அறிவியல் - வேதியியல் | Science - CHEMISTRY - 03

லிண்டே முறையில் KOH கரைசல் எதை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது 
A   கார்பன்  டை  ஆக்சைடு மற்றும் நைட்ரஜன்
B   கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீராவி
C   நீராவி மற்றும் நைட்ரஜன்
D   நீராவி மற்றும் நியான்
Answer  B

பெரிய துளி தட்டையாவதற்குக் காரணம்
A   புவியீர்ப்பு விளைவு அதிகமாக உள்ளது
B   பரப்பு இழுவிசையின் விளைவு அதிகமாக உள்ளது
C   புவியீர்ப்பு விளைவு குறைவாகவும் பரப்பு இழுவிசையின் விளைவு அதிகமாகவும் உள்ளது 
D   புவியீர்ப்பு விளைவு இல்லை
Answer  A

புதை எரிபொருளில் காணப்படுபவை
A   பெரும்பாலும் ஹைடிரோகார்பான்கள்
B   குறைந்த அளவு அக்ஸிஜன்கள்
C   குறைந்த அளவு ஹைடிரோகார்பான்கள்
D   A மற்றும் B இரண்டும்
Answer  D

#  BHC  ன் எந்த மாற்றியம் பூச்சுக்கொல்லி பண்பை பெற்றுள்ளது 
A   ஆல்பா மாற்றுகள்
B   பீட்டா மாற்றுகள்
C   காமா மாற்றுகள்
D   டெல்டா மாற்றுகள்
Answer  C

போர்டோ கலவையை காலம் தாழ்த்தி உபயோகிக்க எதை பயன்படுத்த வேண்டும் 
A   வெல்லம்
B   மயில் துத்தம
C   நீர்த்த சுண்ணாம்பு
D   தண்ணீர்
Answer  A

கனடாவில் குதிரைமுக் என்ற பகுதி எந்த தாதுக்கு சிறப்பு பெற்றது 
A   இரும்பு
B   மாங்கனீசு
C   காப்பர்
D   பாக்சைட்
Answer  A

கீழ்கண்டவற்றுள் எவை பசுமை இல்ல வாயுக்கள் 
A   கார்பன்டைஆக்ஸைடு
B   மீத்தேன்
C   குளோரா ஃப்ளுரோ கார்பன்
D   இவை அனைத்தும்
Answer  D

#    ஹைபோ   என்றழைக்கப்படுவடுது எது 
A   சில்வர் புரோமைடு
B   சில்வர் நைட்ரேட்
C   சோடியம் தை சல்பேட்
D   சோடியம் பாஸ்பேட்
Answer  C

வோல்வில் முறையில் உள்ள மின்பகு முறையானது எதனை பிரித்தெடுக்க பயன்படுகிறது 
A   வெள்ளி
B   காப்பர்
C   தங்கம்
D   இரும்பு
Answer  C

ஆக்சாலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம் பார்க்கும் போது பயன்படுத்தப்படும் நிறங்காட்டி 
A   பொட்டாசியம் பெர்மாங்கனேட்
B   பினால்ப்தலீன
C   லிட்மஸ்
D   மெத்தில் ஆரஞ்சு
Answer  B

எந்த ஒரு பல்லுறுப்பியலில் நைட்ரஜன் உள்ளது 
A   PVC
B   டெஃபலான்
C   நைலான்    66
D   டெர்லின்
Answer  C

கீழ்கண்டவற்றுள் எவை ஒரு உரேதகம் தனித்த நிலையில் இயற்கையாக கிடைக்கின்றது 
A   Au
B   Na
C   Pb
D   U
Answer  A
 
பின்வருவனவற்றுள் எது டையமண்ட் பற்றிய தவறான வாக்கியம் 
A   டையமண்ட்   கார்பனின் தூய வடிவம்
B   டையமண்ட்   அமார்ஃபஸ் தன்மை கொண்டது
C   டையமண்ட்   அதிகபட்ச உருகுநிலை கொண்டது 
D   டையமண்ட்   கார்பனின் அதிகபட்ச உறுதியான வடிவம் 
Answer  B

ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கனிமம் 
A   பார்புரைட்
B   புட்னிசைட்
C   பெட்சைட்
D   பைரோப்
Answer  C

