அறிவியல் - இயற்பியல் | Science - PHYSICS - 01

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின் சைகைகளை கணிப்பொறி மூலம் அனுப்ப உதவுவது 
A   Serial port
B   Logic gats
C   Bus
D   modem
Answer  C

ஒளி எவற்றில் வேகமாக செல்லும் 
A   கண்ணாடி
B   நீர்
C   ஹைட்ரஜன்
D   வெற்றிடம்
Answer  D

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலில் மிக முக்கிய மூலப்பொருள்
A   நிலக்கரி
B   கனிம எண்ணெய்
C   இயற்கை வாயு
D   யுரேனியம்
Answer  A

#  INSAT வகை செயற்கைக்கோள்கள் முதன் முதலாக எந்த ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்டது 
A   1981
B   1982
C   1983
D   1985
Answer  C

#      Novator K  100     என்றால் என்ன 
A   மிகப்பெரிய கணிப்பொறி
B   புதிய மிகப்பெரிய பிழை
C   இந்திய விமான ஏவுகணை
D   ஒரு செயற்கை செயற்கைக்கோள்
Answer  C

#  0 வெப்பநிலையில் 1 கிராம் பனிக்கட்டியை நீராக மாற்ற தேவைப்படும் வெப்பம் எவ்வளவு 
A   62 கலோரிகள்
B   79 கலோரிகள்
C   169 கலோரிகள்
D   236 கலோரிகள்
Answer  B

#    வெள்ளை நிலக்கரி     என்றழைக்கப்படுவது எது 
A   புவிவெப்ப ஆற்றல்
B   காற்றாற்றல்
C   நீர்மின்னியல்
D   வேதி ஆற்றல்
Answer  C

இராபர்ட் வாட்சன் வாட் என்ற பெயர் கீழ்கண்ட எந்த கண்டுபிடிப்போடு தொடர்புடையது 
A   நீராவி இயந்திரம்
B   மின்விளக்கு
C   ரோடார்
D   நுண்ணலைகள்
Answer  C

குறுந்தகடு கீழ்கண்ட எந்த பொருளால் செய்யப்படுகிறது 
A   PVC
B   பாலித்தின்
C   பாலியமைடுகள்
D   பாலிகார்பனேட்டுகள்
Answer  D

விண்வெளி சென்ற முதல் மனிதர் யார் 
A   ராஜேஷ்சர்மா
B   யூரிகாரின்
C   சுனிதா வில்லியம்ஸ்
D   எட்வின் ஆல்ட்ரின்
Answer  B

சார்லஸ் பாபேஜ் கண்டுபிடித்த கணிப்பொறி எது 
A   மணிச்சட்டம்
B   நேப்பியர் கருவி
C   டிபரன்ஸ் இயந்திரம்
D   பாஸ்கல் இயந்திரம்
Answer  C


#  DTH சேவைக்காக அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்
A   INSAT  3B
B   INSAT    4CR
C   EDUSAT
D   IRS  32
Answer  B

காவலூர் தொலைநோக்கியான வைணுபாபு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது 
A   1986
B   1988
C   1989
D   1976
Answer  A

பூமியின் அளவில் பாதி அளவாக இருக்கும் கோள்
A   புதன்
B   வெள்ளி
C   செவ்வாய்
D   யுரேனஸ்
Answer  C

புளுட்டோ எந்த ஆண்டு வரை சூரிய குடும்ப கோளாக இருந்தது 
A   2009
B   2008
C   2006
D   2007
Answer  C

நெம்பு கோல் தத்துவத்தை கண்டறிந்தவர்
A   பாஸ்கல்
B   நியூட்டன்
C   ஆர்க்கிமிடிஸ்
D   சர்  சி  வி  ராமன்
Answer  C

இரண்டாம் வகை நெம்புகோலுக்கு உதாரணம்
A   கத்தரிக்கோல்
B   சாறுபிழியும் கருவி
C   இடுக்கி
D   ஆப்பு
Answer  B

ஒரு   #   பாரடேவிற்கு சமமானது
A   9#  50 கூலூம்கள்
B   9650 கூலூம்கள்
C   965 கூலூம்கள்
D   96500 கூலூம்கள்
Answer  D

ஒரு வோல்ட் ஒரு கூலூம் மின்சாரம் செலுத்தி பனிக்கட்டியை உருக்கும் போது உட்படும் ஆற்றல்
A   1000ஜுல்
B   ஒரு ஜுல்
C   ஒரு கலோரி
D   1000 கலோரி
Answer  B

கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும் 
A   பரப்பு இழுவிசை    நியூட்டன் மீட்டர்  1
B   நீள் அடர்த்தி    கிலோகிராம்மீட்டர்  3
C   கோணத்திசைவேகம்    ரேடியன் வினாடி  1
D   அழுத்தம்    நியூட்டன் மீட்டர்  2
Answer  B

வைட்டமின் D என்பது ஸ்டீரால்கள்  கதிர்வீச்சின் செயல் காரணமாக உருவாகின்றது
A   புறஊதா
B   அகச்சிவப்பு
C   மைக்ரோஅலை
D   வெப்பம்
Answer  A

அதிக அளவு அரிக்கும் தன்மையுடைய   உலோகம்    உலோகக் கலவை   குழாயை பூமிக்கு அடியில் இணைக்கும் செயல்முறைக்கு            
A   தன்னை இழக்கும் எதிர்மின்வாய்
B   நேர்மின் பாதுகாப்பு
C   எதிர் மின் பாதுகாப்பு
D   அரிமானம் தடுத்தல
Answer  C

கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும்கருவி
A   ரேடார்
B   சோனார்
C   ஃபேதோமீட்டர்
D   மிதவைமானி
Answer  C

வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது 
A   0  2A
B   0  5A
C   1A
D   #  75A
Answer  A

ஒரு திடப்பொருள் திரவத்தில் விரவி இருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர்
A   களி
B   திடப்பொருள்
C   கரையாததன்மை
D   கரைசல்
Answer  D

அகச்சிவப்பு நிறமாலைமானியில் கீழ்க்கண்டவற்றில் எது மூலமாகப் பயன்படுகிறது 
A   சோடியம் ஆவி விளக்கு
B   மெர்க்குரி விளக்கு
C   நெர்ன்ஸ்ட் ஒளிர்வான்
D   வெப்ப மின் இரட்டை

Answer  C
Post a Comment

Labels