ்சாப்


செப்டம்பர் 2016-ல் எந்த நாட்டின் மகளிர் கபடி அணி, 2016 ஆசிய பீச் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது ?
A)தாய்லாந்து
B)பாகிஸ்தான்
C)இந்தியா
D)வியட்நாம்

செப்டம்பர் 2016-ல் உலக கடல்சார் தினத்தின்(World Maritime Day) மையக்கருத்து (Theme) என்ன ?
A)Shipping: indispensable to the world
B)Maritime education and training
C)IMO: shipping safety & security
D)IMO conventions: effective implementation


செப்டம்பர் 2016-ல் எந்த மாநில அரசு, கல்வியை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது ?
A)பீகார்
B)மகாராஷ்டிரா
C)தமிழ்நாடு
D)தெலுங்கானா


செப்டம்பர் 2016-ல் Tianyan எனப்படும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி எந்த நாட்டில் அமைக்கப்பட்டது ?
A)சீனா
B)ஜப்பான்
C)அமெரிக்கா
D)ரஷ்யா


செப்டம்பர் 2016-ல் உயிரி பொருளாதாரம் (Bioeconomy) மீதான தேசிய மிஷன் இந்தியாவின் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது ?
A)கொல்கத்தா
B)மும்பை
C)ஷில்லாங்
D)கவுகாத்தி

Tnpsc | TET | PGTRB Exam Tamil Study materials Books PDF Free Downloads

வேலவன் செந்தில்குமார் என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A)ஸ்பிரிண்ட்
B)குத்துச்சண்டை
C)ஸ்குவாஷ்
D)பூப்பந்து


செப்டம்பர் 2016-ல் எந்த பாராளுமன்ற குழு, பட்ஜெட்டை இணைப்பதற்கான ஆய்வை செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?
A)கமல்நாத் குழு
B)ரமேஷ் ஜிகாஜினாகி
C)வீரப்ப மொய்லி குழு
D)அசோக் சவான் குழு


செப்டம்பர் 2016-ல் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் (SDG - Sustainable Development Goals) இந்தியாவின் தரம் என்ன ?
A)139 வது
B)143 வது
C)166 வது
D)188 வது


செப்டம்பர் 2016-ல் Druzhba-2016 எனும் கூட்டு இராணுவ பயிற்சி பின்வரும் எந்த இரு நாடுகளுக்கிடையே தொடங்கப்பட்டது ?
A)நேபாளம் மற்றும் இந்தியா
B)இந்தியா மற்றும் ரஷ்யா
C)சீனா மற்றும் பாகிஸ்தான்
D)பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா


செப்டம்பர் 2016-ல் Insolvency and Bankruptcy Board of India (IBBI)வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
A)எம் எஸ் சாஹூ
B)ஆஷிஷ் ஆர்யா
C)பி வி கோகலே
D)எஸ் கே பானர்ஜி


எந்த நாடு முதலாவது பிரிக்ஸ் 2016 இளம் விஞ்ஞானிகள் மாநாட்டை நடத்தவுள்ளது ?
A)இந்தியா
B)பிரேசில்
C)ரஷ்யா
D)சீனா


செப்டம்பர் 2016-ல் பின்வரும் எந்த பெண்கள் இரட்டையர் ஜோடி 2016 டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்றது ?
A)கர்பைன் முகுருசா மற்றும் கார்லா சுவாரஸ் நவரோ
B)சானியா மிர்சா மற்றும் பர்போரா ஸ்ட்ரைகோவா
C)லியாங் சென் மற்றும் யாங்க் ஜாஜூன்
D)ஆண்ட்ரேஜா லிபாக் மற்றும் கேத்ரினா ரேபோட்னிக்


செப்டம்பர் 2016-ல் உலக சுற்றுலா தினத்தின்(The World Tourism Day (WTD) கருப்பொருள்(Theme) என்ன ?
A)One billion tourists, one billion opportunities
B)Tourism and Community Development
C)Tourism for all - promoting universal accessibility
D)Tourism and Water: Protecting our Common Future


செப்டம்பர் 2016-ல் தேசிய பாதுகாப்புப் படையின் (NSG - National Security Guard) புதிய இயக்குநர் ஜெனரலாக(Director General) நியமிக்கப்பட்டவர் யார் ?
A)நிர்மல் குமார்
B)சுதிர் பிரதாப் சிங்
C)ஓ பி சிங்
D)ஆர் கே பச்நந்தா


Driven: The Virat Kohli Story என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A)அனில் குப்தா
B)ராவ் மைதிலி
C)ஆயாஸ் மேமன்
D)விஜய் லோகபாலி


2017 FIFA U17 உலக கோப்பை போட்டியை எந்த நாடு நடத்தவுள்ளது ?
A)பிரேசில்
B)இந்தியா
C)தென் ஆப்ரிக்கா
D)ரஷ்யா


செப்டம்பர் 2016-ல் மறைந்த நாடக ஆசிரியரான சையத் சம்சுல் ஹக் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A)இந்தியா
B)பாகிஸ்தான்
C)ஆப்கானிஸ்தான்
D)வங்கதேசம்

Labels