Youtube Subscribe


பொது அறிவு PDF - Direct download link :

PDF - 001 |  PDF - 002 |  PDF - 003 |  PDF - 004 |  PDF - 005 |  PDF - 006 |  PDF - 007 |  PDF - 008 |  PDF - 009 |  PDF - 010 |  PDF - 011 |  PDF - 012 |  PDF - 013 |  PDF - 014 |  PDF - 015 |  PDF - 016 |  PDF - 017 |  PDF - 018 |  PDF - 019 |  PDF - 020 |  PDF - 021 |  PDF - 022 |  PDF - 023 |  PDF - 024 |  PDF - 025 |  PDF - 026 |  PDF - 027 |  PDF - 028 |  PDF - 029 |  PDF - 030 |  PDF - 031 |  PDF - 032 |  PDF - 033 |  PDF - 034 |  PDF - 035 |  PDF - 036 |  PDF - 037 |  PDF - 038 |  PDF - 039 |  PDF - 040 |  PDF - 041 |  PDF - 042 |  PDF - 043 |  PDF - 044 |  PDF - 045 |  PDF - 046 |  PDF - 047 |  PDF - 048 |  PDF - 049 |  PDF - 050 |  PDF - 051 |  PDF - 052 |  PDF - 053 |  PDF - 054 |  PDF - 055 |  PDF - 056 |  PDF - 057 |  PDF - 058 |  PDF - 059 |  PDF - 060 |  PDF - 061 |  PDF - 062 |  PDF - 063 |  PDF - 064 |  PDF - 065 |  PDF - 066 |  PDF - 067 |  PDF - 068 |  PDF - 069 |  PDF - 070 |  PDF - 071 |  PDF - 072 |  PDF - 073 |  PDF - 074 |  PDF - 075 |  PDF - 076 |  PDF - 077 |  PDF - 078 |  PDF - 079 |  PDF - 080 |  PDF - 081 |  PDF - 082 |  PDF - 083 |  PDF - 084 |  PDF - 085 |  PDF - 086 |  PDF - 087 |  PDF - 088 |  PDF - 089 |  PDF - 090 |  PDF - 091 |  PDF - 092 |  PDF - 093 |  PDF - 094 |  PDF - 095 |  PDF - 096 |  PDF - 097 |  PDF - 098 |  PDF - 099 |  PDF - 100 |  PDF - 101 |  PDF - 102 |  PDF - 103 |  PDF - 104 |  PDF - 105 |  PDF - 106 |  PDF - 107 |  PDF - 108 |  PDF - 109 |  PDF - 110 |  PDF - 111 |  PDF - 112 |  PDF - 113 |  PDF - 114 |  PDF - 115 |  PDF - 116 |  PDF - 117 |  PDF - 118 |  PDF - 119 |  PDF - 120 |  PDF - 121 |  PDF - 122 |  PDF - 123 |  PDF - 124 |  PDF - 125 |  PDF - 126 |  PDF - 127 |  PDF - 128 |  PDF - 129 |  PDF - 130 |  PDF - 131 |  PDF - 132 |  PDF - 133 |  PDF - 134 |  PDF - 135 |  PDF - 136 |  PDF - 137 |  PDF - 138 |  PDF - 139 |  PDF - 140 |  PDF - 141 |  PDF - 142 |  PDF - 143 |  PDF - 144 |  PDF - 145 |  PDF - 146 |  PDF - 147 |  PDF - 148 |  PDF - 149 |  PDF - 150 |  PDF - 151 |  PDF - 152 |  PDF - 153 |  PDF - 154 |  PDF - 155 |  PDF - 156 |  PDF - 157 |  PDF - 158 |  PDF - 159 |  PDF - 160 |  PDF - 161 |  PDF - 162 |  PDF - 163 |  PDF - 164 |  PDF - 165 |  PDF - 166 |  PDF - 167 |  PDF - 168 |  PDF - 169 |  PDF - 170 |  PDF - 171 |  PDF - 172 |  PDF - 173 |  PDF - 174 |  PDF - 175 |  PDF - 176 |  PDF - 177 |  PDF - 178 |  PDF - 179 |  PDF - 180 |  PDF - 181 |  PDF - 182 |  PDF - 183 |  PDF - 184 |  PDF - 185 |  PDF - 186 |  PDF - 187 |  PDF - 188 |  PDF - 189 |  PDF - 190 |  PDF - 191 |  PDF - 