Youtube Subscribe


பொது அறிவு PDF - Direct download link :

PDF - 001 |  PDF - 002 |  PDF - 003 |  PDF - 004 |  PDF - 005 |  PDF - 006 |  PDF - 007 |  PDF - 008 |  PDF - 009 |  PDF - 010 |  PDF - 011 |  PDF - 012 |  PDF - 013 |  PDF - 014 |  PDF - 015 |  PDF - 016 |  PDF - 017 |  PDF - 018 |  PDF - 019 |  PDF - 020 |  PDF - 021 |  PDF - 022 |  PDF - 023 |  PDF - 024 |  PDF - 025 |  PDF - 026 |  PDF - 027 |  PDF - 028 |  PDF - 029 |  PDF - 030 |  PDF - 031 |  PDF - 032 |  PDF - 033 |  PDF - 034 |  PDF - 035 |  PDF - 036 |  PDF - 037 |  PDF - 038 |  PDF - 039 |  PDF - 040 |  PDF - 041 |  PDF - 042 |  PDF - 043 |  PDF - 044 |  PDF - 045 |  PDF - 046 |  PDF - 047 |  PDF - 048 |  PDF - 049 |  PDF - 050 |  PDF - 051 |  PDF - 052 |  PDF - 053 |  PDF - 054 |  PDF - 055 |  PDF - 056 |  PDF - 057 |  PDF - 058 |  PDF - 059 |  PDF - 060 |  PDF - 061 |  PDF - 062 |  PDF - 063 |  PDF - 064 |  PDF - 065 |  PDF - 066 |  PDF - 067 |  PDF - 068 |  PDF - 069 |  PDF - 070 |  PDF - 071 |  PDF - 072 |  PDF - 073 |  PDF - 074 |  PDF - 075 |  PDF - 076 |  PDF - 077 |  PDF - 078 |  PDF - 079 |  PDF - 080 |  PDF - 081 |  PDF - 082 |  PDF - 083 |  PDF - 084 |  PDF - 085 |  PDF - 086 |  PDF - 087 |  PDF - 088 |  PDF - 089 |  PDF - 090 |  PDF - 091 |  PDF - 092 |  PDF - 093 |  PDF - 094 |  PDF - 095 |  PDF - 096 |  PDF - 097 |  PDF - 098 |  PDF - 099 |  PDF - 100 |  PDF - 101 |  PDF - 102 |  PDF - 103 |  PDF - 104 |  PDF - 105 |  PDF - 106 |  PDF - 107 |  PDF - 108 |  PDF - 109 |  PDF - 110 |  PDF - 111 |  PDF - 112 |  PDF - 113 |  PDF - 114 |  PDF - 115 |  PDF - 116 |  PDF - 117 |  PDF - 118 |  PDF - 119 |  PDF - 120 |  PDF - 121 |  PDF - 122 |  PDF - 123 |  PDF - 124 |  PDF - 125 |  PDF - 126 |  PDF - 127 |  PDF - 128 |  PDF - 129 |  PDF - 130 |  PDF - 131 |  PDF - 132 |  PDF - 133 |  PDF - 134 |  PDF - 135 |  PDF - 136 |  PDF - 137 |  PDF - 138 |  PDF - 139 |  PDF - 140 |  PDF - 141 |  PDF - 142 |  PDF - 143 |  PDF - 144 |  PDF - 145 |  PDF - 146 |  PDF - 147 |  PDF - 148 |  PDF - 149 |  PDF - 150 |  PDF - 151 |  PDF - 152 |  PDF - 153 |  PDF - 154 |  PDF - 155 |  PDF - 156 |  PDF - 157 |  PDF - 158 |  PDF - 159 |  PDF - 160 |  PDF - 161 |  PDF - 162 |  PDF - 163 |  PDF - 164 |  PDF - 165 |  PDF - 166 |  PDF - 167 |  PDF - 168 |  PDF - 169 |  PDF - 170 |  PDF - 171 |  PDF - 172 |  PDF - 173 |  PDF - 174 |  PDF - 175 |  PDF - 176 |  PDF - 177 |  PDF - 178 |  PDF - 179 |  PDF - 180 |  PDF - 181 |  PDF - 182 |  PDF - 183 |  PDF - 184 |  PDF - 185 |  PDF - 186 |  PDF - 187 |  PDF - 188 |  PDF - 189 |  PDF - 190 |  PDF - 191 |  PDF - 192 |  PDF - 193 |  PDF - 194 |  PDF - 195 |  PDF - 196 |  PDF - 197 |  PDF - 198 |  PDF - 199 |  PDF - 200 |  PDF - 201 |  PDF - 202 |  PDF - 203 |  PDF - 204 |  PDF - 205 |  PDF - 206 |  PDF - 207 |  PDF - 208 |  PDF - 209 |  PDF - 210 |  PDF - 211 |  PDF - 212 |  PDF - 213 |  PDF - 214 |  PDF - 215 |  PDF - 216 |  PDF - 217 |  PDF - 218 |  PDF - 219 |  PDF - 220 |  PDF - 221 |  PDF - 222 |  PDF - 223 |  PDF - 224 |  PDF - 225 |  PDF - 226 |  PDF - 227 |  PDF - 228 |  PDF - 229 |  PDF - 230 |  PDF - 231 |  PDF - 232 |  PDF - 233 |  PDF - 234 |  PDF - 235 |  PDF - 236 |  PDF - 237 |  PDF - 238 |  PDF - 239 |  PDF - 240 |  PDF - 241 |  PDF - 242 |  PDF - 243 |  PDF - 244 |  PDF - 245 |  PDF - 246 |  PDF - 247 |  PDF - 248 |  PDF - 249 |  PDF - 250 |  PDF - 251 |  PDF - 252 |  PDF - 253 |  PDF - 254 |  PDF - 255 |  PDF - 256 |  PDF - 257 |  PDF - 258 |  PDF - 259 |  PDF - 260 |  PDF - 261 |  PDF - 262 |  PDF - 263 |  PDF - 264 |  PDF - 265 |  PDF - 266 |  PDF - 267 |  PDF - 268 |  PDF - 269 |  PDF - 270 |  PDF - 271 |  PDF - 272 |  PDF - 273 |  PDF - 274 |  PDF - 275 |  PDF - 276 |  PDF - 277 |  PDF - 278 |  PDF - 279 |  PDF - 280 |  PDF - 281 |  PDF - 282 |  PDF - 283 |  PDF - 284 |  PDF - 285 |  PDF - 286 |  PDF - 287 |  PDF - 288 |  PDF - 289 |  PDF - 290 |  PDF - 291 |  PDF - 292 |  PDF - 293 |  PDF - 294 |  PDF - 295 |  PDF - 296 |  PDF - 297 |  PDF - 298 |  PDF - 299 |  PDF - 300 |  PDF - 301 |  PDF - 302 |  PDF - 303 |  PDF - 304 |  PDF - 305 |  PDF - 306 |  PDF - 307 |  PDF - 308 |  PDF - 309 |  PDF - 310 |  PDF - 311 |  PDF - 312 |  PDF - 313 |  PDF - 314 |  PDF - 315 |  PDF - 316 |  PDF - 317 |  PDF - 318 |  PDF - 319 |  PDF - 320 |  PDF - 321 |  PDF - 322 |  PDF - 323 |  PDF - 324 |  PDF - 325 |  PDF - 326 |  PDF - 327 |  PDF - 328 |  PDF - 329 |  PDF - 330 |  PDF - 331 |  PDF - 332 |  PDF - 333 |  PDF - 334 |  PDF - 335 |  PDF - 336 |  PDF - 337 |  PDF - 338 |  PDF - 339 |  PDF - 340 |  PDF - 341 |  PDF - 342 |  PDF - 343 |  PDF - 344 |  PDF - 345 |  PDF - 346 |  PDF - 347 |  PDF - 348 |  PDF - 349 |  PDF - 350 |  PDF - 351 |  PDF - 352 |  PDF - 353 |  PDF - 354 |  PDF - 355 |  PDF - 356 |  PDF - 357 |  PDF - 358 |  PDF - 359 |  PDF - 360 |  PDF - 361 |  PDF - 362 |  PDF - 363 |  PDF - 364 |  PDF - 365 |  PDF - 366 |  PDF - 367 |  PDF - 368 |  PDF - 369 |  PDF - 370 |  PDF - 371 |  PDF - 372 |  PDF - 373 |  PDF - 374 |  PDF - 375 |  PDF - 376 |  PDF - 377 |  PDF - 378 |  PDF - 379 |  PDF - 380 |  PDF - 381 |  PDF - 382 |  PDF - 383 |  PDF - 384 |  PDF - 385 |  PDF - 386 |  PDF - 387 |  PDF - 388 |  PDF - 389 |  PDF - 390 |  PDF - 391 |  PDF - 392 |  PDF - 393 |  PDF - 394 |  PDF - 395 |  PDF - 396 |  PDF - 397 |  PDF - 398 |  PDF - 399 |  PDF - 400 |  PDF - 401 |  PDF - 402 |  PDF - 403 |  PDF - 404 |  PDF - 405 |  PDF - 406 |  PDF - 407 |  PDF - 408 |  PDF - 409 |  PDF - 410 |  PDF - 411 |  PDF - 412 |  PDF - 413 |  PDF - 414 |  PDF - 415 |  PDF - 416 |  PDF - 417 |  PDF - 418 |  PDF - 419 |  PDF - 420 |  PDF - 421 |  PDF - 422 |  PDF - 423 |  PDF - 424 |  PDF - 425 |  PDF - 426 |  PDF - 427 |  PDF - 428 |  PDF - 429 |  PDF - 430 |  PDF - 431 |  PDF - 432 |  PDF - 433 |  PDF - 434 |  PDF - 435 |  PDF - 436 |  PDF - 437 |  PDF - 438 |  PDF - 439 |  PDF - 440 |  PDF - 441 |  PDF - 442 |  PDF - 443 |  PDF - 444 |  PDF - 445 |  PDF - 446 |  PDF - 447 |  PDF - 448 |  PDF - 449 |  PDF - 450 |  PDF - 451 |  PDF - 452 |  PDF - 453 |  PDF - 454 |  PDF - 455 |  PDF - 456 |  PDF - 457 |  PDF - 458 |  PDF - 459 |  PDF - 460 |  PDF - 461 |  PDF - 462 |  PDF - 463 |  PDF - 464 |  PDF - 465 |  PDF - 466 |  PDF - 467 |  PDF - 468 |  PDF - 469 |  PDF - 470 |  PDF - 471 |  PDF - 472 |  PDF - 473 |  PDF - 474 |  PDF - 475 |  PDF - 476 |  PDF - 477 |  PDF - 478 |  PDF - 479 |  PDF - 480 |  PDF - 481 |  PDF - 482 |  PDF - 483 |  PDF - 484 |  PDF - 485 |  PDF - 486 |  PDF - 487 |  PDF - 488 |  PDF - 489 |  PDF - 490 |  PDF - 491 |  PDF - 492 |  PDF - 493 |  PDF - 494 |  PDF - 495 |  PDF - 496 |  PDF - 497 |  PDF - 498 |  PDF - 499 |  PDF - 500 |  PDF - 501 |  PDF - 502 |  PDF - 503 |  PDF - 504 |  PDF - 505 |  PDF - 506 |  PDF - 507 |  PDF - 508 |  PDF - 509 |  PDF - 510 |  PDF - 511 |  PDF - 512 |  PDF - 513 |  PDF - 514 |  PDF - 515 |  PDF - 516 |  PDF - 517 |  PDF - 518 |  PDF - 519 |  PDF - 520 |  PDF - 521 |  PDF - 522 |  PDF - 523 |  PDF - 524 |  PDF - 525 |  PDF - 526 |  PDF - 527 |  PDF - 528 |  PDF - 529 |  PDF - 530 |  PDF - 531 |  PDF - 532 |  PDF - 533 |  PDF - 534 |  PDF - 535 |  PDF - 536 |  PDF - 537 |  PDF - 538 |  PDF - 539 |  PDF - 540 |  PDF - 541 |  PDF - 542 |  PDF - 543 |  PDF - 544 |  PDF - 545 |  PDF - 546 |  PDF - 547 |  PDF - 548 |  PDF - 549 |  PDF - 550 |  PDF - 551 |  PDF - 552 |  PDF - 553 |  PDF - 554 |  PDF - 555 |  PDF - 556 |  PDF - 557 |  PDF - 558 |  PDF - 559 |  PDF - 560 |  PDF - 561 |  PDF - 562 |  PDF - 563 |  PDF - 564 |  PDF - 565 |  PDF - 566 |  PDF - 567 |  PDF - 568 |  PDF - 569 |  PDF - 570 |  PDF - 571 |  PDF - 572 |  PDF - 573 |  PDF - 574 |  PDF - 575 |  PDF - 576 |  PDF - 577 |  PDF - 578 |  PDF - 579 |  PDF - 580 |  PDF - 581 |  PDF - 582 |  PDF - 583 |  PDF - 584

Tuesday, 13 December 2016

003 | Tamil General knowledge questions and answers

722.  பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார்
723.  பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
724.  பதிற்றுப் பத்து  திணை - பாடாண்திணை
725.  பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர் அரிசில்கிழார்   / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
726.  பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்-கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
727.  பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
728.  பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
729.  பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
730.  பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
731.  பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
732.  பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
733.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒரே புற நூல் - களவழி நாற்பது
734.  பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
735.  பரணி நூலின் உறுப்புக்கள்- 13
736.  பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
737.  பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
738.  பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
739.  பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
740.  பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
741.  பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
742.  பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
743.  பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
744.  பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
745.  பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
746.  பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
747.  பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
748.  பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
749.  பழமொழி ஆசிரியர்  – முன்றுறையரையனார் –
750.  பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
751.  பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
752.  பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
753.  பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
754.  பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
755.  பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
756.  பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
757.  பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
