1.வருச நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளியில் காணப்படுவது ?
a.தேக்கடி சரணாலயம்
b.கம்பம் பள்ளத்தாக்கு
c.செங்கோட்டைக் கண்வாய் (விடை)
d.பாலக்காடு கணவாய்
2.வண்டலூர் மலை அமைந்துள்ள மலைத்தொடர் ?
a.ஆனை மலை
b.கல்வராயன் மலை
c.மேற்கு தொடர்ச்சி மலை
d.கிழக்குத் தொடர்ச்சி மலை (விடை)
3.ஜவ்வாது மலை அமைந்துள்ள் மாவட்டம் ?
a.வேலூர் (விடை)
b.விருது நகர்
c.சேலம்
d.சென்னை
4.ஏலகிரி அமைந்துள்ள மலை ?
a.கொல்லி மலை
b.நீலகிரி மலைத்தொடர்
c.கிழக்கு தொடர்ச்சி மலை
d.ஜவ்வாது மலை (விடை)
5.கல்வராயன் மலை அமைந்துள்ள மாவட்டம் ?
a.வேலூர்
b.சேலம்
c.சென்னை
d.விழுப்புரம் (விடை)
6.சோலைக்காடு சிகரம் அமைந்துள்ள மலை
a.ஆனை மலை
b.சேர்வராயன் மலை (விடை)
c.கொல்லி மலை
d.பச்சை மலை
7.ஏற்காடு அமைந்துள்ள மலை எது ?
a.கல்வராயன் மலை
b.குற்றால மலை
c.சேர்வராயன் மலை (விடை)
d.பழனிமலை
8.பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை
a.ஆனை மலை
b.செஞ்சி மலை
c.பல்லாவரம் மலை
d.பச்சை மலை (விடை)
9.உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கும் மலை
a.நீலகிரி மலை
b.ஆனை மலை
c.பச்சை மலை (விடை)
d.கொல்லி மலை
10.கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம்
a.சென்னை
b.விழுப்புரம்
c.சேலம்
d.நாமக்கல் (விடை)
No comments:
Post a Comment