192 |  PDF - 193 |  PDF - 194 |  PDF - 195 |  PDF - 196 |  PDF - 197 |  PDF - 198 |  PDF - 199 |  PDF - 200 |  PDF - 201 |  PDF - 202 |  PDF - 203 |  PDF - 204 |  PDF - 205 |  PDF - 206 |  PDF - 207 |  PDF - 208 |  PDF - 209 |  PDF - 210 |  PDF - 211 |  PDF - 212 |  PDF - 213 |  PDF - 214 |  PDF - 215 |  PDF - 216 |  PDF - 217 |  PDF - 218 |  PDF - 219 |  PDF - 220 |  PDF - 221 |  PDF - 222 |  PDF - 223 |  PDF - 224 |  PDF - 225 |  PDF - 226 |  PDF - 227 |  PDF - 228 |  PDF - 229 |  PDF - 230 |  PDF - 231 |  PDF - 232 |  PDF - 233 |  PDF - 234 |  PDF - 235 |  PDF - 236 |  PDF - 237 |  PDF - 238 |  PDF - 239 |  PDF - 240 |  PDF - 241 |  PDF - 242 |  PDF - 243 |  PDF - 244 |  PDF - 245 |  PDF - 246 |  PDF - 247 |  PDF - 248 |  PDF - 249 |  PDF - 250 |  PDF - 251 |  PDF - 252 |  PDF - 253 |  PDF - 254 |  PDF - 255 |  PDF - 256 |  PDF - 257 |  PDF - 258 |  PDF - 259 |  PDF - 260 |  PDF - 261 |  PDF - 262 |  PDF - 263 |  PDF - 264 |  PDF - 265 |  PDF - 266 |  PDF - 267 |  PDF - 268 |  PDF - 269 |  PDF - 270 |  PDF - 271 |  PDF - 272 |  PDF - 273 |  PDF - 274 |  PDF - 275 |  PDF - 276 |  PDF - 277 |  PDF - 278 |  PDF - 279 |  PDF - 280 |  PDF - 281 |  PDF - 282 |  PDF - 283 |  PDF - 284 |  PDF - 285 |  PDF - 286 |  PDF - 287 |  PDF - 288 |  PDF - 289 |  PDF - 290 |  PDF - 291 |  PDF - 292 |  PDF - 293 |  PDF - 294 |  PDF - 295 |  PDF - 296 |  PDF - 297 |  PDF - 298 |  PDF - 299 |  PDF - 300 |  PDF - 301 |  PDF - 302 |  PDF - 303 |  PDF - 304 |  PDF - 305 |  PDF - 306 |  PDF - 307 |  PDF - 308 |  PDF - 309 |  PDF - 310 |  PDF - 311 |  PDF - 312 |  PDF - 313 |  PDF - 314 |  PDF - 315 |  PDF - 316 |  PDF - 317 |  PDF - 318 |  PDF - 319 |  PDF - 320 |  PDF - 321 |  PDF - 322 |  PDF - 323 |  PDF - 324 |  PDF - 325 |  PDF - 326 |  PDF - 327 |  PDF - 328 |  PDF - 329 |  PDF - 330 |  PDF - 331 |  PDF - 332 |  PDF - 333 |  PDF - 334 |  PDF - 335 |  PDF - 336 |  PDF - 337 |  PDF - 338 |  PDF - 339 |  PDF - 340 |  PDF - 341 |  PDF - 342 |  PDF - 343 |  PDF - 344 |  PDF - 345 |  PDF - 346 |  PDF - 347 |  PDF - 348 |  PDF - 349 |  PDF - 350 |  PDF - 351 |  PDF - 352 |  PDF - 353 |  PDF - 354 |  PDF - 355 |  PDF - 356 |  PDF - 357 |  PDF - 358 |  PDF - 359 |  PDF - 360 |  PDF - 361 |  PDF - 362 |  PDF - 363 |  PDF - 364 |  PDF - 365 |  PDF - 366 |  PDF - 367 |  PDF - 368 |  PDF - 369 |  PDF - 370 |  PDF - 371 |  PDF - 372 |  PDF - 373 |  PDF - 374 |  PDF - 375 |  PDF - 376 |  PDF - 377 |  PDF - 378 |  PDF - 379 |  PDF - 380 |  PDF - 381 |  PDF - 382 |  PDF - 383 |  PDF - 384 |  PDF - 385 |  PDF - 386 |  PDF - 387 |  PDF - 388 |  PDF - 389 |  PDF - 390 |  PDF - 391 |  PDF - 392 |  PDF - 393 |  PDF - 394 |  PDF - 395 |  PDF - 396 |  PDF - 397 |  PDF - 398 |  PDF - 399 |  PDF - 400 |  PDF - 401 |  PDF - 402 |  PDF - 403 |  PDF - 404 |  PDF - 405 |  PDF - 406 |  PDF - 407 |  PDF - 408 |  PDF - 409 |  PDF - 410 |  PDF - 411 |  PDF - 412 |  PDF - 413 |  PDF - 414 |  PDF - 415 |  PDF - 416 |  PDF - 417 |  PDF - 418 |  PDF - 419 |  PDF - 420 |  PDF - 421 |  PDF - 422 |  PDF - 423 |  PDF - 424 |  PDF - 425 |  PDF - 426 |  PDF - 427 |  PDF - 428 |  PDF - 429 |  PDF - 430 |  PDF - 431 |  PDF - 432 |  PDF - 433 |  PDF - 434 |  PDF - 435 |  PDF - 436 |  PDF - 437 |  PDF - 438 |  PDF - 439 |  PDF - 440 |  PDF - 441 |  PDF - 442 |  PDF - 443 |  PDF - 444 |  PDF - 445 |  PDF - 446 |  PDF - 447 |  PDF - 448 |  PDF - 449 |  PDF - 450 |  PDF - 451 |  PDF - 452 |  PDF - 453 |  PDF - 454 |  PDF - 455 |  PDF - 456 |  PDF - 457 |  PDF - 458 |  PDF - 459 |  PDF - 460 |  PDF - 461 |  PDF - 462 |  PDF - 463 |  PDF - 464 |  PDF - 465 |  PDF - 466 |  PDF - 467 |  PDF - 468 |  PDF - 469 |  PDF - 470 |  PDF - 471 |  PDF - 472 |  PDF - 473 |  PDF - 474 |  PDF - 475 |  PDF - 476 |  PDF - 477 |  PDF - 478 |  PDF - 479 |  PDF - 480 |  PDF - 481 |  PDF - 482 |  PDF - 483 |  PDF - 484 |  PDF - 485 |  PDF - 486 |  PDF - 487 |  PDF - 488 |  PDF - 489 |  PDF - 490 |  PDF - 491 |  PDF - 492 |  PDF - 493 |  PDF - 494 |  PDF - 495 |  PDF - 496 |  PDF - 497 |  PDF - 498 |  PDF - 499 |  PDF - 500 |  PDF - 501 |  PDF - 502 |  PDF - 503 |  PDF - 504 |  PDF - 505 |  PDF - 506 |  PDF - 507 |  PDF - 508 |  PDF - 509 |  PDF - 510 |  PDF - 511 |  PDF - 512 |  PDF - 513 |  PDF - 514 |  PDF - 515 |  PDF - 516 |  PDF - 517 |  PDF - 518 |  PDF - 519 |  PDF - 520 |  PDF - 521 |  PDF - 522 |  PDF - 523 |  PDF - 524 |  PDF - 525 |  PDF - 526 |  PDF - 527 |  PDF - 528 |  PDF - 529 |  PDF - 530 |  PDF - 531 |  PDF - 532 |  PDF - 533 |  PDF - 534 |  PDF - 535 |  PDF - 536 |  PDF - 537 |  PDF - 538 |  PDF - 539 |  PDF - 540 |  PDF - 541 |  PDF - 542 |  PDF - 543 |  PDF - 544 |  PDF - 545 |  PDF - 546 |  PDF - 547 |  PDF - 548 |  PDF - 549 |  PDF - 550 |  PDF - 551 |  PDF - 552 |  PDF - 553 |  PDF - 554 |  PDF - 555 |  PDF - 556 |  PDF - 557 |  PDF - 558 |  PDF - 559 |  PDF - 560 |  PDF - 561 |  PDF - 562 |  PDF - 563 |  PDF - 564 |  PDF - 565 |  PDF - 566 |  PDF - 567 |  PDF - 568 |  PDF - 569 |  PDF - 570 |  PDF - 571 |  PDF - 572 |  PDF - 573 |  PDF - 574 |  PDF - 575 |  PDF - 576 |  PDF - 577 |  PDF - 578 |  PDF - 579 |  PDF - 580 |  PDF - 581 |  PDF - 582 |  PDF - 583 |  PDF - 584

