அறிவியல் - இயற்பியல் | Science - PHYSICS - 04

அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார் 
A   பென்ஜமின் பிராங்க்ளின்
B   மேடம் கியூரி
C   ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்
D   ஜான் டால்டன்
Answer  D

கண்ணாடிகளின் திறன் எதன் மூலம் அளவிடப்படுகிறது 
A   diopters
B   aeon
C   lumen
D   candela
Answer  A

பிரெஞ்ச் கயானாவிலிருந்துää 2014 டிசம்பர் 7 அன்று தரையிலிருந்து சிறப்பாக ஏவப்பட்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் எது 
A   GSAT    16
B   INSAT    3
C   CSAT    8
D   EDUSAT    2
Answer  A

தகவல் தொடர்பு தொழில் நுட்பத்திலும்   மின்னனுவியலிலும் இந்தியாவின் முன்னனி ஆராய்ச்சி நிறுவனம்          ஆகும் 
A   C  DAC
B   ISRO
C   IIT
D   IISC
Answer  A

#  2013 ஆம் ஆண்டிற்கான உலக வலைதள எண்ணின் கணிப்பு படி மதி நுட்ப கைப்பேசி பயன்பாடுகளில் உலகளவில் ஃபேஸ்புக் இரண்டாம் இடத்தினைப் பெற்றது   முதல் இடம் பெற்றது எது 
A   hang outs
B   google maps
C   wechat
D   whatsapp
Answer  B

#  2014 நவம்பர் 18 அன்று NASA   வினால் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள நுண்புவியீர்ப்பு குறித்த சோதனைக்குப் பயன்படக்கூடிய சாதனம் எது 
A   சுழி  ஈர்ப்பு ராடார்
B   சுழி  ஈர்ப்பு   3டி   மின்னணு அச்சுஏற்றி
C   சுழி  ஈர்ப்பு ஸ்டீரியோ காமரா
D   ஏஃப்எம்   AFM 
Answer  B

ஜி சாட்    16 என்பது
A   கல்வி செயற்கைக் கோள்
B   தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்
C   வணிக செயற்கைக் கோள்
D   இராணுவ செயற்கைக் கோள்
Answer  B

கணினியைத் துவக்கும் மென்பொருள்          ல் இருக்கும் 
A   RAM
B   ROM
C   Hard disk
D   CD
Answer  B

#  WWW    என்பதன் விரிவாக்கம் என்ன 
A   Wide World Web
B   Web World Wide
C   World Wide Web
D   World Wide Window
Answer  C
 
வெளிச்சுற்றில் உள்ள மின்தடை        ஆக இருக்கும் பொழுது குறுக்குச் சுற்று ஏற்படுகிறது
A   ஈறிலி
B   பெருமம்
C   சிறுமம்
D   சுழி
Answer  D

விமான நிலையங்களில்   பன்றிக்காய்ச்சலில் அவதிப்படும் மனிதரைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில்   எது எடுக்கப்பட்டது 
A   X    கதிர் ஒளி படங்கள்
B   CT   கண்ணோட்ட பிம்பங்கள்
C   வெப்ப வரைபட ஒளிபடங்கள்
D   செவியுனரா ஒலி பிம்பங்கள
Answer  A

ஆம்பியர் மணி   Hour   நேரம் என்பது எதன் அலகு ஆகும் 
A   ஆற்றல்
B   திறன்
C   மின்னூட்டம்
D   மின்னோட்டம்
Answer  C

கைப்பேசி வலைதள செயலர் எவராக இருப்பினும்   தனது கைப்பேசி எண்ணை தக்க வைத்துக்கொள்ள உதவும் வசதியினை எவ்வாரு அழைப்பர் 
A   கைப்பேசி எண் தூக்கெளியதன்மை
B   கைப்பேசி வலைதள தூக்கெளியதன்மை
C   கைப்பேசி இணையதள தூக்கெளியதன்மை
D   கைப்பேசி வலைதள நுழைவுச்சீட்டு
Answer  B

ஒளியின் திசைவேகம்
A   காற்றில் அதிகம்
B   கண்ணாடியில் அதிகம்
C   காற்றிலும் கண்ணாடியிலும் அதிகம்
D   A    யும் இல்லை B    யும் இல்லை
Answer  A

மின் மூலம் இதயத் துடிப்பு கணிப்பு கருவி   ECG    யானது          வரைபடமாகக் காட்டும் 
A   இதயத்தின் தசைகளால் ஏற்படுத்தப்படும் காலத்தைப் பொருத்து மாறாத மின்னழுத்தம்
B   இதயத்தின் தசைகளால் ஏற்படுத்தப்படும் காலத்தைப் பொருத்து மாறாத மின்னோட்டம் 
C   இதயத்தின் தசைகளால் ஏற்படுத்தப்படும் காலத்தைப் பொருத்து மாறும் மின்னழுத்தம்
D   இதயத்தின் தசைகளால் ஏற்படுத்தப்படும் காலத்தைப் பொருத்து மாறும் மின்னோட்டம்
Answer  C

நில அதிர்வு தீவிரத்தை அளக்க ரிக்டர் அளவு கோளில் கொடுக்கப்படடுள்ள எண்களின் தொடர்
A   0 to 7
B   0 to 8
C   0 to 9
D   0 to 10
Answer  C

ஒரு பொருளின் திசைவேகமானது அதன் முந்தைய மதிப்பில் இருந்து பாதியாக குறைக்கப்பட்டால்   அப்பொருளின் இயக்க ஆற்றல் எந்த அளவிற்கு குறையும் 
A   #  3
B   #  4
C   #  5
D   #  2
Answer  B

#  m நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் விசைன் மதிப்பு
A   நிறை    முடுக்கம்
B     நிறை  2 X முடுக்கம்
C   நிறை X முடுக்கம்
D   முடுக்கம்    நிறை
Answer  C

உலகின் அதிவேக கணினியை உருவாக்கி நாடு 
A   அமெரிக்கா
B   சீனா
C   ஜப்பான்
D   ஜெர்மனி
Answer  B

நிறமாலையின் அகச்சிவப்புப் பகுதியில் அமையப்பெறும் நிறமாலை வரித்தொடர்
A   லைமன்
B   பாமர்
C   பேஷன்
D   பண்ட்

Answer  C
Post a Comment

Labels