அறிவியல் - வேதியியல் | Science - CHEMISTRY - 01

மாலைக்கண் நோயைக்கண்டறியும் சோதனையின் பெயர் என்ன 
A   Ishihara Test
B   Widal Test
C   ELISA test
D   Rorschach test
Answer  A

வோல்வில் முறையில் உள்ள மின்பகு முறையானது எதனை பிரித்தெடுக்க பயன்படுகிறது 
A   வெள்ளி
B   காப்பர்
C   தங்கம்
D   இரும்பு
Answer  C

பின்வருவனவற்றுள் வைட்டமின் சி   யில் உள்ள அமிலம் எது 
A   சிட்ரிக் அமிலங்கள்
B   அஸ்கார்பிக் அமிலம
C   லாக்டிக் அமிலம
D   ஃபோலிக் அமிலம்
Answer  B

பின்வருவனவற்றுள் நம் உடலில் உள்ள உயிர் மூலக்கூறுகளில் அதிக இடம் பெறுவது எவை என்பதை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக 
A   ஆக்சிஜன்  ஹைட்ரஜன்  கார்பன்  நைட்ரஜன்  கால்சியம்
B   ஆக்சிஜன்  கார்பன்   நைட்ரஜன்   ஹைட்ரஜன்   கால்சியம்
C   ஆக்சிஜன்  கார்பன்   ஹைட்ரஜன்  நைட்ரஜன்  கால்சியம்
D   கார்பன்  ஆக்சிஜன்  ஹைட்ரஜன்  நைட்ரஜன்  கால்சியம்
Answer  C

#  Fe  Co  Ni என்ற குழு தனிமங்களை எவ்வாறு அழைப்பர் 
A   மாற்றும் உலோகங்கள்
B   முக்கிய குழு உலோகங்கள்
C   கார உலோகங்கள்
D   அரிய உலோகங்கள்
Answer  A

அறை வெப்பநிலையில் பின்வருவனவற்றுள் நீர்ம நிலையில் இருப்பது எது 
A   லித்தியம்
B   சோடியம்
C   பிரான்சியம்
D   சீரியம்
Answer  C

குவார்ட்ஸ் படிகம் பொதுவாக குவார்ட்ஸ் கடிகாரம் செய்ய பயன்படுகிறது அதன் வேதிப் பெயரானது 
A   சிலிக்கன்  டை  ஆக்ஸைடு
B   ஜெர்மானியம் ஆக்ஸைடு
C   ஜெர்மானியம் ஆக்ஸைடு மற்றும் சிலிக்கன்  டை   ஆக்ஸைடு 
D   சோடியம் சிலிக்கேட்
Answer  A

கீழ்கண்ட எந்த கனிம குறைபாடால்     Keshan     நோய் ஏற்படுகிறது 
A   சோடியம்
B   காப்பர்
C   மெக்னீசியம
D   செலினியம்
Answer  D

பொதுவாக கீழ்ண்ட எந்த பொருளை உருவாக்க சிலிக்கோன் ஹைட்ரோஜெல்ஸ் பயன்படுத்தப்படுகிறது 
A   அறுவை சிகிச்சை உபகரணங்கள்
B   கான்டாக்ட் லென்ஸ்
C   மார்பக மாற்றம்
D   மருந்துகள் கேப்ஸ்ய10ல்
Answer  B

நெல் உமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்
A   ஜெர்மானியம
B   சிலிக்கான்
C   பிஸ்மத்
D   ஆண்டிமணி
Answer  B

உயிரி தொழில்நுட்ப ஊசி மருந்துகளைக் குளிரச் செய்யும் குளிரி தொழில்நுட்ப அமைப்புகள்          
A   ஹீலியம்
B   நைட்ரஜன்
C   அம்மோனியா
D   குளோரின்
Answer  B
 
ஒரு அயனிப் படிகத்தில் ஆரத்தின் விகிதம் 0  55 என இருந்தால் படிகத்தில் உருவாகும் அளவு என்ன 
A   4
B   8
C   2
D   6
Answer  D

