அறிவியல் - இயற்பியல் | Science - PHYSICS - 03

காமா கதிர்கள் என்பவை
A   அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள
B   குறைந்த ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள்
C   அதிக ஆற்றல் கொண்ட மின்காந்த அலைகள்
D   கெய்கர் முல்லர் எண்ணி
Answer  C

கீழ்க்கண்டவற்றுள் எது மாய எண் அல்ல   அணு இயற்பியலில் 
A   92
B   08
C   50
D   126
Answer  A

சந்திரனின் மறுபக்கத்தை முதன் முதலில் படம் பிடித்த செயற்கைகோள
A   ஆக்ஸிஜன்
B   லூனா  3
C   ஸ்புட்னிக்
D   அப்பல்லோ  11
Answer  B

உலகின் ஐந்தாவது நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில்
A   திண்டுக்கல் மாவட்டம்
B   தேனி மாவட்டம்
C   மதுரை மாவட்டம்
D   திருநெல்வேலி மாவட்டம
Answer  B

திடீரென நடைபெறும் நிகழ்வு
A   மாறா அழுத்த நிகழ்வு
B   மாறா வெப்பநிலை நிகழ்வு
C   வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு
D   மாறா பரும நிகழ்வு
Answer  B

#    எந்த இயந்திரத்திற்கும் 100   பயனுறுதிறன் இருக்காது   என்ற கூற்றைத் தந்தவர்
A   பிளாங்க்
B   கெல்வின் மற்றும் பிளாங்க்
C   நேர்னஸ்ட்
D   கிளாசியஸ்
Answer  B

சூரிய நிறமாலையில் உள்ள பிரான்ஹோபர் வரிகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் தனிமம
A   ஹைட்ரஜன்
B   ஹீலியம்
C   கார்பன்
D   நைட்ரஜன்
Answer  B

கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் மிகத் தாழ்ந்த வெப்பநிலையை உண்டாக்கும் முறை
A   ஜீல்  தாம்சன் சோதனை
B   வெப்பமாற்றீடற்ற காந்த நீக்கம்
C   உறை கலவைகள் முறை
D   வாயுவின் வெப்பமாற்றீடற்ற விரிவு
Answer  B

ஒரு இலட்சிய வாயுவின் அக ஆற்றல் சாராதிருப்பது
A   அழுத்தம்
B   பருமன்
C   என்ட்ராபி
D   வெப்பநிலை
Answer  B

ஒர் அமைப்பு வெப்ப மாற்றீடற்ற முறையில் விரிபடையும் போது அதனுடைய அக ஆற்றல்
A   மாறாது
B   அதிகரிக்கிறது
C   குறைகிறது
D   சுழியாகும்
Answer  C

நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி m#   m2 என்னும் இரு நிறைகளுக்கு இடையே உள்ள விசை
A   அவற்றின் இடையே உள்ள தூரத்தின் இருமடிக்கு நேர்விகிதத்தில் இருக்கும்
B   நிறைகளின் இருமடியின் பெருக்கல் தொகைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்
C   நிறைகளின் பெருக்கல் தொகைக்கு நேர் விகிதத்திலும் அவற்றின் இடையே உள்ள தூரத்தின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்
D   அவற்றின் இடையே உள்ள தூரத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்
Answer  C

பாகியல் என்பது திரவத்தின் ஒரு பண்பு இதனால்
A   திரவம் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையே உள்ள சார்பு இயக்கத்தை எதிர்க்கிறது
B   திரவம் அருகில் உள்ள மூலக்கூறுகளைத் தள்ளுகிறது
C   திரவம் மற்ற மூலக்கூறுகளை ஈர்க்கிறது
D   திரவம் மற்ற மூலக்கூறுகளை விலக்குகிறது
Answer  A

குறுகலான குழாய் வழியே வரிச்சீர் இயக்கத்தில் செல்லும் திரவங்களின் துகள்கள்
A   குழாயின் சுவரில் இருந்து குழாயின் அச்சை நோக்கி நகரும்
B   குழாயின் அச்சில் இருந்து சுவரை நோக்கி நகரும்
C   குழாயின் அச்சுக்கு இணையாகச் செல்லும்
D   வளைந்து நெளிந்த பாதை வழியே செல்லும்
Answer  C
 
