அறிவியல் - விலங்கியல் | Science - ZOOLOGY - 04

செல்வழி நோய் எதிர்ப்புத் திறனுக்குக் காரணமான செல்கள் 
A   இரத்த சிவப்பணுக்கள
B   லிம்போசைட்
C   T லிம்போசைட்
D   B லிம்போசைட்
Answer  C

தமிழ்நாட்டில் எங்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது 
A   நெமிலி
B   மீஞ்சூர்
C   தூத்துக்குடி
D   A மற்றும் B இரண்டும்
Answer  D

உலக நிலப்பரப்பு தினமாக கொண்டாடப்படுவது 
A   பிப்ரவரி 02
B   மார்ச் 21
C   அக்டோபர் 05
D   மார்ச் 20
Answer  A

நகரும் ஒரு செல் தாவரம் எது 
A   கிளாமிடாமோனஸ்
B   அல்லி
C   தாமரை
D   ஆல்காக்கள
Answer  A

கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் 
A   மைட்டோகாண்ட்ரியா
B   பசுங்கணிகம்
C   குமிழ்கள்
D   சைட்டோபிளாசம்
Answer  A

வைட்டமின் D குறைவினால் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய் 
A   பெரி    பெரி
B   ஆஸ்டியோ மலேசியா
C   சிராப்தால்மியா
D   நிக்டலோபியா
Answer  B

பான்ஸ்வரோலியையும் தண்டுவடத்தையும் இணைப்பது 
A   பெருமூளை
B   தண்டுவடம்
C   சிறுமூளை
D   முகுளம்
Answer  D

யானைக்கால் நோய்க்கான காரணி என்ன 
A   ஜப்பானிய என்செபாலிடிஸ்
B   ரோச்சலீனா குவேண்டானா
C   ரிக்டிசியா புரோவாசாகி
D   ஊச்சரேர்யா பாங்ரொப்டி
Answer  D

#   pH மதிப்பை அறிமுகப்படுத்தியவர் யார் 
A   சர்   C  V ராமன்
B   G  H ஆன்டன்
C   லாசர்
D   S  P  L சாரன்சன்

Answer  D
டி  என்  வைக் குறிப்பிட்டப் பகுதியில் வெட்டுவதற்குப் பயன்படும் நொதி 
A   லைகேஸ்
B   லிப்பேஸ்
C   சைமேஸ்
D   ரெஸ்ட்டிரிக்  ன் எண்டோ நிய10க்ளியஸ்
Answer  D

இன்புளுயன்சா நோய்க்கு காரணமான வைரஸ் 
A   A  H1N# 
B   HIV
C   T4 பாக்டீரியோபேஜ்
D   இவையனைத்தும்
Answer  A

#    Widal test     வைடல் சோதனை   எதற்காக பயன்படுத்தப்படுகிறது 
A   மலேரியா
B   டைபாய்டு
C   காலரா
D   மஞ்சள் காய்ச்சல்
Answer  B

கீழ்கண்ட எது மனித உடலில் எழும்பு அல்ல 
A   மார்பெலும்பு
B   மேற்கையின் நீண்ட எலும்பு
C   இதயத்தைச் சுற்றி இருக்கும் சவ்வு
D   முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள நீண்ட எலும்பு
Answer  C
 
மனித இரத்தத்தில் இல்லாத தனிமம் எது 
A   இரும்பு
B   காப்பர்
C   மெக்னீசியம்
D   குரோமியம்
Answer  C

கீழ்கண்ட எந்த சுரப்பி பிறப்பின் போது இருந்த அளவை விட வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் சுருங்குகிறது 
A   தைராய்டு
B   பிட்யூட்டரி
C   தைமஸ்
D   அட்ரீனல்
Answer  C

#  ICBN எதனோடு தொடர்புடையது
A   புற அமைப்பியல்
B   செல்லியியல்
C   வகைப்பாட்டியல்
D   கருவியல்
Answer  C

பெரிபெரி   ரிக்கெட்ஸ் மற்றும் ஸ்கர்வி      வைட்டமின் குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள்
A   ADC
B   BDC
C   BCD
D   DBA
Answer  B

