அறிவியல் - இயற்பியல் | Science - PHYSICS - 02

#    நிலக்கரியை   எரிபொருளாக பயன்படுத்தும் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு
A   கந்தக    டை    ஆக்ஸைடு
B   நைட்ரஜன் ஆக்ஸைடு
C   கார்பன்    மோனாக்ஸைடு
D   கார்பன்    டை    ஆக்ஸைடு
Answer  A

மின்னோட்டத்தின் அளவு தொடர்புடையது
A   ஓம்
B   வோல்ட்
C   கூலூம்
D   ஆம்பியர்
Answer  C

மின்னழுத்த வேறுபாடு தொடர்புடையது
A   ஓம்
B   வோல்ட்
C   கூலூம்
D   ஆம்பியர்
Answer  B

மின் தடை தொடர்புடையது
A   ஓம்
B   வோல்ட்
C   கூலூம்
D   ஆம்பியர்
Answer  A

மின்னோட்டத்திறன் தொடர்புடையது
A   ஓம்
B   வோல்ட்
C   கூலூம்
D   ஆம்பியர்
Answer  D

அகச்சிவப்பு   IR   மற்றும் ராமன் நிறமாலைகளை தோற்றுவிக்க காரணமான முதன்மையான செயல்முறைகள் முறையே
A   உறிஞ்சுதல்
B   சிதறடித்தல
C   உறிஞ்சுதல் மற்றும் சிதறடித்தல்
D   சிதறடித்தல் மற்றும் உறிஞ்சுதல
Answer  D

வெவ்வேறு அணுக்களின் நிலைகளை வெளிப்படுத்தும் நிறமாலை
A   அணுக்கரு காந்த நிறமாலை
B   அகசிவப்பு நிறமாலை
C   புறஊதா நிறமாலை
D   எடை நிறமாலை
Answer  A

#    மின்பகுளி மின்கடத்தல்   என்பது இதற்கு நேரடியாக தொடர்புடைய கணக்கீடாகும
A   மின்தடை
B   மின்னழுத்தம
C   செறிவு
D   அயனியாதல்
Answer  D

ராக்கெட் உந்துவதற்கான இயக்கவியலின் விதி எது 
A   நியூட்டன் முதல் விதி
B   நியூட்டன் இரண்டாம் விதி
C   நியூட்டன் மூன்றாம் விதி
D   ஜுல் தாம்ஸன் விதி
Answer  C

#    செவ்வாய் கிரகம்   சிவப்பாக இருக்கக் காரணம்
A   மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்ஸைடு உள்ளது
B   மண்ணில் இரும்பு இல்லை
C   அது மிகவும் வெப்பமானது
D   களிமண் கலந்துள்ளது
Answer  A

பின்வருவனவற்றில் எது படிக உருவமற்றது 
A   வைரம்
B   கிராஃபைட்
C   கண்ணாடி
D   சாப்பிடும் உப்பு
Answer  C

#      40     பாரன்ஹீட் என்பது செல்ஸியஸில் எத்தனை டிகிரி ஆகும் 
A   0
B   40
C   40
D   1#  3
Answer  C

சூரியனின் வெப்பநிலையை அளவிடப் பயன்படும் கருவி
A   தெர்மோமீட்டா
B   பாரோமீட்டர்
C   கலோரிமீட்டர்
D   பயர்ஹீலியோமீட்டர்
Answer  D
 
#    w   என்பது ஒரு பொருளின் எடை என்றும்   g   என்பது அதன் புவியீர்ப்பு முடுக்கம் என்றும் கொண்டால் ஈர்ப்பு நிறை   m   என்பது
A   m   w  g
B   m   g  w
C   m  gw
D   m   #  gw
Answer  A

#    அகச்சிவப்பு கதிர்வீச்சினை   கண்டறிய பயன்படுத்தப்படாதது
A   காந்தவிளைவு
B   வெப்பவிளைவு
C   ஒளிமின் விளைவு
D   புகைப்படவியல்
Answer  A

ஹைட்ரஜனின் மாறாவெப்பநிலை என்பது
A     240
B     83
C   83
D     33
Answer  A

நுண்புழை குழாயில் பாதரசத்தின் வளைபரப்பு
A   குழி வளையம்
B   குவிவளையம்
C   தட்டையானது
D   உருளையானது
Answer  A

ஒரு தனித்த   கட்டற்ற   நியூட்ரானானது புரோட்டான் எலக்ட்ரான் மற்றும்          என சிதைவடைகிறது 
A   ஒரு நியூட்ரினோ
B   ஒரு ஆல்ஃபா துகள
C   ஒரு பீட்டாத்துகள்
D   ஒரு ஆண்டி நியூட்ரினோ
Answer  D

முதன் முதலில் அணுமாதிரி பற்றி விவரித்தவர்
A   J  J   தாம்ஸன்
B   ரூதர்போர்டு
C   ஃபோர்
D   சோமர்போர்டு
Answer  A

#  10 ஆம்பியர் மணி மின்கல அடுக்கினை 2 ஆம்பியர் வீதம் மின்னூட்டமாக்க ஆகும் நேரம் 
A   5 மணி நேரம்
B   10 மணி நேரம்
C   8 மணி நேரம்
D   5 நிமிடங்கள்
Answer  A

அணுக்களுக்கிடையே உள்ள வேதியல் பிணைப்புகளின் தன்மையை கண்டறிய உதவுவது
A   ராமன் விளைவு
B   ராலே விளைவு
C   ஸீபெக் விளைவு
D   புகைப்படவியல்
Answer  A

திரவத் துளிகள் கோளமாக இருப்பதற்குக் காரணம்
A   பாகியல் பண்புகள்
B   பரப்பு இழுவிசை
C   திரவத்தின் ஓட்டம்
D   சவ்வூடு பரவல்
Answer  B

தன் மின் தூண்டலின் அலகு
A   ஹென்றி
B   ஒம்
C   ஆம்பியர்    வினாடி
D   கூலும்
Answer  A

கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் அல்ட்ரா மெகா மின்  திட்டத்தில் சேர்க்கப்படவில்லை
A   மத்திய பிரதேசம்
B   குஜராத்
C   ஜார்கண்ட்
D   கேரளா
Answer  D

தமிழ்நாட்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ எரிபொருள் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
A   குமாரகிரி
B   சங்ககிரி
C   மகேந்திரகிரி
D   ரத்தினகிரி
Answer  C

அலிசாரின் என்பது          என்பதற்கு சான்று ஆகும் 
A   தொட்டிச் சாயம்
B   நிறமூன்றி சாயம்
C   நேரடிச் சாயம்
D   பிளேவேனாய்டு சயாம்
Answer  B

ஒளிச்சுழற்சி பண்பற்றது எது எனக் கண்டறிக
A   சிஸ்ட்டீன்
B   கிளைசீன்
C   லைசீன்
D   சீரைன்

Answer  B
Post a Comment

Labels