காமா கதிர்கள் என்பவை
A   மிகக் குறைந்த ஆற்றல் மிக அதிக அலைநீளம்உடைய மின் காந்த கதிர்கள்
B   மிகக் குறைந்த ஆற்றல் மிக குறைந்தஅலை நீளம் உடைய மின் காந்த கதிர்கள்
C   மிக அதிக ஆற்றல் மிக அதிக அலை நீளம் உடைய மின் காந்த கதிர்கள்
D   மிக அதிக ஆற்றல் மிக குறைந்த அலை நீளம் உடைய மின் காந்த கதிர்கள்
Answer  D

இந்தியாவில் எந்த மாநிலத்தில் கடலலை ஆற்றலை பயன்படுத்தி கடலலை மின் நிலையங்களை நிறுவ இயலும் 
A   தமிழ்நாடு மற்றும் குஜராத்
B   ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா
C   மஹராஷ்டிரா மற்றும் கோவா
D   குஜராத் மற்றும் பஃச்சிம்பங்கா
Answer  D

#    எந்த இயந்திரத்திற்கும் 100   பயனுறுதிறன் இருக்காது   என்ற கூற்றைத் தந்தவர்
A   பிளாங்க்
B   கெல்வின் மற்றும் பிளாங்க்
C   நேர்னஸ்ட்
D   கிளாசியஸ்
Answer  B

பின்வருனவற்றில் எந்த கதிரியக்கம் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உறிஞ்சப்படுகிறது 
A   ரேடியோ அலைகள்
B   அகச் சிவப்பு கதிர்கள்
C   கண்ணுறு ஒளி
D   புறு ஊதாக் கதிர்கள
Answer  B

பூமி சூரியனிடமிருந்து அதிகபட்ச தொலைவில் இருக்கும் பொழுது அழைக்கப்படுவது 
A   அப்ஹீலியன்
B   பெரிஹீலியன்
C   சிடரெல்
D   சம நேரமுடைய இரவு பகல்
Answer  A

கீழ்க்கண்டவற்றில் எது கொதி நீர் அணு உலை 
A   கல்பாக்கம்
B   நரோரா
C   தாராப்பூர்
D   காக்கரபார்
Answer  C

ஒரு பொருள் மேல்நோக்கி 10 மீட்டர் உயரத்திற்கு எறியப்படுகிறது எனில் அந்தப் பொருளின் திசைவேகத்தை கண்டறியவும் 
A   10 m  sec
B   18 m  sec
C   14 m  sec
D   7 m  sec
Answer  C

கிரிச்சாஃபின் முதல் விதி இவ்வாறும் அழைக்கப்படுகிறது 
A   Voltage law
B   Current law
C   Mesh Current law
D   All the above
Answer  B

ஒரு அலை திருத்தி என்பது
A   மாறு மின்சாரத்தை நிலை மின்சாரமாக மாற்றும்
B   நிலை மின்சாரத்தை மாறு மின்சாரமாக மாற்றும்
C   குறைந்த மின்னழுத்தத்தை அதிக மின்னழுத்தமாக்கும்
D   குறைந்த மின்சாரத்தை அதிக மின்சாரமாக்கவும்
Answer  A

தேசிய அணல்மின் ஆணையம் தன் முதல் வெளிநாட்டு மின்நிலையத்தை எங்கு அமைக்க உள்ளது 
A   மொரிஷியஸ்
B   இலங்கை
C   இந்தோனேசியா
D   கென்யா
Answer  B

இந்தியாவில் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுவது 
A   Jan11
B   Dec14
C   Mar15
D   Jun 29
Answer  B

வளிமண்டலத்தில் எந்த அடுக்கில இடி மின்னல் ஏற்படும் 
A   தெர்மாஸ்பியர்
B   மீசோஸ்பியர்
C   ஸ்ரடோஸ்பியர்
D   டிரபோஸ்பியர்
Answer  D

நாசாவால் வடிவமைக்கப்பட்ட   NuSTAR   X  கதிர் தொலை நோக்கி எதைப்பற்றி ஆராய்கிறது 
A   வால்மீன்கள்
B   கருந்துளைகள்
C   விண்கற்கள்
D   குள்ள கிரகங்கள்

Answer  B
Post a Comment

Labels