மனித இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் நிகழ்விற்கு காரணம் 
A   பாலிசைதீமியா
B   லுயுகோபினியா
C   லூகீமியா
D   அனிமியா
Answer  A

மாலைக்கண் நோயைக் கண்டறியும் சோதனையின் பெயர் என்ன 
A   Ishihara Test
B   Widal Test
C   ELISA test
D   Rorschach test
Answer  A

சொமேட்டோடிராபிக் ஹார்மோன் குழந்தைகளில் அதிகமாக சுரத்தலினால் ஏற்படுவது 
A   அக்ரோமெகாலி
B   குள்ளத்தன்மை
C   மிக்ஸிடிமா
D   கிரேவ்ஸ் நோய்
Answer  A

அமீபிக் பேதி எதனால் ஏற்படுகிறது 
A     கோலி
B   நாடாப்புழு
C   என்டமீபா ஹிஸ்டோலிடிகா
D   இரத்தப் புழு
Answer  C

ஆக்ஸிடேடிவ் பாஸ்போரைலேஷன் நடைபெறும் உள்ளுறுப்பு 
A   மைட்டோகாண்ட்ரியாக்கள்
B   பசுங்கனிகங்கள்
C   லைசோசோம்
D   கால்கி
Answer  A

குழந்தைகளில் எலும்புருக்கி நோயின் அறிகுறிகளை விரைவிலும துல்லியமாகவும் சோதனை செய்யவல்ல புதிய இரத்த சோதனை எது 
A   TAM    TB அஸே
B   T    TB அஸே
C   MS அஸே
D   MS    TB அஸே
Answer  A

கல்லீரல் செல் அழிதலுக்கு காரணம் 
A   புகைத்தல்
B   புகையிலை மெல்வதால்
C   வெற்றிலை மெல்வதால்
D   மது அருந்துவதால்
Answer  D

விலங்கு மிதவை உயிரிகள் தன் முழு வாழ்க்கையினை மிதவைகளாகவே வாழ்கின்றன 
A   ஹொலோபிளாங்ட்டான
B   மீரோபிளாங்ட்டான்
C   நெக்ட்டான்
D   பென்தாஸ்
Answer  A

லாங்கர்ஹேன்ஸ் திட்டுகளில் உள்ள ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன் 
A   குளுக்ககான்
B   இன்சுலின்
C   சோமேடோஸ்டேட்டின்
D   கால்சிடோனின்
Answer  A

எந்த உறுப்பு இரத்த சிவப்பணுக்களின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது 
A   கல்லீரல்
B   சிறுநீரகம்
C   மண்ணீரல்
D   பித்தப்பை
Answer  C

கீழ்கண்டவற்றில் புரோத்தராம்பின் படியெடுத்தல் எவற்றில் காணப்படுகிறது 
A   இரத்த தட்டுக்கள
B   இரத்த பிளாஸ்மா
C   கல்லீரல்
D   எலும்பு மஜ்ஜை
Answer  C

கீழ்கண்டவற்றுள் எது சாக்கஸ் நோயை உண்டாக்குகிறது 
A   மூட்டைப்பூச்சி
B   கொசுக்கள
C   டிரையாடோமினே பூச்சி
D   கரப்பான் பூச்சிகள்
Answer  C

புகை பிடித்தல் எந்த உறுப்பை பாதிக்கும் 
A   வயிறு
B   குடல்
C   நுரையீரல்
D   கல்லீரல்
Answer  C

கீழ்கண்ட எந்த உயிரினத்தில் RNA காணப்படுவதில்லை 
A   டிஎம்வி   TMV  
B   பாக்டீரியா
C   பாசிகள்
D   DNA வைரஸ்
Answer  D

கீழ்கண்டவற்றில் எது   உயிர்காக்கும் ஹார்மோன்   
A   குளுக்கோகார்டிகாய்டு
B   மினரலோகார்டிகாய்டு
C   கால்சிடோனின்
D   பாராதார்மோன்

Answer  B
Post a Comment

Labels