758.  பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
759.  பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
760.  பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
761.  பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
762.  பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
763.  பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
764.  பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
765.  பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
766.  பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
767.  பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
768.  பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
769.  பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
770.  பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –  பரமேஷ்வரன்
771.  பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
772.  பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்   ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி        என்.இராமச்சந்திரன்
773.  பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
774.  பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
775.  பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
776.  பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
777.  பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை  
778.  பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
779.  பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
780.  பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10
781.  பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
782.  பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
783.  பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
784.  பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
785.  புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
786.  புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
787.  புதியதும் பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா
788.  புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
789.  புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
790.  புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
791.  புராணங்கள் எண்ணிக்கை – 18
792.  புலவர் கண்ணீர் நூலாசிரியர்                  - மு.வரதராசன்
793.  புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
794.  புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
795.  புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
796.  புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
797.  புறநானூற்றின்  கிடைக்காத பாடல் – 267,268
798.  புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260
799.  புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
800.  புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40
801.  புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா
802.  புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
803.  புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
804.  புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
805.  புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
806.  புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
807.  புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
808.  புறப்பொருளின் பாவகை - வெண்பா
809.  புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
810.  புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு.ப.ராஜகோபாலன்
811.  புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை
812.  புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு
813.  புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
814.  பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
815.  பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
816.  பெண்களின் பருவங்கள் – ஏழு
817.  பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்
818.  பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
819.  பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
820.  பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
821.  பெரிய புராண உட்பிரிவு  - சருக்கம்
822.  பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
823.  பெரியபுராணத்திற்கு மூல நூல் திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
824.  பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
825.  பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
826.  பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
827.  பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
828.  பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
829.  பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
830.  பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831.  பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
832.  பொருட்கலவை நூல் – பரிபாடல்
833.  பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
834.  பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
835.  பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
836.  போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி  மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
837.  போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
838.  பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