Tuesday, 4 April 2017

TN TET | Police Exam Model question papers with answer

படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது 
A   சமவெளிப்பகுதி
B   மலைப்பகுதி
C   ஆற்றுப்பகுதி
D   கடல் பகுதி
Answer  B

பனிக்கரடி நீண்ட குளிர்காலத் தூக்கத்தின் போது உயிர் வாழ சேமித்து வைத்திருப்பது 
A   புரதம்
B   மீன்கள
C   கொழுப்பு
D   கார்போஹைட்ரேட்
Answer  C

நிலாவை ஆராய்வதற்காக சந்திராயன்  விண்கலம் இந்தியாவில் அனுப்பப்பட்டது
A   2008 மார்ச் 21
B   2008 அக்டோபர் 22
C   2008 ஜுன் 10
D   2008 ஏப்ரல் 15
Answer  B

யுரேசியாவில் காணப்படும் புல்வெளி
A   ஸ்டெப்பி
B   பாம்பாஸ்
C   காம்பாஸ்
D   பிரரெய்ரி
Answer  A

உலகின் மிகப் பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி
A   டான்யூப்
B   டோன்லேசாப்
C   எரி
D   சுப்பீரியர்
Answer  B

புவியின் புவியிடை ஆரம்            ஆகும் 
A   637#  5 km
B   610#  5 km
C   6500  5 km
D   677#  5 km
Answer  A

லேப்ஸ் நாடோடிகள் காணப்படும் இடம்
A   ஸ்கான்டிநேவியா
B   மேற்கு ஆசியா
C   இந்தியா    இராஜஸ்தான்
D   அரேபியா
Answer  A

கீழ்க்கண்டவற்றுள் எது உலகின் குளிர் பிரதேசங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது
A   டிராஸ்
B   குலூ
C   மனாலி
D   இடாநகர்
Answer  A

பின்வருவனவற்றில் கோள் காற்று எவை 
A   மேல் காற்று
B   கடல்காற்று
C   பான் காற்று
D   மிஸ்டிரல்
Answer  A

வடக்கிலிருந்து தெற்காக கீழ்க்கண்ட ஆறுகளை வரிசைப்படுத்தி தேர்க
A   லூனி   நர்மதா   தப்தி   பீமா
B   லூனி   பீமா   நர்மதா   தப்தி
C   பீமா   நர்மதா   தப்தி   லூனி
D   நர்மதா   தப்தி   லூனி   பீமா
Answer  A

கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது
A   புவியின் உட்புறம்    ஆஸ்தினோஸ்பியர்
B   காற்று மண்டலம்    லித்தோஸ்பியர்
C   நீர் மண்டலம்    ஒசோன் வளையம்
D   உயிர் மண்டலம்    மீசோஸ்பியர்
Answer  D

கீழ்க்கண்ட எந்த கோள்களுக்கு துணைக்கோள்கள் கிடையாது
A   செவ்வாய் மற்றும் வெள்ளி
B   புதன் மற்றும் வெள்ளி
C   செவ்வாய் மற்றும் புதன்
D   நெப்டியூன் மற்றும் செவ்வாய்
Answer  B

