PGTRB | Tnpsc vao Tamil Current Affairs, PGTRB | Tnpsc vao Tamil general knowledge questions and answers, PGTRB | Tnpsc vao Tamil model question papers with answer, PGTRB | Tnpsc vao Tamil study materials books pdf Free download, PGTRB | Tnpsc vao Tamil syllabus pdf free download, PGTRB | Tnpsc vao Tamil online Test - free Guide download, PGTRB | Tnpsc vao Old 5 years previous year original question

Wednesday, 6 September 2017

2017 Current affairs in tamil | நடப்பு நிகழ்வுகள்

1.பள்ளிகல்வியில் "தொழில் நுட்பங்களை" அறிமுகம் செய்யும் திட்டம் - "எல்காம் ஆங்கிலம்,ஸ்டெம் அறிவியல்"

2.உலகையே அச்சுறுதிய blue whale online விளையாட்டை உருவாக்கியவர் -பிலிப் புடேய்கின் (ரஷ்யா)

3.உலக குத்து சண்டை சாம்பியன் ஷிப் போட்டி வெண்கலம் பதக்கம் -கௌரவ பிதுரி (இந்தியா)

4.இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையாளர் -சுனில் அரேரோ

5.cbse புதிய தலைவர் -அனிதா கர்வால்

6.யுனெஸ்கோ அறிவித்த இந்தியாவின் முதல் உலக பாரம்பரிய நகரம் -அகமதாபாத்

7.சிங்கப்பூரின் தற்கால அதிபர் -j. y. பிள்ளை

8.உலக கழுகுகள் தினம் -செப்டம்பர் 2

9.இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் -கென்னத் ஜஸ்டர்

10.பெண்களுக்கு இலவச கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ள மாநிலம் -கர்நாடகா

11.பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் இடம் -சீனா (ஜியா மென் )

12. (2018 -2022) வரை 5 ஆண்டு காலம் ipl நேரடி ஒளிபரப்பு உரிமம் பெற்று கொண்ட தொலைக்காட்சி - ஸ்டார் இந்தியா (16,347.50 கோடி)

12.ஆஸ்திரலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் இளையோர் பளு தூக்கும் போட்டியில் சாம்பியன் -கன்சாம் ஊர்மிளா தேவி

13.கரூர் வைசியா வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் -p. r. ஷேஷாதிரி

14.புதிய நிதி துறை இணை அமைச்சர்கள் -சிவப்ரதாப் சுக்லா,பொன். ராதா கிருஷ்ணன்.

15.தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் -சந்தோஷ் குமார் கங்வார்

16.விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய வீராங்கனை -பெக்கி விட்ஸன் (655 நாட்கள் )

17.ஆசிரியர் தினம் -செப்டெம்பர் 5

18.எந்த ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை "டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது " என வழங்கி வருகிறது -1997

19.உலக கோப்பை செஸ் போட்டி நடைபெறும் இடம் -ஜார்ஜியா

20.இத்தாலி formula1 கார் பந்தய போட்டியில் சாம்பியன் -லெவிஸ் ஹாமில்டன் (மெரிசிடெஸ் அணி)

Share this:

Please Share Post

Disqus Comments

TNPSC | TET | TRB Exam FREE Books (PDF) Download

Pages