அறிவியல் - விலங்கியல் | Science - ZOOLOGY - 03

வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் 
A   சார்லஸ் டார்வின்
B   விட்டேகர்
C   காரல் லின்னேயஸ்
D   ஆங்கலர்
Answer  C

கீழ்க்கண்டவற்றில் எது தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்வது 
A   யூக்ளினா
B   கஸ்க்யூட்டா
C   யுட்ரிகுளேரியா
D   இம் மூன்றும்
Answer  A

#   பாக்டீரியாவினால் மனிதனுக்கு ஏற்படும் நோய்   கள் 
A   நிமோனியா
B   டெட்டனஸ்
C   காச நோய்
D   இம் மூன்றும்
Answer  D

#   செல்லின் புரதச்தொழிற்சாலை என வழங்கப்படுவது 
A   ரிபோசோம்கள்
B   லைசோசோம்கள
C   சென்ட்ரோசோம்
D   மைட்டோகாண்ட்ரியா
Answer  A

செல்லின் ஆற்றல் மையங்கள் என வழங்கப்படுவது 
A   லைசோசோம்கள்
B   எண்டோபிளாச வலை
C   மைட்டோகாண்ட்ரியா
D   கோல்கை உறுப்புகள்
Answer  C

#   புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் 
A   ஜே  கி   பர்கின்ஜி
B   மோல்
C   ஜே  கி   கிசன்ஜி
D   லாண்ட்ஸ்டீனர்
Answer  A

செல்லின் உட்கருவை கண்டறிந்தவர் 
A   டிமிட்ரி ஐவோனஸ்கி
B   ராபர்ட் ப்ரௌவுன்
C   ஸ்லீடன் மற்றும் ஸ்வான்
D   ராபர்ட் ஹீக்
Answer  B

வைட்டமின் சி குறைவால் ஏற்படும் நோய் 
A   பெரி பெரி
B   ரிக்கட்ஸ்
C   ஸ்கர்வி
D   முன் கழுத்து கழலை
Answer  C

மனிதனின் சிறுகுடலில் வாழும் புழுக்கள் 
A   நாடாப்புழு
B   கொக்கிப்புழு
C   அஸ்காரிஸ்
D   அனைத்தும்
Answer  D
 
பாக்டீரியாவால் விலங்குகளுக்கு ஏற்படும் நோய் 
A   நிமோனியா
B   ஆந்த்ராக்ஸ்
C   காதுநோய்
D   டெட்டனஸ்
Answer  B

#   HIV வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 
A   1984
B   1985
C   1986
D   1987
Answer  A

இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்பதை நிரூபித்தவர் 
A   இராபர்ட் ஹூக்
B   இராபர்ட் பிரௌன்
C   ஆண்டன் வான் லூவன்ஹாக்
D   எவருமில்லை
Answer  C

புரோட்டோபிளாசத்தை கண்டறிந்தவர் 
A   இராபர்ட் ஹூக்
B   இராபர்ட் பிரௌன்
C   ஜே      பர்கின்ஜி
D   எடிசன்
Answer  C

உட்கருவினைக் கண்டறிந்தவர் 
A   இராபர்ட் பிரௌன்
B   இராபர்ட் ஹூக்
C   சார்லஸ்வுட்
D   எவருமில்லை
Answer  A

புற ஒட்டுண்ணி என்பது 
A   கஸ்க்யூட்டா
B   பேன்
C   டிரோசீரா
D   நெப்பந்தஸ்
Answer  B

இரத்த சோகை எந்த சத்துக் குறைவால் ஏற்படுகிறது 
A   புரதம்
B   அயோடின்
C   இரும்பு
D   வைட்டமின் பி
Answer  C

ரிக்கர்ட்ஸ் நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது 
A   வைட்டமின் டி
B   வைட்டமின் பி
C   வைட்டமின் சி
D   அயோடின்
Answer  A

கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி என்ன 
A   கார்னியா
B   பாலை
C   விழித்திரை
D   ராடுகள்
Answer  C

ஆல்காக்களின் செல் சுவர் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளது 
A   கைட்டின்
B   செல்லுலோஸ்
C   பச்சையம்
D   ஸ்போர்கள்
Answer  B

வளர்ச்சி பெற்ற மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன 
A   200
B   208
C   230
D   206
Answer  D

பிட்யூட்டரி சுரப்பி எதன் கீழ் அமைந்துள்ளது 
A   சிறுநீரகம்
B   மூளை
C   கண்கள்
D   மூக்கு
Answer  B

பெரும்பான்மையாக பயன்படும் இயற்கை நிறம்காட்டி என்ன 
A   லிட்மஸ்
B   லிச்சென்கள்
C   பினாப்தலின்
D   மீதைல் ஆரஞ்சு
Answer  A

ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக 
A   கஸ்கட்டா
B   பெர்ன்சல்
C   பைனஸ்
D   மோஸ்
Answer  A

ஒரு செல் காளாண் எது 
A   ஈஸ்டு
B   வோல்வோக்ஸ்
C   ரொட்டிக் காளான்
D   பென்சிலின
Answer  A

செரித்த உணவு அமீபாவை எவ்வாறு அடைகிறது 
A   விரவல்
B   சவ்வூடு பரவல்
C   மெல்லுதல்
D   எதுவுமில்லை
Answer  A

எந்த ஆடுகளிலிருந்து அங்கோரா கம்பளி பெறப்படுகிறது 
A   லடாக்
B   அங்கோரா
C   திபெத்
D   டெல்லி
Answer  B

#    அக்ராமெகாலி   எந்தச் சுரப்பியின் ஒழுங்கற்ற சுரத்தினால் ஏற்படுகிறது 
A   பிட்யூட்டரி
B   தைராய்டு
C   அட்ரீனல்
D   கணையம்

Answer  A
Post a Comment

Labels