Youtube Subscribe


பொது அறிவு PDF - Direct download link :

PDF - 001 |  PDF - 002 |  PDF - 003 |  PDF - 004 |  PDF - 005 |  PDF - 006 |  PDF - 007 |  PDF - 008 |  PDF - 009 |  PDF - 010 |  PDF - 011 |  PDF - 012 |  PDF - 013 |  PDF - 014 |  PDF - 015 |  PDF - 016 |  PDF - 017 |  PDF - 018 |  PDF - 019 |  PDF - 020 |  PDF - 021 |  PDF - 022 |  PDF - 023 |  PDF - 024 |  PDF - 025 |  PDF - 026 |  PDF - 027 |  PDF - 028 |  PDF - 029 |  PDF - 030 |  PDF - 031 |  PDF - 032 |  PDF - 033 |  PDF - 034 |  PDF - 035 |  PDF - 036 |  PDF - 037 |  PDF - 038 |  PDF - 039 |  PDF - 040 |  PDF - 041 |  PDF - 042 |  PDF - 043 |  PDF - 044 |  PDF - 045 |  PDF - 046 |  PDF - 047 |  PDF - 048 |  PDF - 049 |  PDF - 050 |  PDF - 051 |  PDF - 052 |  PDF - 053 |  PDF - 054 |  PDF - 055 |  PDF - 056 |  PDF - 057 |  PDF - 058 |  PDF - 059 |  PDF - 060 |  PDF - 061 |  PDF - 062 |  PDF - 063 |  PDF - 064 |  PDF - 065 |  PDF - 066 |  PDF - 067 |  PDF - 068 |  PDF - 069 |  PDF - 070 |  PDF - 071 |  PDF - 072 |  PDF - 073 |  PDF - 074 |  PDF - 075 |  PDF - 076 |  PDF - 077 |  PDF - 078 |  PDF - 079 |  PDF - 080 |  PDF - 081 |  PDF - 082 |  PDF - 083 |  PDF - 084 |  PDF - 085 |  PDF - 086 |  PDF - 087 |  PDF - 088 |  PDF - 089 |  PDF - 090 |  PDF - 091 |  PDF - 092 |  PDF - 093 |  PDF - 094 |  PDF - 095 |  PDF - 096 |  PDF - 097 |  PDF - 098 |  PDF - 099 |  PDF - 100 |  PDF - 101 |  PDF - 102 |  PDF - 103 |  PDF - 104 |  PDF - 105 |  PDF - 106 |  PDF - 107 |  PDF - 108 |  PDF - 109 |  PDF - 110 |  PDF - 111 |  PDF - 112 |  PDF - 113 |  PDF - 114 |  PDF - 115 |  PDF - 116 |  PDF - 117 |  PDF - 118 |  PDF - 119 |  PDF - 120 |  PDF - 121 |  PDF - 122 |  PDF - 123 |  PDF - 124 |  PDF - 125 |  PDF - 126 |  PDF - 127 |  PDF - 128 |  PDF - 129 |  PDF - 130 |  PDF - 131 |  PDF - 132 |  PDF - 133 |  PDF - 134 |  PDF - 135 |  PDF - 136 |  PDF - 137 |  PDF - 138 |  PDF - 139 |  PDF - 140 |  PDF - 141 |  PDF - 142 |  PDF - 143 |  PDF - 144 |  PDF - 145 |  PDF - 146 |  PDF - 147 |  PDF - 148 |  PDF - 149 |  PDF - 150 |  PDF - 151 |  PDF - 152 |  PDF - 153 |  PDF - 154 |  PDF - 155 |  PDF - 156 |  PDF - 157 |  PDF - 158 |  PDF - 159 |  PDF - 160 |  PDF - 161 |  PDF - 162 |  PDF - 163 |  PDF - 164 |  PDF - 165 |  PDF - 166 |  PDF - 167 |  PDF - 168 |  PDF - 169 |  PDF - 170 |  PDF - 171 |  PDF - 172 |  PDF - 173 |  PDF - 174 |  PDF - 175 |  PDF - 176 |  PDF - 177 |  PDF - 178 |  PDF - 179 |  PDF - 180 |  PDF - 181 |  PDF - 182 |  PDF - 183 |  PDF - 184 |  PDF - 185 |  PDF - 186 |  PDF - 187 |  PDF - 188 |  PDF - 189 |  PDF - 190 |  PDF - 191 |  PDF - 