839.  பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
840.  மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
841.  மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
842.  மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
843.  மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
844.  மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
845.  மண நூல் – சீவக சிந்தாமணி
846.  மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ
847.  மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
848.  மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
849.  மண்திணி ஞாலம்  - பூமி
850.  மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
851.  மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
852.  மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
853.  மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
854.  மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
855.  மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
856.  மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
857.  மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
858.  மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
859.  மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
860.  மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
861.  மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
862.  மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
863.  மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
864.  மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
865.  மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
866.  மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
867.  மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
868.  மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
869.  மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
870.  மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
871.  மனத்தைக் கவரும் கலை  – நாடகக்கலை
872.  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
873.  மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
874.  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க    
875.  மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
876.  மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
877.  மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
878.  மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
879.  மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
880.  மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
881.  மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
882.  மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
883.  மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
884.  மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
885.  மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்                            
886.  மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
887.  மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
888.  மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள்  –ஊர் ;திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
889.  மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
890.  மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
890.  மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
891.  மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
892.  மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
893.  மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு  – மிருச்ச கடிகம்
894.  முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்-விசாகப் பெருமாள் ஐயர்
895.  முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
896.  முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,கோ.கேசவன்,கே.முத்தையா
897.  முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
898.  முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
899.  முசு  – குரங்கு
900.  முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
901.  முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
902.  முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
903.  முதல் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 4449
904.  முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 89
905.  முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
906.  முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
907.  முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
908.  முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
909.  முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்), முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
910.  முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
911.  முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
912.  முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
913.  முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
914.  முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
915.  முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை  - தொல்காப்பியம்
916.  முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
917.  முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
