# முகையதீன் புராணம் பாடியவர் யார்
வண்ணக்களஞ்சியப்புலவர்
# மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்
தத்துவபோதகசுவாமிகள்
# தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது
கால்டுவெல்ஐயர்
# அசோமுகி நாடகம் எழுதியவர் யார்
அருணாசலகவி
# முன்கிரின்மாலை எழுதியவர் யார்
நயினா முகம்மது புலவர்
# தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்
கனக சுந்தரம் பிள்ளை
# ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்
எஸ். வையாபுரிப்பிள்ளை
# விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
# பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை
கி.வா.ஜகந்நாதன்
# மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.
மாங்குடிமருதனார்
# தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.
திருக்கைலாய ஞான உலா
# திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.
டாக்டர் கால்டுவெல்
# நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?
நாற்கவிராசநம்பி
# ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்
மு.வரதராசன்
# சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்
படிக்காசுப்புலவர்
# காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன
வரதர்
# நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது
வெற்றிவெட்கை
# மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன
வேதாசலம்.
# பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
# பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார்
ஒளவையார்
# ஒன்றேகுலம், ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்
திருமூலர்
# பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன
திருத்தொண்டர்புராணம்
# புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் எது
புறநானூறு
# குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார்
ராஜம் கிருஷ்ணன்
# காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது
வெண்பாவிற்கு உரியது
# மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை
வ.வே.சு.ஐயர்
# பாலங்கள் யார் எழுதிய நாவல்
சிவசங்கரி
# கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ
என்று பாடியவர் யார்
பாரதியார்
# திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார்
நக்கீர்
# முதற்சங்கம் இருந்த இடம் எது
தென்மதுரை
# உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது
புறநானூறு
# நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது
ஆண்டாள்
# ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார்
மாறன் பொறையனார்
# கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார்
ஒட்டக்கூத்தர்
# பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்
வேதநாயகம்பிள்ளை
# உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார்
சுரதா
# கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன
முத்தையா
No comments:
Post a Comment