பின்வரும் எந்த உரத்தில் நைட்ரஜனின் சதவிகிதம் அதிக அளவில் உள்ளது
A   என்  பி  கே 
B   யூரியா
C   அம்மோனியம் நைட்ரேட்
D   அம்மோனியம் பாஸ்பேட்
Answer  C

காரீய பென்சில்களிலுள்ள தனிமம்
A   கார்பன்
B   துத்தநாகம்
C   காரீயம்
D   வெள்ளீயம்
Answer  A

நீரின் அடர்த்தி   வெப்பநிலையில் பெருமமாகும் 
A   0
B   4
C   100
D     10
Answer  B

முதுகெலும்பிகளின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்கக் காரணம்
A   யூரோகுரோம்
B   மெலானின்
C   யூரிக் அமிலம
D   கொழுப்புப் பொருள்
Answer  C

கார்பன் மோனாக்ஸைடு ஒரு
A   அமிலம
B   காரம்
C   நடுநிலை சேர்மம்
D   ஈரியல்புச் சேர்மம்
Answer  D

போபால் விபத்தில் கசிவு ஏற்பட்ட வாயு
A   நைட்ரஸ் ஆக்ஸைடு
B   நைட்ரஜன் ஆக்ஸைடு
C   கார்பன் டை ஆக்ஸைடு
D   மீத்தேல் ஐசோ சயனைட்
Answer  D

எலிகள் மற்றும் சுண்டெலிகளை கொல்வதற்கு பயன்படும் வேதிச் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன 
A   பூஞ்சான் கொல்லிகள்
B   களைக் கொல்லிகள்
C   கொறிப்பான் கொல்லிகள்
D   பூச்சிக்கொல்லிகள
Answer  C

கீழ்க்கண்டவைகளில் எச்சேர்மம் வீரியம் மிக்க அமிலம் அல்ல
A   ஹைட்ரோகுளோரிக் அமிலம
B   பெர்குளோரிக் அமிலம
C   கந்தக அமிலத்தின் முதல் அயனியாக்கம்
D   போரிக் அமிலம்
Answer  D

ஒரு இருதள வளைவை ஏற்படுத்தக்கூடிய ஈன்களின் தொகுப்பு
A   அசடோன்    எத்தனால்    மெத்தனால்
B   அசிடிக் அமிலம்    குளோரோபார்ம்    நீர்
C   கார்பன் டெட்ராகுளோரைடு  குளோரோபார்ம்  நீர்
D   எத்தனால்    நீர்    அசடோன்
Answer  B

தனிம வரிசை அட்டவணையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணு எண் 112 கொண்ட தனிமம்
A   கோப்ரென்சியம்
B   ரோண்ட்ஜெனியம்
C   மெய்ட்டினிரியம்
D   போரியம்
Answer  A

இந்திய அணுசக்தி திட்டத்தின் மூன்றாவது நிலை பின்வருவனவற்றைக் அடிப்படையாக கொண்டது
A   யுரேனியம்
B   புளுடோனியம்
C   தோரியம்    யுரேனியம் 233 சுழற்சி
D   இவற்றில் எதுவுமில்லை
Answer  C

அணுக்கருவினைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர்
A   ஃபோர்
B   ரூதர்போர்டு
C   சோமர்போர்டு
D   J  J   தாம்ஸன
Answer  C

வைரம் போன்ற படிகங்களின் உள்ள அணுக்கள் இடையிலான பிணைப்பு எவ்வகையானது
A   சகப் பிணைப்பு
B   உலோகப் பிணைப்பு
C   மூலக்கூறு பிணைப்பு
D   ஹைட்ரஜன் பிணைப்பு
Answer  A

அறை வெப்பநிலையில் கீழ்வரும் எந்த தனிமம் நீருடன் வீரியமாக வினைபுரிகிறது
A   அலுமினியம்
B   பொட்டாசியம
C   அயோடின்
D   துத்தநாகம்

Answer  B
Post a Comment

Labels