கீழ்க்கண்ட மும்மை  triad  களில் எந்த மூன்று உலோகங்களைக் கொண்ட மும்மை நாணய உலோகங்கள் என அழைக்கப்படுகிறது 
A   Li   K   Na
B   Be   Mg   Ca
C   B   Al   Ga
D   Cu   Ag   Au
Answer  D

தவறான சொற்றொடரைக் கண்டுபிடிக்கவும் 
A   காலமைன் ஒரு கார்பனேட்
B   அர்ஜென்டைட் ஓர் ஆக்ஸைடு
C   துத்தநாக ப்ளெண்ட் ஒரு சல்பைடு
D   மாலகைட் என்பது தாமிரத்தின் ஒரு தாதுப் பொருள்
Answer  B

கீழ்கண்டவற்றுள் எதை   உலர் பனிக்கட்டி   என்று அழைக்கின்றோம் 
A   திட நிலை கார்பன் டை ஆக்ஸைடு
B   நீர்னிலை கார்பன் டை ஆக்ஸைடு
C   வாயு நிலை கார்பன் டை ஆக்ஸைடு
D   நீர்னிலை சிலிக்கன் டை ஆக்ஸைடு
Answer  A

அம்மோனியா தயாரிக்கும் முறை
A   சால்வே முறை
B   ஹேபர் முறை
C   பிரிக்லேண்ட் மற்றும் ஓடு முறை
D   கினாட்ஸ் முறை
Answer  B

பழம் மற்றும் பூக்களின் அழகிய நிறத்திற்குக் காரணம்
A   குரோமோபிளாஸ்ட்
B   குளோரோபிளாஸ்ட்
C   அமைலோபிளாஸ்ட்
D   லுயுக்கோபிளாஸ்ட்
Answer  C

போதை மற்றும் தூக்கத்தை தூண்டும் மருந்து பொருள் எது 
A   ஆஸ்பிரின்
B   ஆஸ்கார்பிக் அமிலம்
C   மார்பின்
D   பென்சிலின்
Answer  C

நகைகள் செய்வதில் 916 என குறிப்பிடும் போது தாமிரத்தின் அளவும் தங்கத்தின் அளவும்          விகிதத்தில் இருக்கிறது 
A   5 gm தாமிரம்    24 gm தங்கம்
B   2 gm தாமிரம்    24 gm தங்கம
C   2 gmதாமிரம்    24 gm தங்கம்
D   16 gm தாமிரம்    24 gm தங்கம்
Answer  B

பின்வருவனவற்றுள் எது அணுக்கருவில் உள்ள துகள் அல்ல 
A   நியூட்ரான்
B   மீசான்
C   புரோட்டான்
D   போட்டான்
Answer  D

புகைப்படச் சுருளில் பயன்படும் சேர்மம்          ஆகும்
A   AgF    வெள்ளி ஃப்  ரைடு
B   AgCl    வெள்ளி குளோரைடு
C   AgBr   வெள்ளி புரோமைடு
D   Agl    வெள்ளி அயோடைடு
Answer  C

தூய்மையான நீரின் pH மதிப்பு
A   7
B   14
C   0
D   6
Answer  A

எவ்வகைத் தாதுக்கள் நுரை மிதப்பு முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறது 
A   ஆக்சைடு தாது
B   கார்பனேட் தாது
C   சல்பைடு தாது
D   சல்பேட் தாது
Answer  C

கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது 
A   I   வைட்டமின் A     கால்சிபெரால்
B   II   வைட்டமின் D     ரெட்டினால்
C   III   வைட்டமின் E     டோகோபெரால்
D   IV   வைட்டமின் H     பைரிடாக்ஸின்
Answer  C

எது தவறாகப் பொருந்தியுள்ளது 
A   Rh இரத்தம்    எரித்திரோபிளாஸ்டாசிஸ்ஃபிடாலிஸ்
B   ஹீமோபிலியா     பால் இணைந்த பாரம்பரியம்
C   A B C இரத்தம்     பல்கூற்று அல்லீல்ஸ்
D   நிறக்குருடு    சத்துணவு பற்றாக்குறை
Answer  D

டங்ஸ்டன் தனிமத்திற்குப் பயன்படுத்தப்படும் அணுக் குறியீடு எது 
A   U
B   V
C   W
D   Ti

Answer  C
Post a Comment

Labels