192 |  PDF - 193 |  PDF - 194 |  PDF - 195 |  PDF - 196 |  PDF - 197 |  PDF - 198 |  PDF - 199 |  PDF - 200 |  PDF - 201 |  PDF - 202 |  PDF - 203 |  PDF - 204 |  PDF - 205 |  PDF - 206 |  PDF - 207 |  PDF - 208 |  PDF - 209 |  PDF - 210 |  PDF - 211 |  PDF - 212 |  PDF - 213 |  PDF - 214 |  PDF - 215 |  PDF - 216 |  PDF - 217 |  PDF - 218 |  PDF - 219 |  PDF - 220 |  PDF - 221 |  PDF - 222 |  PDF - 223 |  PDF - 224 |  PDF - 225 |  PDF - 226 |  PDF - 227 |  PDF - 228 |  PDF - 229 |  PDF - 230 |  PDF - 231 |  PDF - 232 |  PDF - 233 |  PDF - 234 |  PDF - 235 |  PDF - 236 |  PDF - 237 |  PDF - 238 |  PDF - 239 |  PDF - 240 |  PDF - 241 |  PDF - 242 |  PDF - 243 |  PDF - 244 |  PDF - 245 |  PDF - 246 |  PDF - 247 |  PDF - 248 |  PDF - 249 |  PDF - 250 |  PDF - 251 |  PDF - 252 |  PDF - 253 |  PDF - 254 |  PDF - 255 |  PDF - 256 |  PDF - 257 |  PDF - 258 |  PDF - 259 |  PDF - 260 |  PDF - 261 |  PDF - 262 |  PDF - 263 |  PDF - 264 |  PDF - 265 |  PDF - 266 |  PDF - 267 |  PDF - 268 |  PDF - 269 |  PDF - 270 |  PDF - 271 |  PDF - 272 |  PDF - 273 |  PDF - 274 |  PDF - 275 |  PDF - 276 |  PDF - 277 |  PDF - 278 |  PDF - 279 |  PDF - 280 |  PDF - 281 |  PDF - 282 |  PDF - 283 |  PDF - 284 |  PDF - 285 |  PDF - 286 |  PDF - 287 |  PDF - 288 |  PDF - 289 |  PDF - 290 |  PDF - 291 |  PDF - 292 |  PDF - 293 |  PDF - 294 |  PDF - 295 |  PDF - 296 |  PDF - 297 |  PDF - 298 |  PDF - 299 |  PDF - 300 |  PDF - 301 |  PDF - 302 |  PDF - 303 |  PDF - 304 |  PDF - 305 |  PDF - 306 |  PDF - 307 |  PDF - 308 |  PDF - 309 |  PDF - 310 |  PDF - 311 |  PDF - 312 |  PDF - 313 |  PDF - 314 |  PDF - 315 |  PDF - 316 |  PDF - 317 |  PDF - 318 |  PDF - 319 |  PDF - 320 |  PDF - 321 |  PDF - 322 |  PDF - 323 |  PDF - 324 |  PDF - 325 |  PDF - 326 |  PDF - 327 |  PDF - 328 |  PDF - 329 |  PDF - 330 |  PDF - 331 |  PDF - 332 |  PDF - 333 |  PDF - 334 |  PDF - 335 |  PDF - 336 |  PDF - 337 |  PDF - 338 |  PDF - 339 |  PDF - 340 |  PDF - 341 |  PDF - 342 |  PDF - 343 |  PDF - 344 |  PDF - 345 |  PDF - 346 |  PDF - 347 |  PDF - 348 |  PDF - 349 |  PDF - 350 |  PDF - 351 |  PDF - 352 |  PDF - 353 |  PDF - 354 |  PDF - 355 |  PDF - 356 |  PDF - 357 |  PDF - 358 |  PDF - 359 |  PDF - 360 |  PDF - 361 |  PDF - 362 |  PDF - 363 |  PDF - 364 |  PDF - 365 |  PDF - 366 |  PDF - 367 |  PDF - 368 |  PDF - 369 |  PDF - 370 |  PDF - 371 |  PDF - 372 |  PDF - 373 |  PDF - 374 |  PDF - 375 |  PDF - 376 |  PDF - 377 |  PDF - 378 |  PDF - 379 |  PDF - 380 |  PDF - 381 |  PDF - 382 |  PDF - 383 |  PDF - 384 |  PDF - 385 |  PDF - 386 |  PDF - 387 |  PDF - 388 |  PDF - 389 |  PDF - 390 |  PDF - 391 |  PDF - 392 |  PDF - 393 |  PDF - 394 |  PDF - 395 |  PDF - 396 |  PDF - 397 |  PDF - 398 |  PDF - 399 |  PDF - 400 |  PDF - 401 |  PDF - 402 |  PDF - 403 |  PDF - 404 |  PDF - 405 |  PDF - 406 |  PDF - 407 |  PDF - 408 |  PDF - 409 |  PDF - 410 |  PDF - 411 |  PDF - 412 |  PDF - 413 |  PDF - 414 |  PDF - 415 |  PDF - 416 |  PDF - 417 |  PDF - 418 |  PDF - 419 |  PDF - 420 |  PDF - 421 |  PDF - 422 |  PDF - 423 |  PDF - 424 |  PDF - 425 |  PDF - 426 |  PDF - 427 |  PDF - 428 |  PDF - 429 |  PDF - 430 |  PDF - 431 |  PDF - 432 |  PDF - 433 |  PDF - 434 |  PDF - 435 |  PDF - 436 |  PDF - 437 |  PDF - 438 |  PDF - 439 |  PDF - 440 |  PDF - 441 |  PDF - 442 |  PDF - 443 |  PDF - 444 |  PDF - 445 |  PDF - 446 |  PDF - 447 |  PDF - 448 |  PDF - 449 |  PDF - 450 |  PDF - 451 |  PDF - 452 |  PDF - 453 |  PDF - 454 |  PDF - 455 |  PDF - 456 |  PDF - 457 |  PDF - 458 |  PDF - 459 |  PDF - 460 |  PDF - 461 |  PDF - 462 |  PDF - 463 |  PDF - 464 |  PDF - 465 |  PDF - 466 |  PDF - 467 |  PDF - 468 |  PDF - 469 |  PDF - 470 |  PDF - 471 |  PDF - 472 |  PDF - 473 |  PDF - 474 |  PDF - 475 |  PDF - 476 |  PDF - 477 |  PDF - 478 |  PDF - 479 |  PDF - 480 |  PDF - 481 |  PDF - 482 |  PDF - 483 |  PDF - 484 |  PDF - 485 |  PDF - 486 |  PDF - 487 |  PDF - 488 |  PDF - 489 |  PDF - 490 |  PDF - 491 |  PDF - 492 |  PDF - 493 |  PDF - 494 |  PDF - 495 |  PDF - 496 |  PDF - 497 |  PDF - 498 |  PDF - 499 |  PDF - 500 |  PDF - 501 |  PDF - 502 |  PDF - 503 |  PDF - 504 |  PDF - 505 |  PDF - 506 |  PDF - 507 |  PDF - 508 |  PDF - 509 |  PDF - 510 |  PDF - 511 |  PDF - 512 |  PDF - 513 |  PDF - 514 |  PDF - 515 |  PDF - 516 |  PDF - 517 |  PDF - 518 |  PDF - 519 |  PDF - 520 |  PDF - 521 |  PDF - 522 |  PDF - 523 |  PDF - 524 |  PDF - 525 |  PDF - 526 |  PDF - 527 |  PDF - 528 |  PDF - 529 |  PDF - 530 |  PDF - 531 |  PDF - 532 |  PDF - 533 |  PDF - 534 |  PDF - 535 |  PDF - 536 |  PDF - 537 |  PDF - 538 |  PDF - 539 |  PDF - 540 |  PDF - 541 |  PDF - 542 |  PDF - 543 |  PDF - 544 |  PDF - 545 |  PDF - 546 |  PDF - 547 |  PDF - 548 |  PDF - 549 |  PDF - 550 |  PDF - 551 |  PDF - 552 |  PDF - 553 |  PDF - 554 |  PDF - 555 |  PDF - 556 |  PDF - 557 |  PDF - 558 |  PDF - 559 |  PDF - 560 |  PDF - 561 |  PDF - 562 |  PDF - 563 |  PDF - 564 |  PDF - 565 |  PDF - 566 |  PDF - 567 |  PDF - 568 |  PDF - 569 |  PDF - 570 |  PDF - 571 |  PDF - 572 |  PDF - 573 |  PDF - 574 |  PDF - 575 |  PDF - 576 |  PDF - 577 |  PDF - 578 |  PDF - 579 |  PDF - 580 |  PDF - 581 |  PDF - 582 |  PDF - 583 |  PDF - 584