கீழ்க்கண்டவற்றுள் அதிகமான மின்சாரத்தை உருவாக்க உதவுவது
A   அனல் மின்சாரம்
B   நீர் மின்சாரம்
C   அணு மின்சாரம்
D   சூரிய மின்சாரம்
Answer  A

சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் எவ்வளவு 
A   #  8#  401 கி  மீ 
B   #  8#  401 கி  மீ 
C   #  8#  401 கி  மீ 
D   #  8#  401கி  மீ 
Answer  A

புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுவது
A   கார்படை மேகங்கள்
B   படை மேகங்கள்
C   கீற்று மேகங்கள்
D   திரள் மேகங்கள்
Answer  A

மொரைன்கள் கீழ்க்கண்ட எதன் படிவத்தால் உருவாகிறது
A   அலைகளின் படிவம்
B   பனியாற்றின் படிவம்
C   மண் புயலின் வடிவம
D   இவை எதுவும் இல்லை
Answer  B

இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம்
A   தாமோதர் பள்ளத்தாக்கு
B   பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
C   நர்மதா பள்ளத்தாக்கு
D   தபதி பள்ளத்தாக்கு
Answer  A

உலகின் மடிப்பு மலைகள் தோன்றுவதற்கு காரணமானது
A   ஒரோஜெனிக்
B   எக்ஜோஜெனிக்
C   எபிரோஜெனிக்
D   டையட்ரோப்பிஸம்
Answer  A
 
அணுசக்தி எரிபொருளை அதிக அளவு பயன்படுத்தும் நாடு
A   இந்தியா
B   பிரான்சு
C   இங்கிலாந்து
D   அமெரிக்கா
Answer  B

கடலில் மிதக்கக்கூடிய மிகநுண்ணிய உயிரினங்களை      என்கிறோம் 
A   பெந்தாஸ்
B   முருகைகள்
C   பிளாங்டன்
D   நெக்டான்
Answer  C

புவி ஓட்டிற்கு கீழே இருக்கும் பாறைக் குழம்பு
A   மாக்மா
B   லாவா
C   தீப்பாறை
D   படிவுப்பாறை
Answer  A

சரியான வார்த்தையை   விடையை   தேர்ந்தெடு   புவியின் உள்ளடுக்குகளில் குழம்பு நிலையில் உள்ள அடுக்கு
A   மேலோடு
B   கவசம்
C   உள்கருவம்
D   வெளிக்கருவம்
Answer  D

கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர்களுள்   சூரியனை கோள்கள் ஏன் சுற்றுகின்றன   என்ற கருத்தினை விளக்கிய முதல் அறிஞர்
A   கலிலியோ கலிலி
B   து  கெப்ளர்
C   டாலமி
D   சர் ஐசக் நியூட்டன்
Answer  D

இயற்கையிலிருந்து நேரிடையாக வளங்களைப் பெறும் தொழில்
A   முதன்மைநிலைத்தொழில்
B   இரண்டாம்நிலைத்தொழில்
C   மூன்றாம்நிலைத்தொழில்
D   நான்காம்நிலைத்தொழில
Answer  A

ஒவ்வொரு வருடமும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது
A   டிசம்பர்
B   ஜனவரி
C   மார்ச்
D   பிப்ரவரி
Answer  B

டென்மார்க்கின் 20   மின்னாற்றல் எதிலிருந்து கிடைக்கிறது
A   காற்று ஆற்றல்
B   மின் ஆற்றல்
C   அணுக்கரு ஆற்றல்
D   எந்திர ஆற்றல்
Answer  A

சுனாமி என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது
A   தமிழ்
B   பிரெஞ்ச்
C   ஜப்பான்
D   இலத்தீன்
Answer  C

பாஸ்கராச்சாரியா இயற்றிய சித்தாந்த சிரோண்மணி என்ற நூல் எதைப் பற்றியது
A   வானியல்
B   வேதியியல்
C   மருத்  துவ இயல்
D   விளையாட்டியல்
Answer  A

