Tuesday, 1 August 2017

Tnpsc group 2a important questions with answers in tamil

Radian ias academy group 2a model question, radian ias academy tnpsc materials free download, radian ias academy online class, nr ias academy tnpsc study material free download, apollo ias academy, radian ias academy group 4 cut off, radian ias academy chennai fees details, radian tnpsc model question paper with answer

#  சீதக்காதி என வழங்கப்படுபவர் யார்
செய்து காதர்மரைக்காயர்.

#  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார்
பாரதிதாசன்

#  மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்
பரிதிமாற்கலைஞர்

#  காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார்
மு.வரதராசன்

#  மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன
கூத்தராற்றுப்படை

#  தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்
புதுமைப்பித்தன்

#  கரிசல் காட்டில் ஒரு சம்சாரி யார் எழுதிய நூல்
கி.ராஜநாராயணன்

#  பாண்டியன் பரிசு யார் படைப்பு
பாரதிதாசன்

#  புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்
கலைஞர் கருணாநிதி

#  சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் யார்
கவிஞர் தமிழழகன்

#  ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்
சவ்வாதுபுலவர்

#  மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்
வள்ளலார்(இராமலிங்கஅடிகள்)

#  இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் யார்
எஸ்.வையாபுரிப்பிள்ளை

#  மீரா இவரின் முழுப்பெயர் என்ன
மீ.ராஜேந்திரன்

#  வஞ்சி மாநகரம் யார் எழுதிய ஆராய்ச்சி நூல்
இரா.இராகவையங்கார்

#  பண்டிதமணி என அழைக்கப்படுபவர் யார்
மு.கதிரேசன் செட்டியார்

#  தமிழர் மதம் என்ற நூலின் ஆசிரியர் யார்
மறை மலையடிகள்



#  புலவர் கண்ணீர் யார் எழுதிய நூல்
மு.வரதராசன்

#  குறுந் தொகையைத் தொகுத்தவர் யார்
பூரிக்கோ

#  பண் பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று கூறும் நூல் எது
கலித் தொகை

#  அகநானூறு அடி வரையறை யாது
13 அடிமுதல் 31 அடிவரை

#  யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடியவர் யார்
கணியன் பூங்குன்றனார்

#  தமிழன் இதயம் என்ற நூலினை எழுதியவர் யார்
நாமக்கல் கவிஞர்

#  ஜோதி என்ற புனை பெயரில் எழுதியவர் யார்
கி.வா.ஜகந்நாதன்

#  இராவண காவியம் எழுதியவர் யார்
புலவர் குழந்தை

#  கொடி முல்லை என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்
வாணிதாசன்

#  சுரதாவின் இயற்பெயர் என்ன
இராச கோபாலன்

#  காந்தி மகான் கதை யாருடைய கவிதைத் தொகுப்பு
முருகு சுந்தரம்

#  செந்தாமரை என்ற நாவலின் ஆசிரியர் யார்
மு.வரதராசன்

#  கடைதிறப்பு யாருடைய கவிதைத் தொகுப்பு
முருகு சுந்தரம்

#  திருஞான சம்பந்தர் கால நிச்சயம் என்ற நூலினை எழுதியவர் யார்
பெ.சுந்தரம்பிள்ளை

#  கவிஞர் துறைவனின் இயற்பெயர் என்ன
எஸ்.கந்தசாமி

#  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் யார்
அப்பர்

#  நீதி தேவன் மயக்கம் யார் எழுதியது
அறிஞர் அண்ணா

#  தேரோட்டியின் மகன் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்

பி.எஸ்.ராமையா
Post a Comment

Labels