அறிவியல் - விலங்கியல் | Science - ZOOLOGY - 02

இந்திய காண்டாமிருக வகையை முக்கியமாகப் பாதுகாக்கும் தேசிய பூங்கா
A   கிர் தேசியப்பூங்கா
B   கார்பெட் தேசியப்பூங்கா
C   பந்திப்பூர் தேசியப் பூங்கா
D   கஜிரங்கா தேசிய பூங்கா
Answer  D

அமீபாவில் காணப்படும் உணவூட்ட முறையை எவ்வாறு அழைக்கலாம் 
A   சாருண்ணி
B   முழுஉயிர் உண்ணி
C   ஒட்டுண்ணி
D   முழு தாவர உண்ணி
Answer  B

பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியில் பால் இனப்பெருக்கம் எங்கு நிகழ்கிறது 
A   மனிதனின் இரத்தம்
B   மனிதனின் கல்லீரல்
C   பெண் அனோபிலஸ் கொசுவின் வயிற்றில்
D   பெண் அனோபிலஸ் கொசுவின் உமிழ்நீர் சுரப்பி
Answer  C

இராபர்ட்ஹூக் தாவர செல்களில் பார்த்த அமைப்பின் பெயர்
A   புரோட்டோ பிளாசம்
B   செல்சுவர்
C   நியூக்ளியஸ்
D   ட்ரக்கீட்கள்
Answer  B

#    வெஸ்டர்ன் பிளாட்   சோதனையில் கண்டறியப்படும் நோய்
A   கொனரியா
B   பைலேரியா
C   இன்புளுயன்சா
D   எய்ட்ஸ்
Answer  D

மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் உயிரினம் 
A   கியூலெக்ஸ் கொசு
B   ஏடிஸ் கொசு
C   அனாஃபிலஸ் கொசு
D   மூட்டைப்பூச்சி
Answer  B

ஹிருடின் அல்லது எதிர் இரத்த உறைதல் காரணி எனப்படும் இரத்தம் உறைதலைத் தடுக்கும் பொருளைச் சுரக்கும் உயிரினம் 
A   நீரிஸ்
B   அஸ்காரிஸ்
C   அட்டை
D   ஹெட்டிரோநீரிஸ்
Answer  C

இரண்டு இனக்கூடுகைகளுக்கிடையேயுள்ள அடுக்கு எது 
A   உணவு வலை
B   இகோடோன்
C   பயோமி
D   செர்
Answer  C

நமது நாட்டின் தேசியப் பறவை 
A   கேலஸ் டொமஸ்டிகஸ்
B   மில்வஸ் மைக்ரேன்ஸ்
C   சிட்டாகுலா யுபேட்டோரியா
D   பேவோ கிறிஸ்டேட்டஸ்
Answer  D
 
பறக்க இயலாத பறவைகள் 
A   ரேடிட்டே
B   காரினேட்டா
C   இவை இரண்டும்
D   இவற்றுள் எதுவுமில்லை
Answer  A

கீழே தரப்பட்டுள்ளவைகளில் ஒன்று மட்டும் விஷத் தன்மையுடையது அல்ல 
A   நாகம்
B   கண்ணாடி விரியன்
C   கட்டுவிரியன்
D   சுருட்டைப் பாம்பு
Answer  D

இரு வாழ்விகள் எதிலிருந்து உண்டானவை 
A   ஆஸ்டியோலிபிட் மீன்கள
B   டிப்னாய்
C   லிமுலஸ்
D   எரிப்டினஸ்
Answer  A

கீழே குறிப்பிட்டுள்ள மீனில் மருத்துவ குணம் உடையது எது 
A   விலாங்கு மீன்
B   கடல் விலங்கு
C   கெளிறு
D   ஏரியஸ்
Answer  A

திருநெல்வேலியை அடுத்த எந்த ஊரில் காண்டமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன 
A   பாறைக்குளம
B   மூலக்கரைப்பட்டி
C   சாத்தான்குளம்
D   தாய்விளை
Answer  C

கீழ்க்கண்டவற்றில் லாங்கூர் எந்த வகை இனம் 
A   குரங்கு
B   பறவை
C   கழுதை
D   குதிரை
Answer  C

கீழ்க்கண்டவற்றுள் எது அழியக்கூடிய நிலையில் உள்ள பறவை 
A   கிளி
B   மைனா
C   பிங்க் நிற புறா
D   குயில்
Answer  C

உலகின் மிகப் பெரிய திமிங்கலம் 
A   நீலத்திமிங்கிலம்
B   பிஃன் திமிங்கலம்
C   செஃய் திமிங்கலம்
D   சாம்பல் திமிங்கலம்
Answer  A

உலகின் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பஷ்மினா ரக ஆடு 
A   இன்ஜாஜ்
B   நூரி
C   சமரூபா
D   டோலி
Answer  B

#    பறவை எச்சத்தினால்   பொருளாதார லாபம் பெற்றுள்ள நாடு 
A   சில
B   லாவோஸ்
C   ஆஸ்திரேலியா
D   பெரு
Answer  D

போர்ட்ப்ளேயரில் ஆராய்ச்சியாளர்களால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண் புழு 
A   மெக் 1
B   மெக் 2
C   மெக் 4
D   மெக் 3
Answer  A

இந்திய வனவிலங்கு வாரியம் முறையான அமைப்பாக தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 
A   1947
B   1951
C   1950
D   1962
Answer  D

கீழ்க்கண்ட இனத்தில் எது அழிந்துவரும் நிலையில் உள்ளது 
A   ஒட்டகம்
B   சுறா
C   நீர்யானை
D   வரிக்குதிரை
Answer  C

அல்டகஸ் ரிஸினி என்ற பட்டுப்பூச்சி உற்பத்தி செய்யும் பட்டின் பெயர் 
A   எரி
B   டஸ்ஸர்
C   முகா
D   மல்பெரி
Answer  A

டெர்மடோகார்பான்   பாரமிலியா   அம்பிலிகாரியா இவை மூன்றும் எதைக் குறிக்கின்றன 
A   பூஞ்சைகள்
B   கடற்பாசிகள்
C   படிவங்கள்
D   லைக்கன்கள்
Answer  D

பீகாரில் உள்ள சக்ராத்பூர்  புதர்க்காடுகளில் காணப்படுபவை எவை 
A   கிளாஸி கரடிகள்
B   யானைகள்
C   பழமரங்கள்
D   நல்ல பாம்பு
Answer  A

#    புறா நாடு   என்று அழைக்கப்படும் இடம் எது 
A   கிழக்கு தொடர்ச்சி மலைகள்
B   மேற்கு தொடர்ச்சி மலைகள்
C   பந்திப்பூர்
D   மகாநதி ஆற்றுப் படுகை
Answer  A

இன்சுலின் எங்கு சுரக்கிறது 
A   இரப்பை
B   கல்லீரல்
C   பெருங்குடல்
D   கணையம்
Answer  D
Post a Comment

Labels