மிஸிஸிபி ஆறு எங்கு துவங்குகிறது
A   இடாஸ்கா ஏரி
B   தால் ஏரி
C   இடாஸ்கா ஏரி
D   ஆல்ப்ஸ் மலை
Answer  A

வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி
A   வெப்பமானி
B   ஹைகுரோமீட்டர்
C   பாராமீட்டர்
D   காற்று வேன்
Answer  C

கடலடிப் பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம்
A   பிளாங்டன்
B   நெக்டான்
C   பெந்தாஸ்
D   முருகைகள்
Answer  C

தமிழ்நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் எங்கு காணப்படுகின்றன 
A   நீலகிரி
B   சேலம்
C   பிச்சாவரம்
D   ஏற்காடு
Answer  C

சர்கோசா கடல் அமைந்துள்ள இடம்
A   ஆர்டிக் பெருங்கடல
B   அட்லாண்டிக் பெருங்கடல்
C   பசுபிக் பெருங்கடல்
D   இந்தியப் பெருங்கடல்
Answer  B

தீபகற்ப இந்தியாவிற்கு வடமேற்கில் அமைந்துள்ள நிலத்தோற்றம்
A   சோட்டா நாக்பூர் பீடபூமி
B   தக்காண பீடபூமி
C   மாளவ பீடபூமி
D   ஷில்லாங் பிடபூமி
Answer  C

மகாத்மா காந்தி தேசிய கடற்பூங்கா எங்கு அமைந்துள்ளது 
A   சென்னை
B   தூத்துக்குடி
C   அந்தமான் நிகோபார் தீவுகள்
D   கன்னியாகுமரி
Answer  C

பாறைத்துகள் மற்றும் சேறு சலவையாலான நிலத்தோற்றம்
A   மணல் திட்டு
B   மொரைன்கள்
C   சர்க
D   டிரம்லின்கள்
Answer  D

பீடப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
A   சூகன்
B   காளான் பாறை
C   பர்கான்கள்
D   யார்டாங்
Answer  A

கீழ்க்கண்ட எந்த அட்சரேகைப்பகுதியில் கடலில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன
A   250     250 தெ அட்சரேகை
B   300     300 தெ அட்சரேகை
C   150     150 தெ அட்சரேகை
D   050     050 தெ அட்சரேகை
Answer  B

உலகின் மிக ஆழமான   மரியானா அகழி   அமைந்துள்ள பெருங்கடல் 
A   பசிபிக் பெருங்கடல்
B   அட்லாண்டிக் பெருங்கடல்
C   ஆர்டிக் பெருங்கடல்
D   இந்திய பெருங்கடல்
Answer  A

குருட்டாறுகள் உருவாக்கப்படுவது
A   மலைப்பாதையில்
B   பள்ளத்தாக்கு பாதையில்
C   டெல்டா பாதையில்
D   சமவெளிப் பாதையில்
Answer  D

மரணப்பள்ளத்தாக்கில் காணப்படும் பாலைவனம்
A   மொஜாவி பாலைவனம்
B   கொலரடா பாலைவனம்
C   அமர்கோசா பாலைவனம்
D   தக்லமகான் பாலைவனம்
Answer  A

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படாத சிகரம்
A   மகாபலேஸ்வர்
B   மகேந்திரகிரி
C   ஆனைமுடி
D   பிரம்மகிரி
Answer  B

மித வெப்பமண்டல ஒத நிலங்கள்
A   உவர் சேற்று நிலம்
B   புல்வெளிகள்
C   பயன்படாத நிலம்
D   சதுப்பு நிலம்
Answer  A

தேக்கு மற்றும் சந்தன மரங்கள் கீழ்க்காணும் காடு வகையில் காணப்படுகிறது 
A   சதுப்புநிலம்
B   இலையுதிர்க் காடுகள்
C   பசுமைமாறாக் காடுகள்
D   ஊசியிலைக் காடுகள்

Answer  C

TN TET | Police Exam Tamil Current Affairs 2017

#  1கிகி தேனில் உள்ள கலோரி ஆற்றலின் அளவு
A   3300
B   3200
C   2800
D   3600
Answer  B

இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது 
A   காசிரெங்கா
B   கார்பெட்
C   கிர்காடுகள்
D   பந்திப்பூர்
Answer  B