918.  முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
919.  முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
920.  முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
921.  முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
922.  முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
923.  முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
924.  மூதின் முல்லை – வாகை
925.  மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
926.  மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
927.  மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
928.  மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு, கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
929.  மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
930.  மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
931.  மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
932.  மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
933.  மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
934.  மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
935.  மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
936.  மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
937.  மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
938.  யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
939.  யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
940.  யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
941.  யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
942.  யாப்பருங்கலம் உரையாசிரியர் -         குணசாகரர்
943.  யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
944.  யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
945.  யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
946.  யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
947.  ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
948.  ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
949.  ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
950.  ராஜி நாவலின் ஆசிரியர்        -  எஸ்.வையாபுரிப் பிள்ளை
951.  லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
952.  வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர்
953.  வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
954.  வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
955.  வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
956.  வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
957.  வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து  நிறுத்துவது – தழிஞ்சி
958.  வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
959.  வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
960.  வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
961.  வட்கார் மேல் செல்வது  - வஞ்சி
962.  வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
963.  வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
964.  வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
965.  வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
966.  வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
967.  வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்  - குலோத்துங்கன்
968.  வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
969.  வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
970.  விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
971.  விரிச்சி - குறி கேட்டல்
972.  விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
973.  வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
974.  வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
975.  வீடும் வெளியும் நாவலாசிரியர்           - வல்லிக் கண்ணன்
976.  வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
977.  வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
978.  வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
979.  வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
980.  வெட்சி -  நிறைகவர்தல்
981.  வெண்டேர்ச்  செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
982.  வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
983.  வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
984.  வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
985.  வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் -  இரேனியஸ்
986.  வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
987.  வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
988.  வேய் - உளவு-ஒற்றாராய்தல்
989.  வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
990.  வைகறைப் பொழுதுக்குரிய நிலம் -  மருதம்
991.  வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
992.  ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
993.  ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
994.  ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
995.  ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
996.  கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
997.  அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
998.  மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
999.  பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
1000. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்

No comments:

Labels