அறிவியல் - விலங்கியல் | Science - ZOOLOGY - 01

தற்கொலைப்பைகள் என்று அழக்கப்படும் லைசோசோம் எந்த உள்ளுறுப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது 
A   மைட்டோகாண்ட்ரியா
B   கோல்கை உறுப்புகள்
C   ரைபோசோம்
D   பிராக்ஸிசம்
Answer  B

கீழ்கண்ட எந்த சுரப்பி பிறப்பின் போது இருந்த அளவை விட வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் சுருங்குகிறது 
A   தைராய்டு
B   பிட்யூட்டரி
C   தைமஸ்
D   அட்ரீனல்
Answer  C

மனித இரத்தத்தில் இல்லாத தனிமம் எது 
A   இரும்பு
B   காப்பர்
C   மெக்னீசியம்
D   குரோமியம்
Answer  C

கீழ்கண்ட எது மனித உடலில் எழும்பு அல்ல 
A   மார்பெலும்பு
B   மேற்கையின் நீண்ட எலும்பு
C   இதயத்தைச் சுற்றி இருக்கும் சவ்வு
D   முழங்காலுக்கும் கணுக் காலுக்கும் இடையில் உள்ள நீண்ட எலும்பு
Answer  C

ஒவ்வொரு காய்ச்சல் மற்றும் ஆஸ்துமாவிற்கான காரணம் 
A   குறைபாடு நோய்கள
B   சிதைவு நோய்
C   ஹார்மோன் நோய்கள்
D   எதிர் விளைவு
Answer  D

ஒரு மனிதனின் எடை 96 கிலோகிராம் எடைக்கு சமமான நீரின் லிட்டர் மதிப்பு 
A   50 லிட்டர்
B   6#  5 லிட்டர்
C   82 லிட்டர்
D   42 லிட்டர்
Answer  B

அறிவியலில்   Herpatology   என்பது எதைப் பற்றிய படிப்பாகும் 
A   மீன்கள்
B   பூச்சிகள்
C   நிலநீர் வாழ்வன
D   நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன
Answer  D

கீழ்கண்ட எந்த நோய் முழு நியாபக சக்தியை முழுவதிலும் இழக்கச் செய்வது 
A   அம்னீசியா
B   மூளை கோளாறு
C   அல்சீமர் நோய்
D   புற்றுநோய்
Answer  A

#   செல்களின் ரைபோசோமின் மிக முக்கிய பணி எது 
A   ஆர்  என்  தொகுப்பு
B   டிஎன்ஏ தொகுப்பு
C   புரத தொகுப்பு
D   கார்போஹைட்ரேட் வளர்சிதைமாற்றம்
Answer  C

உணவுச் சங்கிலியில் அதிக எண்ணிக்கையை கொண்டவை எவை 
A   தயாரிப்பாளர்கள்
B   முதன்மை நுகர்வோர்
C   முதன்மை நுகர்வோர்
D   சிதைமாற்றம் செய்பவை
Answer  D
 
#      Minimata        நோய் எந்த தனிமத்தின் காரணமாக ஏற்பட்டது 
A   ஆர்சனிக் நச்சு
B   பாதரச நச்சு
C   முன்னணி நச்சு
D   கேட்மியம் நச்சு
Answer  B

பைலேரியாசிஸ் ஏற்பட காரணமான உயிரி எது 
A   கியூலெக்ஸ் கொசு
B   அனோபிலியஸ் கொசு
C   பிளாஸ்மோடியம்
D   ஊச்சரேரியாபாங்கராப்டி
Answer  D

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் உயிரி எது 
A   ஏபிஸ் கொசு
B   பிளேவிவைரஸ்
C   பிளாஸ்மோடியம
D   கியூலெக்ஸ் கொசு
Answer  A

உயிர் முடிச்சு எனப்படுவது எது 
A   முகுளம்
B   தண்டுவடம்
C   பெருமூளை
D   சிறுமூளை
Answer  A

தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது
A   பிப்ரவரி 28
B   நவம்பர் 28
C   மே 15
D   அக்டோபர் 18
Answer  A

எலும்பு முறிவைக் கண்டறிய உதவும்   கதிரை கண்டறிந்தவர்
A   தாம்சன்
B   கியூரி அம்மையார்
C   ரான்ட்ஜென்
D   சாட்விக்
Answer  C

முதுகெலும்பு தொடரில் உள்ள முள்ளெலும்புகள் எண்ணிக்கை
A   36
B   32
C   30
D   37
Answer  B

மனித உடலின் மிகச்சிறிய எலும்பு
A   ஸ்டேபஸ்
B   பீமர்
C   காதுஎலும்பு
D   தொண்டை எலும்பு
Answer  A

காற்றில் முதன் முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்
A   ஆம்ஸ்ட்ராங்
B   பாஸ்கரா
C   நியூட்டன்
D   ரைட்சகோதரர்கள்
Answer  D

இந்தியா சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய ஆண்டு
A   2009
B   2008
C   2010
D   2007
Answer  B

தாவர விலங்குகளுக்கு ஒரே வகையான பெயர் வைக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்
A   கார்ல் லின்னேயஸ்
B   ஜான்ரே
C   விட்டேக்கர்
D   டார்வின்
Answer  A

நீண்டதூரம் இடம் பெயரக் கூடிய பூச்சி
A  
B   வண்ணத்துப்பூச்சி
C   தேன்
D   கரப்பான்பூச்சி
Answer  B

மிக வேகமாக நிலத்தில் ஓடக்கூடிய பறவை
A   புறா
B   நெருப்புக் கோழி
C   கழுகு
D   மான்
Answer  B

தவளை நீரில் சுவாசிக்க            பயன்படுகிறது 
A   மூக்கு
B   நுரையீரல்
C   செவுள்
D   தோல்
Answer  D

புரதங்களின் இன்றியமையாத பணி அல்லாதது எது 
A   செல்வளர்ச்சிக்கும் புதுப்பிக்கப்படுவதற்கும்
B   இரத்தம் உறைவதற்கும்
C   நரம்புகள் உணர்ச்சி உறுவதற்கும்
D   சீரான இதய துடிப்பிற்கும்
Answer  D

கார்ட்டி உறுப்பு என்பது எதில் உள்ளது 
A   சிறுநீரகம்
B   பிட்யூட்டரி சுரப்பி
C   செவி உணர் உறுப்பு
D   ஒளி உணர் உறுப்பு
Answer  B

இரத்தம் பிராணவாயுவை எதில் எடுத்துச் செல்வதில்லை
A   முயல்
B   கரப்பான்பூச்சி
C   எலி
D   பறவை

Answer  B
Post a Comment

Labels