காகிதத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள்
A   சீனர்கள்
B   ஆஸ்திரேலியர்கள்
C   இந்தியர்கள்
D   எகிப்தியர்கள்
Answer  A

ஹைட்ரோபோனிக்ஸின் மறுபெயர்
A   மண்ணில்லாத வேளாண்மை
B   தொட்டி விவசாயம்
C   இராசயண விவசாயம்
D   மேலே கூறிய அனைத்தும்
Answer  D

ட்ரேகோ என்பது
A   பறக்கும் இருவாழ்வி
B   பறக்கும் பாலூட்டி
C   பறக்கா பறவை
D   பறக்கும் ஊர்வன
Answer  D

குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் ஏற்படக்கூடிய நோய்கள் எவை
A   காலரா டைஃபாய்டு மற்றும் அம்மைநோய்
B   மஞ்சள்காமாலை டெங்கு மற்றும் மலேரியா
C   மலேரியா காலரா மற்றும் வயிற்றுப்போக்கு
D   காலரா சீதபேதி மற்றும் டைஃபாய்டு
Answer  D

இந்த வாயு ஒரு நிறமற்ற ருசியற்ற மணமற்ற அதிக அளவில் விஷத்தன்மை வாய்ந்ததாகவும் காற்று மாசுபடுதலில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது   இது எந்த வாயு 
A   நைட்ரஜன் ஆக்ஸைடு
B   கந்தக டை ஆக்ஸைடு
C   கார்பன் டை ஆக்ஸைடு
D   கார்பன் மோனாக்சைடு
Answer  D

அமில மழை ஏற்படுவதற்கு இந்த இரண்டு வாயுக்களே காரணங்களாக அமைகின்றன
A   So2 மற்றும் CO#  SO2 and CO2
B   SO2 மற்றும் N  SO2 and N
C   SO2 மற்றும் NO#  SO2 and NO2
D   SO2 மற்றும் O#  SO2 and O2
Answer  C

ரைபோசோம்கள் உற்பத்தியாகும் இடம் எது
A   நியூக்கிளியஸ்
B   நியூக்ளியோலஸ்
C   கோல்கே கூட்டுறுப்பு
D   எண்டோபிளாஸ்மிக் வலை
Answer  D

பசுங்கணிகத்தில் இருள் வினை எங்கு நடைபெறுகிறது 
A   ஸ்டோரோமல் லேமில்லே
B   தைலக்காய்டுகள்
C   கிரானா
D   ஸ்டோரோமா
Answer  D

கீழ்க்கண்டவற்றில் எது டி  என்  வில் இல்லை
A   அடினைன்
B   யுராசில்
C   குவானைன்
D   சைட்டோசின்
Answer  B

பெரணிகளில் ஸ்போரோஞ்சியங்களை பாதுகாக்கும் உறை இவ்வாறு அழைக்கப்படுகிறது 
A   ஆனுலஸ்
B   பொய்யான இன்டூசியம்
C   இன்டூசியம்
D   ஸ்டோமியம்
Answer  C

டெரிடோபைட்டியன் கோட்பாட்டின்படி பிரையோபைட்டுகள் தோற்றம் இந்த அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது 
A   ஸ்காட்   கிட்ஸ்டன்  ஹஸ்க்கல் மற்றும் காஸ்யப்
B   பௌவர்   ஸ்மித்   காம்பெல் மற்றும் பிரிட்ச்
C   ரைட்   சாகினி மற்றும் சர்மா
D   கோர்னர்   வில்லியம்சன்   ராபர்ட்
Answer  A
 
பசுங்கணிகங்கள் எதில் காணப்படுகிறது 
A   ஸ்பாஞ்சு
B   யூக்ளினா
C   நாடாப்புழு
D   அமீபா
Answer  A

