TNPSC CCSE 4 Exam Tamil Objective type questions Download , TNPSC CCSE 4 Exam Tamil Preliminary and main question papers with answers Download , TNPSC CCSE 4 Exam Tamil Previous Year solved model Question papers with answer Download , TNPSC CCSE 4 Exam Tamil Syllabus | Study Materials Books pdf free Download
நேமிநாதம் என்ற இலக்கண நூலை
எழுதியவர் யார்
குணவீரபண்டிதர்
நளவெண்பா இயற்றியவர் யார்
புகழேந்திப்புலவர்
நன்னூல் யாரால் எழுதப் பெற்றது
பவணந்திமுனிவர்
ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம்
தந்தது யார்
சிந்தாதேவி
சங்கப்புலவர்களுக்குத் தனிக்கோயில்
எங்குள்ளது
மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கோயில் உள்ளது.
புறப்பொருள் வெண்பாமாலை ஆதார
நூல் எது
பன்னிருபடலம்
யாப்பருங்கலம் என்ற இலக்கண
நூலின் ஆசிரியர் யார்
அமிதசாகரர்
தஞ்சை வாணன்கோவை யாரால் பாடப்
பெற்றது
பொய்யா மொழிப் புலவர்
பெண்களின் பருவங்கள் எத்தனை
ஏழு
மூவருலா பாடியவர் யார்
ஒட்டக்கூத்தர்
கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள்
எத்தனை
18
சீனத்துப்பரணி எப்பொழுது பாடப்
பெற்றது
1975
வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர்
யார்
சேனாவரையர்
குறிஞ்சிப்பாட்டு யாரால் பாடப்பட்டது
கபிலர்
நெடுநல்வாடை எத்தனை அடிகளைக்
கொண்டது
183அடிகள்
இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்?
என்று கூறும் நூல் எது
பிங்கலநிகண்டு
அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர்
யார்
அரு.ராமநாதன்
பெரியபுராண உட்பிரிவுப் பெயர்
என்ன
சருக்கம்
திராவிட வேதம் என அழைக்கப்படுவது
எது
திருவாய்மொழி

நாடக்காப்பியம் என அழைக்கப்படும்
நூல் எது
சிலப்பதிகாரம்
சின்னூல் எனப்பெயர் பெற்ற
நூல் எது
நேமிநாதம்
புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர்
யார்
ஐயனாரிதனார்
தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர்
பெயர் என்ன
தண்டி
சிற்றிலக்கியங்களுக்கான வேறு
பெயர் என்ன
பிரபந்தங்கள்
பரணி நூல் எத்தனை உறுப்புகளைக்
கொண்டது
13 உறுப்புகள்
உரையாசிரியர் எனப்படுபவர்
யார்
இளம்பூரணர்.
ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர்
யார்
ஒட்டக்கூத்தர்
நெடுநல்வாடை ஆசிரியர் யார்
நக்கீர்
ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும்
நூல் எது
சிறுபாணாற்றுப்படை
தாண்டகவேந்தர் எனப்படுபவர்
யார்
திருநாவுக்கரசர்
திருவாசகம் எத்தனைப்பாடல்களைக்
கொண்டது
658 பாடல்களைக் கொண்டது
சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால்
இயற்றப்பட்டது
வேதநாயகம்பிள்ளை
மங்கையராய்ப் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
என்று கூறியவர் யார்
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
இலக்கியம் என்ற பெயரில் இதழ்
நடத்தியவர் யார்
சுரதா
கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு
நா.காமராசன்
No comments:
Post a Comment