Tuesday, 13 December 2016

002 | Tamil General knowledge questions and answers

401.  செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903
402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்
403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்
404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராக நிறுவியவர் – சீகன்பால்கு
481.  தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366
482.  தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483.  தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484.  தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
485.  தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486.  தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன் வையங்கார்
408.  சேயோன்  - முருகன்
409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414.  சைவசமயக் குரவர்கள்  - நால்வர்
415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும
417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419.  சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421.  சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422.  சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423.  சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424.  சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425.  ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426.  ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427.  ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்
428.  ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429.  ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்
430.  டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431.  டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432.  தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்
433.  தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்
434.  தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435.  தண்டி ஆசிரியர்  -  தண்டி
436.  தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்
437.  தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438.  தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439.  தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440.  தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441.  தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442.  தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443.  தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444.  தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
445.  தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446.  தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447.  தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448.  தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
449.  தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450.  தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
451.  தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452.  தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453.  தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454.  தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
455.  தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456.  தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457.  தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458.  தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459.  தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460.  தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
461.  தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462.  தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463.  தமிழ்த்தாத்தா - உ.வே.சா
464.  தமிழ்த்தென்றல் -  திரு.வி.க
465.  தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466.  தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467.  தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468.  தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
469.  தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
470.  தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471.  தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
472.  தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473.  தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474.  தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
475.  தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
476.  தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
477.  தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478.  தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் வேத நாயகர்
479.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்
480.  தரங்கம்பாடியில் அச்சுக்கூடம்
488.  தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489.  தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி
490.  தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
491.  தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்
492.  தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493.  தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்
494.  தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495.  தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496.  தானைமறம் – தும்பை
497.  தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
498.  தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499.  திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
500.  திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்
501.  திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505.  திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507.  திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509.  திராவிட வேதம் - திருவாய் மொழி
510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511.  திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
512.  திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513.  திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
521.  திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
522.  திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
523.  திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
524.  திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -  திருச்செந்தூர்
525.  திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
526.  திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -  பெ.சுந்தரம் பிள்ளை
527.  திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
528.  திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
529.  திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
530.  திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
531.  திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
532.  திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
533.  திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
534.  திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்
535.  திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
536.  திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
537.  திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
538.  திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
539.  திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
540.  திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
541.  திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
542.  திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
543.  திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
544.  திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
545.  திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
546.  திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
547.  திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
548.  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
549.  திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
550.  திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
551.திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552.திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553.திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள
554.திருவேரகம் –  சுவாமிமலை
555.திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556.தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557.தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558.திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560.துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561.தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562.தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563.தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564.   தென்னவன் பிரமராயனெனும்
565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568.  தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570.  தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572.   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
576.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581.  பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்- சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-
588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை- அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்புதொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595.  தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596.  தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
601.  தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
602.  தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
603.  தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது--திரணதூமாக்கினியார்
604.  தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின்  தந்தை-   சமதக்கினி
605.  தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
606.  தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
607.  தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
608.  தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
609.  தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
610.  தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
611.  நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
612.  நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
613.  நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
614.  நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880
615.  நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
616.  நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
617.  நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
618.  நம்பியகப் பொருள் எழுதியவர் -         நாற்கவிராச நம்பி
619.  நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
620.  நமர்  - ஒற்றர்
621.  நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
622.  நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின் நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
623.  நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
624.  நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
625.  நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
626.  நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
627.  நளவெண்பா காண்டங்கள் – 3
628.  நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
629.  நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
630.  நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
631.  நற்றிணை அடி வரையறை – 9 - 12
632.  நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
633.  நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3   { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
634.   நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
635.  வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
636.  நற்றிணையில் அமைந்த பாடல்கள்  - 400
637.  நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
638.   நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
639.  நற்றிணையின் பாவகை – அகவற்பா
640.  நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
641.  நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
642.  நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
643.  நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
644.  நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192
645.  நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
646.  நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
647.  நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
648.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
649.  நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
650.  நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
651.  நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
652.  நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
653.  நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
654.  நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
655.  நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
656.  நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
657.   நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
658.  நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
659.  நாடகக் காப்பியம் -                 சிலப்பதிகாரம்
660.  நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40 நாடகங்கள்
661.  நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
662.  நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
663.  நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
664.  நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
665.  நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
666.  நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
667.  நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
668.   நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை
669.  நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப
670.  நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
671.  நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
672.  நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
673.  நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
674.  நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
675.   நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
676.  நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
677.  நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
678.   நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
679.   நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
680.   நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
681.  நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை  எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
682.   நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
683.   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
684.  நெஞ்சில் ஒரு முள்  நாவலாசிரியர் – மு.வரதராசன்
685.     நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
686.   நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
687.   நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
688.   நெடுங்கடை  - வீட்டின் முன்
689.   நெடுந்தொகை  - அகநானூறு
690.  நெடுநல்வாடை ஆராய்ச்சி  நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
691.   நெடுமொழி - தற்புகழ்ச்சி
692.   நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
693.   நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
694.   நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
695.   பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
696.   பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி                            
697.   பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
698.   பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
699.   பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
700.  பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
701.  பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
702.  பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
703.  பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
704.  பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
705.  பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
706.  பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
707.  பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
708.  பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
709.  பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
710.  பத்தாம் திருமுறை - திருமந்திரம்
711.  பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
712.  பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
713.  பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
714.  பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை
715.  பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
716.  பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
717.  பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
718.  பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
719.  பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
720.  பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து -  நான்காம் பத்து
721.  பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்

No comments:

Labels