மூலக்கூறு மரபியலில் காணப்படும் மைய கருத்து என்பது
A   டி  என்    ஆர்  என்     புரதம்
B   புரதம்   ஜீன்ஸ்    டி  என் 
C   ஆர்    என்      புரதம்  டி  என்   
D   ரிபோசோம்   எம்  ஆர்  என்       புரதம்
Answer  A

காற்றில்லா சுவாச உயிர்களுக்கு எடுத்துக்காட்டு
A   பாக்டீரியா ஈஸ்ட்
B   பாக்டீரியா பசுந்தாவரம்
C   ஈஸ்ட் பூஞ்சை
D   பசுந்தாவரம் ஈஸ்ட்
Answer  A

மனித உடலில் ஹீமோகுளோபினின் பணி என்ன 
A   ஆக்ஸிஜனை கடத்துதல்
B   பாக்டீரியாவை தடுத்தல்
C   அனிமியாவைத் தடுத்தல்
D   இரும்புச் சத்துக்கு பயன்படுத்துதல்
Answer  A

கீழ்கண்ட எந்த தாவரம் விதைகளை தாங்கி கனிகளை அழிக்காது 
A   பருத்தி ஆலை
B   யூக்கலிப்டஸ் மரம்
C   யூக்கலிப்டஸ் மரம்
D   பைன் மரம்
Answer  C

குரங்கினை திகைக்க வைக்கும் மரம்    என்பது
A   குப்ரசஸ்
B   டேக்சஸ்
C   ஜிங்கோ
D   ஆரக்கோரியா
Answer  D

தொல் தாவரவியலின் தந்தை எனப்படுபவர் 
A   ஆர்னால்ட்
B   பீர்பால் சாஹனி
C   ஆன்ட்ரூஸ்
D   லினேயஸ்
Answer  B

கீழ்கண்டவற்றுள் எவை காரிப்பயிர்கள் 
A   சோளம்   கம்பு   அரிசி   பருத்தி   சணல்   கடலை
B   கோதுமை   பார்லி   கடலை   எள்
C   அரிசி   தினை   மக்காச்சோளம்   பருத்தி
D   நிலக்கடலை   கம்பு   பார்லி   கிராம்   எள்
Answer  C

கார்போஹைட்ரேட்டின் சுவாச ஈவு 
A   ஒன்று
B   ஒன்றை விட அதிகம்
C   ஒன்றை விட குறைவு
D   முடிவிலி
Answer  A

கீரின் பாபௌடின் பயன்பாடு எதை சார்ந்ததாகும் 
A   விவசாயம்
B   மருத்துவம்
C   ஊடகம்
D   கல்வி
Answer  A

காற்று சுவாசத்தில் உற்பத்தியாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை 
A   3
B   36
C   38
D   30
Answer  C

காசிரங்கா தேசிய பூங்கா எந்த விலங்கிற்கு புகழ் பெற்றது 
A   புலி
B   ஆண் மான்
C   யானை
D   காண்டாமிருகம்
Answer  D

மண் அரித்தலை தடுக்கும் காரணிகள்
A   அதிக மேய்ச்சல
B   உயிர்காரணிகள் நீக்கம்
C   காடுகள் வளர்ப்பு
D   காடுகள் அழித்தல
Answer  C

ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படும் இடம்
A   கிரிஸ்டே
B   சிஸ்டர்னே
C   தைலக்காய்டு
D   ஸ்ட்ரோமா
Answer  C

கீழ்வருவனவற்றிலிருந்து சரியான தெரிவுகளைத் தேர்ந்தெடுத்து எழுதவும்   அயல் ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை 
A   மின்துனையாக்கம்
B   பிளாஸ்மிடு
C   மின்னாற்பகுப்பு
D   இணைதல்
Answer  A

கீழ்வருவனவற்றுள் எவை காற்றில்லாமல் சுவாசிக்க கூடியது 
A   அமீபா
B   மூட்டைப்பூச்சி
C   ஹைட்ரா
D   நாடா புழு
Answer  D

வெங்காயத்தில் உணவானது எவ்வாறு சேமிக்கப்பட்டுள்ளது 
A   சர்க்கரை
B   புரதம்
C   செல்லுலோஸ்
D   அல்கலாய்டு

Answer  C

Labels